2000 வருடத்திற்கு முன் இந்து என்கிற மதமே இல்லை...கிறித்தவன், இஸ்லாமியன் வந்த பிறகுதான் பார்ப்பனன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள இப்படி ஒரு மதத்தை உருவாக்கினான்.. இது திராவிட குஞ்சுகளின் கூற்று..
முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.. இதற்க்கு சரியான உச்சரிப்பு matham .. madham இல்லை.. matham என்றால் நம்பிக்கை, மதம் என்றால் வெறி.. தமிழில் tha , dha எல்லாவற்றுக்கும் ஒரே எழுத்துதான்.. சமஸ்கிருதத்தில் வெவ்வேறு..
இவர்கள் சொல்லும் , திராவிடன் என்கிற சொல் கூட சமஸ்க்ரித சொல்தான்.. தென்னிந்தியா நிலப்பரப்பை குறிக்கும் சொல்.. அது இருக்கட்டும்..

அவர்கள் சொல்வது உண்மைதான். இந்து என்கிற மதம் 2000 வருடத்திற்கு முன் இல்லை.. அதற்க்கு பெயர் சனாதன தர்மம்.. ஆனால் அதுவும் பெயர் இல்லை..
அந்நியர்கள் இங்கே படையெடுக்க வந்த பொழுது சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்தவர்களை ஸ் எழுத்தை விட்டு, இந்துக்கள் என அழைக்க ஆரம்பித்தார்கள்.. ஏன் அதற்க்கு முன் பெயர் இல்லை என்றால், அது ஒன்றுதான் உலகம் பூராகவும் இருந்தது..
ஒரு இடத்தில ஒருவர் மட்டும் இருந்தால், sir என்று கூப்பிட்டால் போதும், திரும்பி பார்த்துவிடுவார்.. இதே பலர் இருந்தால் பெயர் சொல்லி அழைத்தால்தான் அவருக்கு தெரியும்.. அப்படிதான் இதுவும்..
என்ன இதெல்லாம் பேத்தலாக இருக்கிறது? இந்தியாவை தாண்டி இந்து மதம் எங்கே இருந்தது.. விட்ட கலர் கலரா ரீல் விடறீங்களே என்று நீங்கள் நக்கலடிப்பது நன்றாக என் செவிகளுக்கு கேட்க்கிறது...
நான் சில முக்கியமான ஆதாரங்களை ஆராயாமல் இந்த பதிவை இடவில்லை.. ஆதாரங்கள் கீழே.. ஆர்வமுள்ளவர்கள் சற்று பொறுமையாக 15 நிமிடங்கள் செலவழித்து படிக்கவும்
1 இன்று கிறித்தவர்களின் மிகவும் முக்கியமான புனித நகரம் Vatican .. சொல்ல போனால் இன்று வல்லரசாக இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூட இவர்கள் பேச்சை மீறாது.. pope ஆண்டவர் வசிக்கும் நகரம்..
ஆனால் நமக்கு மறைக்கப்பட்ட உண்மை, அங்கே நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியில் இங்கே 9 BC (2900 வருடங்களுக்குமுன்) ஐ சேர்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.. 2900 வருடங்களுக்கு முன் என்ன பெரிய communication இருந்தது நம் நாட்டிலிருந்து அங்கே சென்று மதத்தை பரப்ப? அங்கே எப்படி இது சென்றது?
அந்த சிவலிங்கம் இன்றும் Vatican city உள்ள Gregorian Etruscan Museum இல் வைக்கப்பட்டிருக்கிறது.. நம் எதனை பேருக்கு இது தெரியும்? ஆதாரம் கீழே, அந்த புகைப்படத்தோடு

booksfact.com/religions/siva…
2 முஸ்லிம்களின் தாய்வீடான (மத ரீதியாக) சவூதி அரேபியவில் இஸ்லாம் தோன்றுவதற்குமுன் கிடைத்த ஒரு சரஸ்வதி தேவியின் உருவ சிலை.. இது இன்றும் british மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.. அந்த புகைப்படம் கீழே ஆதாரமாக.. இன்னும் detailed ஆக வேண்டுமென்றால் google செய்து பாருங்கள்
3 Mexico வில் காலம் காலமாக தொடங்கி இன்று வரை Situa Raimi என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது..
இது என்னவென்றால் Ram Sita என்கிற பெயர்களை போற்றி தசரா அல்லது நவராத்திரி நேரத்தில் மெக்ஸிகோ வில் கொண்டாடப்படும் பண்டிகை .. இது எப்படி அங்கே சென்றது? link கீழே அளித்திருக்கிறேன்..

