முதலில் முத்தையா முரளிதரன் யார் என்ற புரிதல் திரைத் துறையினருக்கு வேண்டுமென நாங்கள் கருதுகிறோம்.
முத்தையா முரளிதரன் ஒரு பிரபலமான விளையாட்டு வீரர் என்பதோடு மட்டும் அவர் நின்றிருந்தால், இன்றைய எதிர்ப்புக்கு அவர் உள்ளாகி இருக்க மாட்டார்.
முத்தையா முரளிதரன் கடந்த 2009 இன - 1/10
அழிப்பு காலங்களில் பேசிய பேச்சுக்கள் முற்றிலுமாக சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக இருந்தது. ராஜபக்சே சகோதரர்களை நெல்சன் மண்டேலா அளவிற்கு உயர்த்தி பிடிக்கும் குரலாக அவரது ராஜ விசுவாசம் இருந்தது. இன அழிப்பு முடிந்த நாளன்று இந்த நாள் இனிய நாள் என முத்தையா முரளிதரன் - 2/10
கொண்டாடி மகிழ்ந்தார்.
அவரது விளையாட்டு வாழ்க்கை என்பது தமிழின துரோக அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஒன்றாகும். புலிகள் வலிமையாக இருந்த காலங்களில் தேசியத் தலைவரால் #நம்_இனத்தான் என கருணையோடு பார்க்கப்பட்டவர் முற்றிலுமாக சிங்கள அடிவருடியாக மாறிப் போனதுதான் துரோகத்தின் - 3/10
உச்சக்கட்டம்.
இன்று முத்தையா முரளிதரன் விவாகரத்தில் திராவிட இயக்கங்கள் வாய்மூடி மௌனமாக இருப்பதற்கும், அதே முத்தையா முரளிதரன் கலாநிதி மாறனின் ஹைதராபாத் நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கும் திட்டமிட்ட ஒத்திசைவு இருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு - 4/10
இருந்த காலகட்டத்தில் சிங்கள விளையாட்டு வீரர்கள் தமிழக மண்ணில் கால் பதிக்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த தீவிர நிலையை மட்டுப்படுத்த, இனப்படுகொலைக்கான நியாயத்தை கோருவதற்கான குரலை மந்தப் படுத்தவே 800 என்கின்ற இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது - 5/10
இது தமிழர்களின் ஓர்மைக்கும்,
தன்மானத்திற்கும் இடப்பட்டிருக்கிற சவால். முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விளையாட்டு சார்ந்த விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதான நயவஞ்சகக் குரலை நாங்கள் புறக்கணிக்கிறோம். சிங்களப் பேரினவாத கொலைகளுக்கு முத்தையா முரளிதரன் கூட்டு - 6/10
பொறுப்பாளி. சொந்த இனத்தையே தனது விளையாட்டு முன்னேற்றத்திற்காக பலிகொடுத்த துரோகி முத்தையா முரளிதரன்.
முத்தையா முரளிதரன் என பெயர் உச்சரிக்கும் போதெல்லாம் லட்சோப லட்ச தமிழர்கள் உயிரிழந்து உடமை இழந்து நிலமிழந்து வாழ்விழந்து போன காட்சிகள்தான் எங்கள் கண்முன்னே வந்து போகின்றன - 7/10
சிங்களனை விட நாங்கள் முத்தையா முரளிதரன் போன்ற மூன்றாம் தர துரோகிகளை தான் தீவிரமாக எதிர்க்கிறோம்.
எதிரிக்காவது எம் இனத்தை கருவறுக்க ஒரு காரணம் இருந்தது. ஆனால் எம் இனத்தில் பிறந்து எம் மொழி பேசி வளர்ந்த முத்தையா முரளிதரன் போன்ற இழி பிறவிகளுக்கு பிழைத்தல் நிமித்தம் கிடைத்த - 8/10
அங்கீகாரங்களை தவிர வேறு எந்த காரணங்களும் இல்லை என்பதுதான் உண்மை.
எனவே படத்தில் இதைப்பற்றி பேச மாட்டோம், அதைப்பற்றி பேச மாட்டோம் என்கின்ற பம்மாத்து வேலைகள் எல்லாம் வேண்டாம். படம்
வரக்கூடாது. சிங்களனின் கொடியை மார்பில் சுமக்கும் முத்தையா முரளிதரன் போன்ற இழி பிறவிகள் - 9/10
வரலாற்றில் பதியப்படவே கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே கோரிக்கை.
இந்திய முதல் குடிமகன்,இந்திய விஞ்ஞானி,ஏவுகணை நாயகன்,பொறியாளர், தமிழறிஞர், ஆசிரியர்... போன்ற பல முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் ஒரு சிறந்த கவிஞரும் ஆவார்
திருக்குறள் மீது தணியாத பற்று கொண்டிருந்த அப்துல் கலாமின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிமுறைகள் நிறைந்த சிறந்த - 1/6
பொன்மொழிகள் ஆகும் அவைகளில் காந்தியக் கொள்கைகள்,மரம் வளர்க்கும் சிந்தனைகள் மட்டுமே பிரதானமாக பிரதிபலித்தன
சில ஆங்கில வடிவிலும் வந்துள்ளன
அவருக்கு பிடித்தமான "நான் ஏறிக்கொண்டு இருக்கிறேன் உச்சி எங்கே",போன்ற சில கவிதைகள் பிரபல கிதார் இசை கலைஞர் மோகித் சவுகான் அவர்களால் - 2/6
"பட்டு பாதை" (சில்க் ரூட்)இசை ஆல்பமாக வந்துள்ளன
மறைந்த தனது அன்னையை நினைத்து அவரது அக்னிச சிறகுகள் நூலில் எழுதிய கவிதை........
கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!.......- 3/6
*•* சுற்றுலா பயணிகளின் முக்கிய தேவையான தூய குடிநீர், மருத்துவ வசதி, சுகாதார கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும்!!!
*•* மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மூலிகை காற்று சூழலியல் ஓகம், உடல் ஒத்தடம், தொக்கணம் ஆகியவை அடங்கிய சோலைகள், குடில்கள் நிறுவிப் *புத்துணர்வு சுற்றுலா - 3/4
நமது #புலிக்கொடியை_ஏற்றி_வைத்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களிடம் அறிமுகமாகி துண்டரிக்கை வழங்கி நமது கொள்கையை விளக்கி கூறினார் மற்றும் பல ஊராட்சிகளில் #பனவிதைகளை நட்டும் #மரக்கன்றுகள்_வழங்கியும் மக்களிடையே அறிமுகமானர். இந்நிகழ்வில் திருவாடானை தொகுதி - 3/6