பூனாவில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தில் உள்ள ஒரு அறையின் ஒரு ஓரத்தில், கண்ணாடி பெட்டிக்குள் ஒரு வெள்ளி பேழையில் ஒரு தீவிரவாதியின் அஸ்தி கரைக்கப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே !! காந்தி என்கிற தேசத்தின் மிகப்பெரும் தலைவரை கொன்ற
குற்றத்திற்காக தூக்கிலிடப்படுகிறார் அந்த தீவிரவாதி. "ஆர் எஸ் எஸ்" இயக்கத்திற்கும் இவர் செய்த கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாவிடினும், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்கிறது.
காந்தி கொலையின் பின்புலம் என்ன ?
பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து
பிரிக்க அனுமதி தரமாட்டோம் என்று காந்தி பிடிவாதமாக இருந்தார். ஆனால் எதுவுமே அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜின்னா உட்பட முஸ்லீம் தலைவர்கள் அவரின் பேச்சை கேட்பதாக இல்லை. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை தங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
பாகிஸ்தானும், பங்களாதேஷும் தேசத்தில் இருந்து துண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த பல ஆயிரம் இந்துக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். பல லட்சம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்
தப்பித்து ஓடி வருகிறார்கள். அப்படி தப்பி ஓடி வந்து ஒரு வழியாய் கடுங்குளிரில் தில்லியை அடையும் இந்துக்களுக்கு இருக்க இடம் இல்லை. தில்லியில் கேட்பாடற்று கிடந்த மசூதிகளில் அவர்கள் குடியேறுகின்றனர். இதை கண்டித்தும், மத மோதல்களை நிறுத்த வேண்டும் என்றும் காந்தி உண்ணாவிரதம்
இருக்கிறார். காந்தியின் பிரார்தனை கூடத்தில் குரானும் ஓதப்படுகிறது. எம்மதமும் சம்மதம் என்கிற நிலையை அவர் முன்நிறுத்துகிறார். பாகிஸ்தானில் இருந்து எந்த ஆதரவும் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் இந்தியாவுக்கு ஓடி வந்த இந்துக்களை இது திடுக்கிட செய்கிறது. "எங்களை கொல்வதாக இருந்தால் கொன்று
விடுங்கள்" என்று பலர் காந்தியின் "பிர்லா ஹவுஸி"ற்கு சென்று அவர்கள் கூச்சலிடுகிறார்கள்.
"இந்தியாவில் மட்டும் இப்படி ஒரு மதசார்பற்ற தன்மையா ?" என்று அவர்களை இது கொதிப்படைய செய்கிறது. அவர்களை மட்டும் இல்லாமல் எந்த பிரச்னையும் இல்லாமல் மகாராஷ்ட்ரத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்த
நாதுராம் கோட்சேவையும் இச்சமபவங்கள் கொதிப்படைய செய்கிறது.
கோட்சே அமைதியான சுபாவம் கொண்டவர். ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்பதிலும், இந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டியவர். காந்தி மீது அவருக்கு தனிப்பட்ட வெறுப்பு
ஏதும் இல்லை. ஆனால் இந்துக்கள் நிர்கதியாக இருக்கும் நிலையும், காந்தி தலைமையில் உள்ள காங்கிரஸின் மதசார்பற்ற அனுகுமுறையும் அவரை கொதிப்படைய செய்கிறது. காந்தியை கொல்வதே தேசத்திற்கு ஆற்றும் தொண்டு என்று தீர்மானிக்கிறார் கோட்சே. காந்தியை அவர் கொல்ல தீர்மானித்தது அவரின்
சுயநலத்துக்காக இல்லை. அவரின் குடும்பத்தார் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் கோட்சே இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வெகுண்டெழுகிறார்.
நாராயணன் குப்தேவுடன் காந்தியை கொலை செய்ய புறப்பட்ட கோட்சே, ஒரு ஏஜண்ட் மூலம் 9 எம் எம் இத்தாலிய துப்பாக்கியை 300 ரூபாய்களுக்கு
வாங்குகிறார். கைகளை மடக்கியவாறு காந்தியை வணங்கி சரியாய் 5.17க்கு அவரை மூன்று முறை சுட்டுக் கொல்கிறார்., தீவிரவாதியாகிறார்.
