மநு தர்மத்தை எதிர்ப்பேன் என்பார்கள் ஆனால் மநு தர்மத்தை ஆதரிக்கும் கமல்ஹாசனை கண்டிக்க மறுப்பாளர்கள்.
அனு உலையை எதிர்ப்பார்கள் ஆனால் கூடங்குள அனு உலையை ஆதரிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உறவாடுவார்கள். ஏன் சில திமுக தலைவர்களிடம் கூட இவர்கள் குழைவார்கள்.
குறைந்தபட்சம் தங்களின் கொள்கையின்பால் நிற்க கூட முடியாமல் எல்லா பக்கமும் கம்பு சுற்றும் இவர்கள் திமுக வெறுப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைவது ஒன்றும் தற்செயலானது அல்ல.
தமிழருவி மணியன் தொடங்கி பழ. கருப்பையா வரை இது நீள்கிறது. இன்னும் இது நீண்டு கொண்டே இருக்கும்.
திமுக வை ஏற்க மனமில்லாமல் எடப்பாடிக்கு கூட முட்டு கொடுக்க இவர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுண்ணிகளை போல் திமுகவுடன் இணைந்துவிடுவார்கள். இதை தான் கடந்த சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோம். இவர்களை திமுக வினர் இனம் கண்டு ஒதுக்கிட வேண்டும்.
- பிடி வாரன்ட் கொடுக்கப்பட்டது
- எந்த வழக்கில் அவர் கைது. செய்யப்படுகிறார் என்று தெளிவாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
-மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
- காலை 6.45 மணிக்கு கதவை தட்டியிருக்கிறார்கள் போலீஸார்.. கதவை திறக்காமல் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு செய்ததோடு போலீஸார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் அர்னாப். அதன் பின்னே அவரை இழுத்து சென்றுள்ளது போலீஸ்.
- அர்னாபிற்கு வயது 47.
- அர்னாபால் நாட்டிற்கு விளைந்த நன்மை ஒன்று கூட இல்லை.
- மத்தியில் பாஜக அரசு.
அப்படியே 2001க்கு செல்வோம்.
அம்மையார் ஜெயலலிதா ஆட்சி.
கவுன்டர் இன மக்களுக்கு திமுக கொண்டுவந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வைத்து தான் @annamalai_k PSGஇல் பொறியியல் படித்து பட்டதாரி ஆனார்.
விபி சிங் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக கொடுத்த அழுத்தத்தால் நிறைவேறிய மண்டல் குழு பரிந்துரை வைத்து தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தான் IIMஇல் பட்டம் பெற்றார். IPS ஆனார். இத்தனையும் செய்தது திமுக.
ஆனால் ஜெய்சங்கர் போன்றவர்களை மட்டும் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அரசு பதவியில் பணியாற்ற விட்டுவிட்டு பணி ஓய்வுக்கு பிறகு மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்கி மத்திய மந்திரியும் ஆக்கியுள்ளது பாஜக. இப்ப சொல்ல @SuryahSG பாஜக யாருக்கான கட்சி??
அதற்கு முதலில் GER என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.
பள்ளி முடித்த எத்தனை பேர் கல்லூரிகளில் சேருகிறார்கள் என்பது தான் GER அல்லது Gross enrollment ratio.
இப்போது கொண்டுவந்துள்ள NEP 2020ஆல் GERஐ எப்படி உயர்த்த போகிறார்கள் என்றால் 5,8 வது மாணவர்களுக்கு பொது தேர்வு அதில் இந்தி கட்டாய பாடம்.
அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த வகுப்பிற்கு முன்னேற முடியாது.
அப்படி முன்னேற முடியாதவர்களை பள்ளியிலேயே முடக்குவது அல்லது குழந்தை தொழிலாளிகளாக ஆக்குவது. (தற்போது குழந்தை தொழிலாளி சட்டத்தை கொரொனாவை காரணம் காட்டி திருத்தியிருக்கிறது இந்த கேடுகெட்ட அரசு.)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய அரசு வைத்த வாதங்கள் 👇🏽
• மத்திய தொகுப்புக்கு கொடுத்த பிறகு அதற்கான அதிகாரங்கள் மாநில அரசிடம் இல்லை
• தற்போதுள்ள சூழ்நிலையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது. ஆகவே திமுக மற்றும் இதர கட்சிகள் இட ஒதுக்கீடு கொடுக்க தொடரப்பட்ட *வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்*.
• மாநில அரசுகள் கல்லூரியை கட்டுவது, பராமரிப்பது மட்டுமே மாநில அரசுகளின் கடமை. மத்திய தொகுப்புக்கு கொடுத்த இடங்களுக்கு எந்த வித உரிமையுமு கோர முடியாது. அந்த இடங்கள் "தரத்தின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுமே தவிர இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட மாட்டாது"
மத்திய பாஜக அரசின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ கழகம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக வைத்த வாதங்களை தமிழில் கொடுத்திருக்கிறேன்.
• அனைத்து இந்திய கோட்டாவில் உள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை (இட ஒதுக்கீடு கொடுக்கப்பட கூடாது என்று எந்த விதிகளும் இல்லாத போது மாநில அரசு கொடுக்கும் இடங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட தேவையில்லை என்பது சமூகநீதிக்கு எதிரான குரல்)
• ஏற்கனவே மத்திய அரசு 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தான் பொறுந்துமே தவிர அது மாநில அரசு மத்திய அரசு தொகுப்புக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொறுந்தாது.
திரு. வில்சன் வைத்த வாதங்களை மற்ற கட்சிகள் வழி மொழிந்தனர் என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு தொடர்பான என் பதிவில் நேற்று கூறியிருந்தேன்த.
அதன் தமிழாக்கத்தை இன்று கொடுக்க முயற்சி செய்கிறேன்.
• இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, Article 15(4) and (5), அது அம்மக்களின் உரிமை
2/8
• அபேய் நாத் வழக்கு மற்றும் குல்ஷன் குமார் வழக்கில் (2010) இந்திய மருத்துவ கழகமும் (MCI) மத்திய பாஜக அரசும் மாநிலங்களின் இட ஒதுக்கீடு முறைகளை பின்பற்றாமல் பகிரங்கமாக சட்டத்தை மீறியிருக்கிறது.
3/8