Jegan Profile picture
18 Oct, 9 tweets, 3 min read
மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?

1.மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக் கொள்வது.

1.Correcting ourselves without trying to correct others.

2.அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

2.Accepting others with their short comings.(1/8)
3.மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3.Understanding the opinions of others from their perspectives.

4.எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4.Learning to leave what are to be avoided. (2/8)
5.மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5.Leaving the expectations from others.

6.செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6.Doing whatever we do with peace of mind. (3/8)
7.நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

7.Avoiding to prove our intelligence on others.

8.நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

8.Avoiding the status that others should accept our actions.(4/8)
9.மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9.Avoiding the comparisons of ourselves with others.

10.எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10.Trying to keep our peace in our mind without worrying for anything. (5/8)
11.நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11.Understanding the difference between the basic needs and what we want. (6/8)
12.சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

12.Reaching the status that happiness is not connected with material things. (7/7)
இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழு அல்லது எட்டு கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.

Live Your Life & Love your Life😀😀
(8/8) @KingKuinsan @Karthicktamil86 @karthi_Nan @bharath_kiddo @CineversalS
Tag'ல் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்🙏 மேற்கொண்டு யாரையேனும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய I'd Comment செய்யவும்..💪💪
@Dpan2990 @iam_vikram1686 @karthick_45 @MVenukopal @kaviminigayle

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Jegan

Jegan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Jeganm27

16 Oct
#My1StThread
உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.. (1/9)
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! (2/9)
பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.. (3/9)
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!