#மோர்குழம்பு
எங்க பாட்டி, அம்மா, இப்போ ஆத்துகாரி இவா அத்தனை பேறும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட். எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது. கல்யாணம், விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சேயே பளிச்சுனு
2.வசீகரிக்கும்.
மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு. இவர் பிரதம மந்திரி மாதிரி, அகில பாரத சொத்து.
இல்லையா பின்ன. வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல, கிழக்க பீஹார்ல பாரி கடி, தெற்க புளிசேரி மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு
3.பெருமையா வலம் வரவன் ஆச்சே.
தமிழ்நாட்டுலியே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு பல வகைகள் இருக்கு. வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாதிரி, மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம். பச்சை காய்கறி, நீர் காய்கறி,
4.கிழங்கு காய்கறி, வத்தல், எத போட்டாலும், கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சி போன மாமா மாதிரி எல்லாத்தையும் ஏத்துண்டு நல்ல ருசிய குடுக்கற மஹானுபாவன்.
ரொம்ப simple yet very tasty குழம்பு. ரொம்ப stain பண்ணிக்காம பட்டுனு 5 நிமிஷத்துல ட்ரெஸ் செலக்ட் பண்ணற ஆண்கள் மாதிரினு சொல்லலாம்.
5. அடுப்புல வச்சி கொதிக்க வெச்சும் பண்ணலாம், பச்சை மோர்குழம்பாவும் பண்ணலாம் (அரைச்சிகலக்கி).
எப்படி பட்ட காய்கறிகள வேணாலும் சேக்கலாம்னு சொன்னாலும், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, இந்த ரெண்டும், எப்படி மகாவிஷ்ணுக்காகவே கோதை நாச்சியார் பிறவி எடுத்தாளோ, அந்த மாதிரி
6.மோர்குழம்புக்குனே பிறவி எடுத்த கறிகாய்கள். ரெண்டும் குழம்புல போட்டா கொழகொழத்து பொயிடும்னு நெனைச்சா, அதுதான் இல்லை, அத சேக்கற விதமா சேத்தா, கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லைனு சொல்லறா மாதிரி, அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது, ஆனந்தமா அனுபவிக்கத்தான் முடியும்.
7.அதுவும் மண் சட்டில பண்ணற மோர்குழம்பு, ஆஹா, நம்ம மண்ணுக்கு ஒரு ருசி இருக்குனு ரசிக்க வெக்கும். அதுவும் பருப்பு உருண்டை மோர் குழம்பு, நார்த் இண்டியன் கடிய நம்ம முன்னாடி மண்டி போட்டு பிச்சை எடுக்க வைக்கும். மஞ்சள் கலர்ல, தேங்காய் எண்ணெய், பளபளக்க, கடுகு, கறிவேப்பிலை,
8.வரமிளகாய் எல்லாம் மிதக்கற மோர்குழம்புல, அங்கயும் இங்கயும், சின்ன சின்ன எலுமிச்சம் பழங்கள் மாதிரி துள்ளி குதிக்கற உருண்டைகள, சூடான சாதத்துல, தேங்காய் எண்ணெய விட்டு பெசஞ்சி, உருண்டைகள உதிர்த்து கலந்து, மோர் குழம்ப விட்டு கலந்து சாப்பிட்டா, வடமதுரைல வெண்ணையும் தயிரையும் அள்ளி
9.அள்ளி சாப்பிட்ட குட்டி க்ருஷ்ணனே அத மறந்து போயிடுவார்னா, அதோட ருசி எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்கோ.
கடி, மலையாள மோர்குழம்பு, தஞ்சாவூர் மோர்குழம்பு, இதுல எல்லாம் வெறும் திக்கான மோர் சேர்த்துபண்ணுவா.ஆனாதிருநெல்வேலி மோர்குழம்பு பாதி புளி ஐலம் பாதி மோர் விட்டு பண்ணற பழக்கம்.
