தான் தான் ஆகச்சிறந்தவன் என்று கணவு கண்டு கொண்டும்...
மற்றவரை மட்டம் தட்டிக்கொண்டும்...
கட்சியை, தமிழ் தேசிய கொள்கையை வளர்க்காமல், கட்சிக்குள் - 1/11
தன் செல்வாக்கை, பெறுமையை, தனக்கு சால்ரா போடும் கைத்தடிகளை வளர்த்துக்கொண்டும்...
உண்மையாக உழைப்பவர்களுக்கு ஊராட்சி, ஒன்றிய, பாசறை பொறுப்புகள் வழங்காமல், கொள்கையற்ற, சாதி மத உணர்விலிந்து விடுதலை பெறாத, பதவிக்கும், பணத்திற்கும் அலைகிற தனது சுயநல சால்ராக்களுக்கு பொறுப்புகளை - 2/11
வழங்கிக்கொண்டும்...
மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்டு, அது நல்லது என்றால் ஏற்கவும், அல்லது என்றால் அது பற்றி அவருக்கு எடுத்துரைத்து புரிதலை ஏற்ப்படுத்தவும் செய்யாமல் தான் சொல்வது தான் சரி, தான் நினைப்பது விரும்புவது தான் நடக்க வேண்டும் என்றும் அது நடப்பதற்காக மற்றவரை - 3/11
தூண்டிவிட்டு, அதை சாதிக்கும் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்..
அப்படி தூண்டப்படுபவர்களும் தனக்கு பதவி கிடைத்தால் போதும், நம்மை தூண்டுபவர் தவறையே சொன்னாலும்
அவர் வீழ்த்த நினைப்பவர் சரியானதை சொல்லும் நேர்மையாளராக இருந்தாலும், அற்ப பதவிக்காக தன்னை தூண்டும் தவறானவர்களுக்கு துணை - 4/11
போகிறார்கள்...
தமிழ் தேசிய வளர்ச்சிக்காக மற்றவர் உண்மையாக உழைக்கும் போது, சூது செய்து, பொய்குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி, அவரை வீழ்த்தும் வேலையில் ஈடுபட்டு கொண்டும்..
குதிரை போன்றே அறியாமல், மற்றவர் தன்னை முன்னிருத்தி களமாடுகிறார் என்று குறைகூறிக்கொண்டும்...
தமிழின - 5/11
எழுச்சிக்கும், விடுதலைக்கும், நாம் த ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலர்வதற்கும் தடையாக, துரோகிகளாக செயல்படுகிறார்கள் என்பது வேதனைக்குறியது.
அப்படியானவர்கள் இனியாவது சாதிமத உணர்வுகளை பின்னுக்கு தள்ளி, தன்னை மட்டுமே முன்னிருத்தாமல், அனைவரையும் தன்னைப்போலவே பாவித்து, நல்லவர்கள் - 6/11
கட்சியில் பொறுப்பேற்று, தமிழ்தேசிய கனவை நனவாக்க பாடுபட வேண்டும்.
அல்லது அண்ணன் சொல்வது போல் படிக்கல்லாய் இல்லாவிட்டாலும் தடைக்கல்லாய் இல்லாமல் ஒதுங்கி வெளியேருவது சாலச்சிறந்தது...
அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு உண்மையாய் இல்லாவிட்டாலும், உள்ளிலிருந்து துரோகத்தை செய்யும் - 7/11
துரோகத்தை செய்யும் வேலைகளில் ஈடு, அவர்களைப்போல் உள்ள தி.மு.க., அ.தி.மு.க போன்ற மற்ற கட்சிகளில் சேர்ந்து தமிழ் தேசிய எதிரிகளாக மாறி எதிர்த்து செயலாற்றட்டும்...
தமிழர்கள் துரோகிகளால் தான் வீழ்ந்து போவோம்..
ஆனால் எதிரிகளை துரத்தி துரத்தி பந்தாட.டி புறமுதுகிட்டு ஓடச்செய்வோம் - 8/11
வீழ்த்துவோம். 50000 வருட தமிழர் வரலாறு நெடுகிலும் அதற்கு சான்றாக எங்கள் முப்பாட்டன்களும், அரசர்களும், வீரர்களும், மக்களும் அறியப்படுகின்றனர்.
அதை அன்மையில் துவக்கேந்தி உலகுக்கு உணர்த்தியவர் தான், தமிழினத்தின் ஒரே ஒப்பற்ற தலைவர், எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - 9/11
அதை நாளை அரசியல் அறிவாயுதமேந்தி உலகுக்கு உணர்த்த இருப்பவர், தற்போது தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை விடிவெள்ளி, தமிழகத்தில் தமிழ் தேசிய கொள்கையை இயக்கமாக, கட்சியாக கட்டி எழுப்பிய சிற்பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், #எங்கள்_அண்ணன்_செந்தமிழன்_சீமான்_அவர்கள் - 10/11
செ.அப்பாக்குட்டி Appakutti Chelliah
நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர், #நாம்_தமிழர்_கட்சி.
உன் பிறப்பால்
பெருமை பெற்றாள் தமிழன்னை
உன் சிறப்பால்
சிறப்படைந்தது தமிழ்
உன் வீரத்தால்
வீரியம் கொண்டது தமிழீழம்
உன் வெற்றி
முழக்கத்தால் வென்றெடுப்போம் நம் தமிழீழத்தை...
உனக்கென வாழாமல்
தமிழ் - 1/4
மக்களுக்காய் வாழ்ந்தாய்
அதனால் தானோ உன் பெயரை
தன் குழந்தைகளின் பெயராக்கி
வீரத்தை விதைத்தனர் தமிழ் மக்கள்...
உன் போராடும் குணத்தால்
தமிழனின் வீரத்தை
உலகறிய செய்தாய் உன்
பெயரையும் உலக போராளிகளின்
முதன்மை பெயராக்கினாய்..
உனக்கென்று ஒரு வழியை
உருவாக்கினாய் அவ்வழியே
எங்களையும் - 2/4
பாதுகாப்பாய்
பயணிக்க வைத்தாய்....
உலகில் எந்த போராளிக்கும் இல்லாத
ஆதரவு உனக்குண்டு அதனாலயே
உன்னை தலைவனாய் ஏற்றோம் நாங்கள்..
உன் மௌனத்தால் பல கதைகள் இங்கே
தமிழீல காவியம் படைக்க பிறந்தவன் நீ
காணும் இடமெங்கும் தமிழீழம் முழங்க
தமிழனின் வீரத்தை மறுபடியும் உலகறிய
தமிழ் தாயின் - 3/4
இன்று 05-11-2020 வியாழக்கிழமை,
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட,_
டி டி நகர்,
சர்ச் 5வது வீதியில்,
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் 1/7
இவ்வாறு வசித்துவரும் மக்கள் அவர்களின், இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஆவணங்களான ரேசன் அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்தும் பெற்றிருக்கும் நிலையிலும்கூட நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடமெனும் அடிப்படையில், வீட்டு ரசீது வழங்க மறுத்ததோடு அவர்களுக்கு - 2/7
அதனால் கிடைக்கக்கூடிய மின்சார வசதி முற்றிலும பெற இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை அறிந்து நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட முயற்சியில் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு மட்டும் மின்வசதி பெற்றிருந்த நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில் - மின்சார - 3/7