இந்திய முதல் குடிமகன்,இந்திய விஞ்ஞானி,ஏவுகணை நாயகன்,பொறியாளர், தமிழறிஞர், ஆசிரியர்... போன்ற பல முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் ஒரு சிறந்த கவிஞரும் ஆவார்
திருக்குறள் மீது தணியாத பற்று கொண்டிருந்த அப்துல் கலாமின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிமுறைகள் நிறைந்த சிறந்த - 1/6
பொன்மொழிகள் ஆகும் அவைகளில் காந்தியக் கொள்கைகள்,மரம் வளர்க்கும் சிந்தனைகள் மட்டுமே பிரதானமாக பிரதிபலித்தன
சில ஆங்கில வடிவிலும் வந்துள்ளன
அவருக்கு பிடித்தமான "நான் ஏறிக்கொண்டு இருக்கிறேன் உச்சி எங்கே",போன்ற சில கவிதைகள் பிரபல கிதார் இசை கலைஞர் மோகித் சவுகான் அவர்களால் - 2/6
"பட்டு பாதை" (சில்க் ரூட்)இசை ஆல்பமாக வந்துள்ளன
மறைந்த தனது அன்னையை நினைத்து அவரது அக்னிச சிறகுகள் நூலில் எழுதிய கவிதை........
கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!.......- 3/6
*•* சுற்றுலா பயணிகளின் முக்கிய தேவையான தூய குடிநீர், மருத்துவ வசதி, சுகாதார கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும்!!!
*•* மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மூலிகை காற்று சூழலியல் ஓகம், உடல் ஒத்தடம், தொக்கணம் ஆகியவை அடங்கிய சோலைகள், குடில்கள் நிறுவிப் *புத்துணர்வு சுற்றுலா - 3/4
முதலில் முத்தையா முரளிதரன் யார் என்ற புரிதல் திரைத் துறையினருக்கு வேண்டுமென நாங்கள் கருதுகிறோம்.
முத்தையா முரளிதரன் ஒரு பிரபலமான விளையாட்டு வீரர் என்பதோடு மட்டும் அவர் நின்றிருந்தால், இன்றைய எதிர்ப்புக்கு அவர் உள்ளாகி இருக்க மாட்டார்.
முத்தையா முரளிதரன் கடந்த 2009 இன - 1/10
அழிப்பு காலங்களில் பேசிய பேச்சுக்கள் முற்றிலுமாக சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக இருந்தது. ராஜபக்சே சகோதரர்களை நெல்சன் மண்டேலா அளவிற்கு உயர்த்தி பிடிக்கும் குரலாக அவரது ராஜ விசுவாசம் இருந்தது. இன அழிப்பு முடிந்த நாளன்று இந்த நாள் இனிய நாள் என முத்தையா முரளிதரன் - 2/10
கொண்டாடி மகிழ்ந்தார்.
அவரது விளையாட்டு வாழ்க்கை என்பது தமிழின துரோக அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஒன்றாகும். புலிகள் வலிமையாக இருந்த காலங்களில் தேசியத் தலைவரால் #நம்_இனத்தான் என கருணையோடு பார்க்கப்பட்டவர் முற்றிலுமாக சிங்கள அடிவருடியாக மாறிப் போனதுதான் துரோகத்தின் - 3/10
நமது #புலிக்கொடியை_ஏற்றி_வைத்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களிடம் அறிமுகமாகி துண்டரிக்கை வழங்கி நமது கொள்கையை விளக்கி கூறினார் மற்றும் பல ஊராட்சிகளில் #பனவிதைகளை நட்டும் #மரக்கன்றுகள்_வழங்கியும் மக்களிடையே அறிமுகமானர். இந்நிகழ்வில் திருவாடானை தொகுதி - 3/6