கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்! - மனைவியின் பெயர் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது .
என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று, தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம் அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?
2.நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் ‘நோஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!
‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.
4.நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?... உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா... ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது... அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு
6.மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’
‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா... அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’
‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள்.
7.நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா... இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான். கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு ‘பாட்டு’ வேற பாடினாளே... எத்தனை வருஷமானாலும் மறக்குமா?
8.அப்போ உங்கம்மா பாடினாள்... இப்போ உங்க பொண்ணு பாடுவா... தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’
‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா... கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’
9.‘‘ஐயோ... இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க... அதனால் நேத்து பால் ஷார்ட்... தயிர் தோய்க்கவே இல்லை. சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு,
10.தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க...!’’
‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’
‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்-காது. எனக்கென்ன பண்ணிடறேன்...’’
‘ரஸவாங்கி வேண்டாம் கமலா.
கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’
‘‘கத்தரிக்காய் கூட்டா... ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’
இப்படியாக நேற்று காலை ‘என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு செய்தாள் கமலா!
i was reminded of 2 people - one is @LathaPrasana and the other i leave it to the readers guess
நன்றி - கடுகு W A
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A Russian Jew had been allowed to emigrate to Israel.
At Moscow airport, customs found a Lenin statue in his baggage and asked him, "What is this?"
The man replied, "What is this? Wrong question comrade. You should have asked : Who is he? This is Comrade Lenin.
He laid the foundations of socialism and created the future and prosperity of the Russian people. I am taking it with me as a memory of our hero days."
The Russian customs officer was a bit shamed and let him go without further inspection.At Tel Aviv airport, the
customs officer also asks our friend, "What is this?"
He replies, "What is this? Wrong question Sir. You should be asking 'Who is this?' This is Lenin, a bastard that made me, as a Jew leave Russia. I take this statue with me so I can curse him every day."The Israeli customs
The Honourable Prime Minister must have got reports about Tamil Nadu ,like Sri Kumaran Silks, and ofcourse about @BJP4TamilNadu , with as I saw it in Tirupur, an opening of Mandal office and none were bothered about social distancing - few had masks on , needless to add the tour
2. Of the whirlwind kind by @annamalai_k (these people fail to understand that they're needed and for that they need to take care of themselves - leave alone setting an example )! Added to these woes , I wonder which bird brain thought of training of #Karyakarthas when the
3. Pandemic, is still working hard to beat us , there are visible images from atleast 4 points - a clustered room, with limited ventilation, and the poor karyakarthas hanging shoulder to shoulder , (social distancing - what's that 🤔), is the party willing to take care of medical
#காபி_இதனை_உணராதவன் #Namaskaram & #பில்டர்காபி
நான் ஒரு காபி உபாசஹன். என் முன்னோரும் அப்படித்தான். பின்னே.....!தஞ்சை மண்ணில் பிறந்து விட்டு காபி வெறியனாக இல்லாவிட்டால் எப்படி? காலையில் விழிப்பதே காபி முகத்தில் தான். அப்புறம்... வீட்டிற்கு நண்பரோ உறவினரோ வந்தால் காபி உபசரிப்பு.
2.கூடவே நமக்கும் ஒரு கப். வேலை பளு அதிகமா?குடி காபியை. வேலையே இல்லாமல் போர் அடிக்கிறதா? அதற்கும் காபியே மருந்து. You just need an excuse to have a Cuppa!
உலகத்தில், பல நூறு வகை காபி தயாரிக்கப் பட்டாலும் நம்ம ஊரின் filter coffeeக்கு முன்னால் நிற்க கூட
3.எந்த காபிக்கும் தைரியம் கிடையாது. பிராமணர்களின் வீடுகளில், காபி தயாரிப்பு என்பது தினசரி ஒரு தவம் போல் செய்யப் படும். இதற்கென எழுதப் படாத விதிகள் உண்டு. இதை முழுக்க அறிய வேண்டும் என்றால், காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கி போக வேண்டும். போவோமா?
On a serious note - as a keen observer of political scenario ,and,also with great interest in Tamil Nadu, having suffered the ignominious behaviour of @arivalayam , nothing has changed them since 1967 - and a goddamn proud nationalist - I'm certainly not able to comprehend the
2.the move by BJP to welcome Ms. Khushboo, one who has had no consistency , politically and otherwise , except the self glorification kind; I can empathize with the karyakarthas, supporters and well-wishers of BJP in TN and at the national level - whatever the reasons may be - it
3. certainly missed the layman like me. This doesn't in anyway mean I'm undermining anyone - but, in SM I've seen people spitting fire to literally in anguish and pain - reason is simple - the woman cannot garner a millimetre of support in any SM, the hardcore ones will
#BJP_TN I happened to see a tweet , that it was after the present governor #Dr. T moved out as state President that things are moving - my humble opinion , the person concerned is politically naive. Her period was one of seeding and she was fairly successful at that; if that
2. Tweet cited (ibid), was/is in appreciation of Ms Khushboo, supposedly joining BJP tomorrow - it is as they say IF TOMORROW COMES ,& as a mere observer she could be a boon and a bane - it depends on a lot of other factors : so I neither appreciate or criticize , but the fact
3. remains , the present crop, is willing to take issues head on - like Mr Annamalai did to the DMK MP, and another one from Madurai made an ass of himself - Mr. Murugan himself heralding certain initiatives (my personal take is - he's still fresh ,yet to come out of the drawing
#மோர்குழம்பு
எங்க பாட்டி, அம்மா, இப்போ ஆத்துகாரி இவா அத்தனை பேறும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட். எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது. கல்யாணம், விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சேயே பளிச்சுனு
2.வசீகரிக்கும்.
மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு. இவர் பிரதம மந்திரி மாதிரி, அகில பாரத சொத்து.
இல்லையா பின்ன. வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல, கிழக்க பீஹார்ல பாரி கடி, தெற்க புளிசேரி மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு
3.பெருமையா வலம் வரவன் ஆச்சே.
தமிழ்நாட்டுலியே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு பல வகைகள் இருக்கு. வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாதிரி, மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம். பச்சை காய்கறி, நீர் காய்கறி,