ramanan50.wordpress.com/2015/01/27/nav…
4 Greece நாட்டில் herakles என்கிற ஒரு கடவுள் உண்டு.. இது 2200 வருடங்களுக்குமுன் அலெக்சாண்டர் படையெடுப்பின்பொழுது குறிப்பிட்டிருக்கிறார்கள்.. அது வேறு யாரும் இல்லை... நம் கிருஷ்ணர்..
2200 வருடங்களுக்கு முன் கிருஷ்ணர் எப்படி அங்கே போனார்?
5 பல்லாயிரம் வருடங்கள் பழமையான பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் உருவ சிலைகள் Gympie எனும் ஆஸ்திரேலியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டவை.. படங்கள் கீழே.. மேலும் விவரங்களுக்கு google செய்துகொள்ளலாம்..
இது போல இன்னும் பலவற்றை கொடுக்க முடியும்.. உலகத்தில் எல்லா மதத்திற்கும் தாய் மதம் இந்து மதம்தான்.. காலப்போக்கில் பல பிரிந்து சென்றதுதான் உண்மை.. நான் முன்பே சொன்னதுபோல நாம் ஒன்றும் சிந்து நதி நாகரீகத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை.. சரஸ்வதி நதி நாகரிகம்தான் முதல் நாகரீகம்..
இன்று சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரத்தை satellite புகைப்படங்கள் நம் பகுத்தறிவாளர்களுக்கு காண்பித்துவிட்டது.. சரஸ்வதி நதி வற்ற துவங்கியவுடன் பலர் வேறு இடங்களுக்கு குடி பேய்நர்தனர்.. முக்கியமாக central asia விற்கு.. அங்கே சந்திரனை வழிபட துவங்கினார்கள்..
அதிலிருந்து வந்ததுதான் zoroastrianism .. அதிலிருந்து வந்ததுதான் இஸ்லாமும் கிறித்தவமும்.. இன்றைக்கும் zoroastrianism க்கும் ரிக் வேதத்திற்கும் பல தொடர்புகள் இருப்பதை நிரூபிக்க முடியும்..

patheos.com/blogs/drishtik…
ஆகவே நம் வரலாறு திட்டம்போட்டு மறைக்கப்பட்ட ஒன்று.. அது வெளியே தெரியாமல் சிலகாலம்தான் மறைக்க முடியும்.. என்றைக்கும் எப்பொழுதும் எல்லோரையும் முட்டாளாகவே வைத்திருக்க முடியாது.. திராவிட கட்சிகள் உட்பட

ஜெயஸ்ரீ ராஜன் அய்யங்கார் பதிவு..

🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

25 Oct
🇮🇳🙏மிகவும் சுவாரசியமான - இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா?...

🇮🇳🙏1
1. கேதார்நாத்.🔥

2. காளஹஸ்தி.🔥

3. ஏகம்பரநாதன்- காஞ்சி.🔥

4. திருப்பதி.🔥

5. திருவானைகாவல்-திருச்சி.🔥

6. சிதம்பரம் நடராஜர்.🔥

7. இராமேஸ்வரம்.🔥

8. கலேஸ்வரம் என-🔥

🇮🇳🙏2
இந்தியா இவை அனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரைஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.

இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது!

என்பது எம்பெருமான் ஈசனே!..அறிவார்.

இவை அனைத்தும் 79 ° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.

🇮🇳🙏3
Read 9 tweets
24 Oct
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
Read 8 tweets
24 Oct
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்

புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
Read 6 tweets
24 Oct
எனக்கு சமஸ்க்ருதமும் தெரியாது, மனுஸ்ம்ருதியும் தெரியாது. விஷயம் தெரிந்த ஒருவர் தந்த தகவலை பகிர்கிறேன்.

மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படிதான் சொல்ல பட்டிருக்கின்றது......
மனு ஸ்மிருதி 3-56

யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
மனு ஸ்மிருதி 9-3

பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே
ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி
Read 13 tweets
24 Oct
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas

கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.
Read 90 tweets
24 Oct
💢தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
~~~~~~~~~~~~~~~~
💢ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~
💢ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு

💢100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~
💢1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு
💢3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை

💢வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்

💢புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~
💢பொழுது போக்க முதல் வரிசை

💢கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~
💢அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை

💢இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!