பேஸ்புக் பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சியினர் இனிமேல் மற்ற கட்சியினருடன் சண்டை செய்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். அதற்கு பதிகளாக அவர்கள் கூறும் அனைத்து செய்திக்கும் இந்த செய்தியை பதிவு செய்து விட்டுவிடுங்கள் - 1/4
அவர்களுக்குள் சிறிது சிரிதாக மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றும் உங்கள் நேரம் மிச்சமாகும்.
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
கீழ்கண்ட செய்தியை நீங்கள் உங்கள் கைபேசியில் சேமித்து வைய்யுங்கள். பிறகு ஏதேனும் எதிர்க்கட்சியினர் விமர்ச்சித்தால் அனுப்பிட்டு அதோடு நிறுத்தி விடுங்கள். இது வரை - 2/4
திருட்டு அரசியலை பார்த்த நம்மில் பலருக்கு அரசியல் என்றாலே இப்படி தான் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று சொல்பவன் பொய் சொல்கிறான் என்ற எண்ணம் வரத்தான் செய்யும் இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் என்னென்ன நடக்கிறது, எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று பார்த்தால் அரசியல் மீது ஓரளவு - 3/4
நம்பிக்கை வரும் நீங்கள் எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள்.நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை செயல்படுத்தி காட்டுகிறோம் மாற்றி மாற்றி திமுக அதிமுக என்று போடும் நீங்கள் ஒருமுறை வாய்ப்பளியுங்கள் பிறகு பொய் பேச்சா அரசியல் மாற்றமா என்று அறிவீர்கள்
*•* ஒரு தேசம் தனது குடிமக்களை எப்படி பாதுகாத்துப் போற்றி வருகிறதோ, அதைவிட கூடுதலாக காட்டு வளங்களை பாதுகாத்தாக வேண்டும். காட்டுவளம் சிதைக்கப் படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்து - 1/4
சூழல்களும் செம்மையாக இருக்கும். நாம் தமிழர் அரசு இதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்!!!
*•* ஐம்பெரும் நிலத்தில் குறிஞ்சி நிலமான மலைகள் பாதுகாப்பாக இருந்தால் தான் மற்ற நிலங்களின் வளங்கள் செழித்தோங்கும்!!!
*•* மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உள்ள புல் தரைவெளிகள் தான் நீரை - 2/4
சேமித்து வைத்து சிறுக சிறுக வெளியிடும் தன்மை கொண்டது. அதுதான் சோலைகளை உருவாக்கும். சோலை பகுதிகளில் இருந்துதான் சிறுசிறு நீரோடைகள் பெருகி சிற்றாறுகள் ஆகி வற்றாத ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே மலைகள் அளிக்கப்பட்டால் தஞ்சை விவசாயிகளும் இல்லை - 3/4
அறத்தோடு நெறி பட
தழைக்கும் தமிழ் நாடு...
அயல் மொழிக்கும் வேராய்
நிலைக்கும் தமிழ் ஏடு...
அறிவியலை மெய்யுற
அளித்தத் தமிழ் நாடு..
அனைத்துயிர்க்கும் அரசியல்
நடத்தும் கனி வோடு... - 3/3