தான் தான் ஆகச்சிறந்தவன் என்று கணவு கண்டு கொண்டும்...
மற்றவரை மட்டம் தட்டிக்கொண்டும்...
கட்சியை, தமிழ் தேசிய கொள்கையை வளர்க்காமல், கட்சிக்குள் - 1/11
தன் செல்வாக்கை, பெறுமையை, தனக்கு சால்ரா போடும் கைத்தடிகளை வளர்த்துக்கொண்டும்...
உண்மையாக உழைப்பவர்களுக்கு ஊராட்சி, ஒன்றிய, பாசறை பொறுப்புகள் வழங்காமல், கொள்கையற்ற, சாதி மத உணர்விலிந்து விடுதலை பெறாத, பதவிக்கும், பணத்திற்கும் அலைகிற தனது சுயநல சால்ராக்களுக்கு பொறுப்புகளை - 2/11
வழங்கிக்கொண்டும்...
மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்டு, அது நல்லது என்றால் ஏற்கவும், அல்லது என்றால் அது பற்றி அவருக்கு எடுத்துரைத்து புரிதலை ஏற்ப்படுத்தவும் செய்யாமல் தான் சொல்வது தான் சரி, தான் நினைப்பது விரும்புவது தான் நடக்க வேண்டும் என்றும் அது நடப்பதற்காக மற்றவரை - 3/11
இன்று 05-11-2020 வியாழக்கிழமை,
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட,_
டி டி நகர்,
சர்ச் 5வது வீதியில்,
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் 1/7
இவ்வாறு வசித்துவரும் மக்கள் அவர்களின், இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஆவணங்களான ரேசன் அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்தும் பெற்றிருக்கும் நிலையிலும்கூட நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடமெனும் அடிப்படையில், வீட்டு ரசீது வழங்க மறுத்ததோடு அவர்களுக்கு - 2/7
அதனால் கிடைக்கக்கூடிய மின்சார வசதி முற்றிலும பெற இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை அறிந்து நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட முயற்சியில் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு மட்டும் மின்வசதி பெற்றிருந்த நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில் - மின்சார - 3/7