10. மத்த மோர்குழம்புக்கு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், இல்லைனா துவரம்பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் அரைச்சு விடுவா. திருநெல்வேலி மோர்குழம்புல தனியா, கடலை பருப்பு, வரமிளகாய், தேங்காய், கொஞ்சம் வெந்தியம், கொஞ்சம் உளுத்தம் பருப்பு வறுத்து அரைச்சு
11.சேக்கணும் (தேங்காய் பச்சையா அரைக்கணும்). தான (காய்), தேங்காய் எண்ணெல நன்னா வதக்கி, கொஞ்சம் நீர்க்க கரைச்ச புளி ஜலத்த விட்டு கொதிக்க விட்டு, அதுல அரைச்சு வெச்சத விட்டு கொதிக்க விடணும். தேங்காய், உளுத்தம் பருப்பு இருக்றதால உடனே கெட்டியாயிடும். கடைசியாக தயிர கெட்டி மோரா
12.சிலுப்பி சேத்து, அடுப்ப சிம்ல வெச்சி நுரைச்சி வந்ததும் (கொதிக்க கூடாது) இறக்கிடணும். மோர்குழம்புக்கு தேங்காய் எண்ணெய் சரியான ஜோடி (வரதராஜ பெருமாளும், காஞ்சிபுரம் இட்லியும் மாதிரி). தேங்காய் எண்ணெய்ல கடுகு, கறிவேப்பிலை திருமாறினாமணக்கமணக்கதிருநெல்வேலிலேந்தே மனுஷால வண்டி
13.புடிச்சி வரவெச்சிடும். எங்க அம்மாக்கு கீழநத்தம் ஆத்துல இருக்கற பீல் வந்துடும்.
மோர்குழம்ப பண்ணறது ஒரு கலைனா அத சாப்பிடறது அதவிட அழகான கலை. வாழையிலைல சூடா சாதத்த சாதிச்சிண்டு தேங்காய் எண்ணெய விட்டு மோர்குழம்ப விட்டுக்கணும். நன்னா கொழவா வெண்ணெய் மாதிரி பிசிஞ்ச
14.குழம்பு சாதத்துக்கு, எப்படி மஹாலக்ஷ்மி தாயார், பூதேவி தாயார், நீளா தேவி தாயார்னு 3 பிராட்டிகளோட பெருமாள் ஸேவை ஸாதிக்கறாரோ அந்த மாதிரி, ஒரு பருப்பு உசிலி, ஒரு கார கரமது, ஒரு பருப்பு கூட்டு இருந்தா போறும், பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு,
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் பிறப்பெடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடலாம். #போஜனபிரியர்களுக்காக
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Hathras my views on it are based on a lot of inputs. The preparators thought and assumed that another #ShaheenBagh like situation, what they failed to note was , the government had stored on its memory the issue and here they were prepared. #PFI , the #Bheemagency and it's
2. agents were unprepared for this. As it emerges it's clear that there was no rape involved and the victims kin were equally involved in the gruesome murder which was an as they term it - an honour killing - I fail to understand any honour in killing unless it's one against
3. Colonial rule; now let's get the larger picture - @AIIndia , was informed of their violations of law and they chose to close Indian operations - now their own head had tweeted about how they brought down kings (eek), and the money flowing in from overseas has been traced, add
1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறுமணி
திராவிட கழகத்தைச் சேர்ந்த
எம்ஆர் ராதா என்பவன் எம்ஜிஆர் அவர்களை சுட்டு விட்டான்
அந்தத் தேர்தலில் ஈவே ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடச் சொன்னார்
எம்ஜிஆர் சுடப்பட்ட செய்தி கேட்டு தமிழ் நாடே கொந்தளித்தது
2.தேர்தலில் மக்கள் எம்ஜிஆருக்காக திமுகவிற்கு வாக்களித்தார்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் எம்ஜிஆரை வந்து பார்த்தார்கள்,உடல் நலம் விசாரித்தார்கள்
3.ஆனால் ராமசாமி நாயக்கர் எம்ஜிஆரை சுட்டது தவறு என்று ஒரு அறிக்கை விடவில்லை ;எம் ஜி ஆரை சுட்ட எம் ஆர் ராதா வை கட்சி விட்டு நீக்கவில்லை ஏன் எம்ஜிஆரை வந்து ஆஸ்பத்திரியில் பார்க்கவே கிடையாது
வாஜ்பாயின் அரசியல் நாகரீகம் எங்கே
ராமசாமி நாயக்கரின் அரசியல் நாகரிகம் எப்படி என்பதை
1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றார்கள்
இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற அந்த இரண்டு குற்றவாளிக்கு ஆதரவாக
ராம் ஜெத்மலானி என்ற வக்கீல் ஆஜரானார்
அப்பொழுது ராம்ஜெத்மலானி பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார்
இதையறிந்த வாஜ்பாய் அவர்கள்
அப்பொழுது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்
2.முழுநேர ஊழியராக இருந்த மோடி அவர்களை அழைத்து ஒரு விஷயத்தை ராம்ஜெத்மலானி யிடம்
கூறுமாறு அனுப்பி வைத்தார் -அந்த விவரம்
பிரதமர் இந்திரா காந்திக்கும் நமது பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம்
அவரைச் சுட்டுக் கொன்றது தவறு
ஆகவே இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற
3.குற்றவாளிக்கு ஆதரவாக நீங்கள் ஆஜராக வேண்டாம் என்று மோடியிடம் சொல்லி அனுப்பினார்
அதற்க்கு ராம்ஜெத்மலானி சொன்ன பதில்
இது என்னுடைய தொழில் என் இஷ்டத்திற்கு நான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன் என்று கூறினார்
அதற்கு அடுத்த நாள் ராம்ஜெத்மலானியை பாரதிய ஜனதாவில்
No situation in life is beyond the act of forgiveness. Many people think they want to hold on to their traumas and pain to remind them of the past mistaken experiences. They assume that by keeping these memories alive they can somehow insure not to repeat them in the future.
This is an unfortunate reasoning process. When we keep negative energy alive within us, we fill our now moment with this energy and create a future moment for the same type of energy to return. The very desire to avoid more hurt by holding on to the past causes us to experience
the pain repeatedly. Only forgiveness and release can stop this process permanently.The beauty of forgiveness is that we are the ones who can take charge and make the necessary changes in our lives. From the grandest perspective, there really is no one to blame or even to forgiv
உலகப்புகழ்பெற்ற டிசைனர், சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்....
"மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை...!
உலகத்திலேயே விலை உயர்ந்த பிராண்டட் ( Branded ) கார் என்னுடைய கேரேஜில் ( Garage ) நிற்கிறது.
2.ஆனால் நான் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும், கலர்களிலும், விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த காலணிகள், விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன.
ஆனால், நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.
3.என் வங்கிக்கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது, ஆனால் எனக்குப் பயன் இல்லையே.!!?
என் வீடு அரண்மனை கோட்டை போன்று உள்ளது. ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.
#WuhanVirus this has caused emotional turmoil, to me personally. I've lost so far, 9 people due to this pandemic, in spite of all of them being extremely careful and being as safe as possible. I'm tweeting this , not share my sorrow alone. After hearing the passing away of #DrKVT
I studied the national figures , statewise in India and compared it with a few other nations stats - we have done a tremondous job in stunting it's normal rapid growth and I must add people have been careless and looks like they continue to be careless - no economy can revive
3. If there are no people around to help it stabilise ; as such , even after testing Covid negative , a few days ago, I've gone back to lockdown mode ,simply to safe guard myself. I've been reading the tweets of @Mahesh10816 and all I can say is #People#StaySafe follow rigid