மனு தர்மம் பல முறை எரிக்கப்பட்டுள்ளது; டாக்டர் அம்பேத்கர் தலைமையில், திராவிடர் கழகம் தலைமையில். தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் சார்பில்,மனு தர்மத்தை எரிக்க போவதாக கூட சொல்லவில்லை.மனுதர்மத்தை தடை செய்ய சொல்லி எழுச்சி தமிழர் திருமா தலைமையில் போராட்டம் அறிவித்திருக்கிறது விசிக 1/n
ஹெஜ்.ராஜா, நாராயணனன் திருப்பதி போன்ற காவி பார்ப்பனிய பண்டாரங்கள் இதை கண்டு கொதித்தெழுந்து விட்டனர். விசிக கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என்கின்றனர். மிரட்டல் விடும் தொனியில் ஊளையிடுக்கின்றனர்.இது பச்சை அயோக்கியத்தனம் தானே. இப்படி சொல்ல வெட்கமா இல்ல? 2/n
மனுதர்ம படி பெண்கள் அடிமையாக்க படுகின்றனர்,பெரும்பான்மை மக்கள் சூத்திரர் பஞ்சமர் என்று இழிவுபடுத்தபடுகின்றனர்.சூத்திர,பஞ்சம இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று மனுதர்மம் பற்றி திராவிட இயக்கத்தவர் சொன்னால்.இப்போவெல்லாம் யாருங்க மனுதர்மம் பார்க்கிறாரா 3/n
என்று எதிர் கேள்வி எழுபவர் பலர் உண்டு. இப்படி பேசுபவர்களுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் இப்போதைய எதிர்ப்பே பதில் சொல்லும். பார்ப்பனர்கள் மனுதர்ம படி தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது அல்லவா. 4/n
தற்பொழுது இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், தன்னை ஒரு மூத்த ஊடகவியலாளர் என்று தனக்கு தானே அழைத்துக்கொள்ளும் ரெங்கராஜ் பாண்டே சில நாட்களுக்கு முன்பு இப்போ யார் மனுதர்ம படி நடக்கின்றனர் என்று கதை அளந்தாரே! Now, இவரது முகாமிலேயே மனுதர்மம் வேண்டும் என்று கொதிக்கின்றனரே. 5/n
அதற்கு என்ன சொல்ல போகிறார். விசிக போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது தன் பார்ப்பன இன பண்டாரங்களுடன் இணைத்து கூச்சல் போடுவாரா?எது எப்படியோ மனுதர்மம் பற்றி விவாதிக்க வைத்தாகிவிட்டது. அதன் மூலம் அக்கிரகார கும்பலையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது இந்த மனுதர்ம போராட்டம். 6/n
அந்த அளவில் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே வெற்றிபெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விசிக மற்றும் அதன் தலைவருக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
End