நீதிமன்றத்தில் தீவரவாதி கோட்சே "இந்த கொலைக்கு நானே முழு பொறுப்பு, எனக்கு எந்த விதமான கருனையும் காட்டாதீர்கள், நானும் யாருடைய கருணையும்
எதிர்ப்பார்க்கவில்லை. தகுந்த தண்டனையை எனக்கு அளியுங்கள்" என்கிறார். தூக்கு தண்டனை வழங்கப்பட்டதும் "சிந்து நதி என்று பாரதத்துடன் இணைகிறதோ அன்று தான் என் அஸ்தியை கரைக்கப்பட வேண்டும், என்னை குறித்து அனைத்து தரப்பினரும் காரி உமிழ்ந்தாலும் எனக்கு கவலை இல்லை, சரித்திரத்தில்
என்றேனும் ஒருநாள் என் செயலில் உள்ள நியாயத்தை மக்கள் உணர்வார்கள்" என்று அமைதியாக குறிப்பிடுகிறார் தீவிரவாதி கோட்சே. அவரின் இச்செயலால் அவர் குடும்பத்தினர் அடைந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நயன்தாராவை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடும் இந்த நாட்டில்தான், சிந்து நதி
இந்தியாவோடு இனையும் என்று அவரின் அஸ்தி பரிதாபமாக காத்துக் கொண்டிருக்கிறது.
கேவலம் ஒரு தீவிரவாதியின் அஸ்தி அல்லவா ? அதை யார் கண்டு கொள்ள போகிறார்கள் ?
2015ல் இட்ட பதிவின் மீள் பதிவு
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Prakash P
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. தங்க செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய் குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை. 9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 10. கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான். 11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு
பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டி
தீர்க்கவே விரும்பினேன்.
மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "
கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு
இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது.
என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி க்கு எதிராக உள்ள போக்குவரத்து துறை
அமைச்சர் சுவேந்து அதிகாரி மம்தாவை
வம்பு இழுக்க தொடர்ந்து தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் ராம பஜனை
பாடி ஜெய்ஸ்ரீராம் கூறிக்கொண்டு இரு க்கிறார்.
இது வரை மம்தா பானர்ஜி தன்னை கட்சி
யில் எதிர்ப்பவர்களை ஜெயலலிதா
ஸ்டைலில் உதிர்ந்த ரோமங்கள் என்று அலட்சியமாக தூக்கி வீசி விடுவார். ஆ னால் சுவேந்து விசயத்தில் மட்டுமே இது
வரைஇறங்கி வந்து காம்பரமைஸ் செ ய்து கொண்டு இருக்கிறார்.
ஏனென்றால் மேற்கு வங்காளத்தில் பிஜேபி வளர்ந்து விட்டாலும் மம்தா பான ர்ஜிக்கு எதிராக முதல்வர் வேட்பாளர் யார்
என்று இது
வரை யாரையும் முன் நிறுத்து ம் வகையில் தலைவர்கள் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.
பிஜேபிக்கு உள்ள ஒரே ஒரு குறையான இதை சுவேந்து அதிகாரி தான் நிறை வே
ற்ற முடியும் என்பதால் சுவேந்து அதிகாரி
யை மம்தா பானர்ஜி கட்சியை விட்டு வில கி விடாமல் இருக்க தொடர்ந்து காம்ரமை ஸ் செய்து கொண்டு
மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று?
அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:
முன்னொரு காலத்தில்,
அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று
தெரியவில்லை.
இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர்
முஸ்லீம் தெருவுக்குள் நுழைய
இந்துக்களுக்கு தடை.. தட்டிக்கேட்ட இந்து முன்னணியினர் மீது தாக்குதல்..
திண்டுக்கல் மாவட்டம்
வேடச்சந்தூர் சாலைத்தெரு
முஸ்லீம்கள் வசிக்க கூடிய தெருவில் இந்துக்கள் நுழைய கூடாது என கூறி INL இந்திய தேசியலீக் முஸ்லீம்
பயங்கரவாத அமைப்பினர் தடுத்து சாலையில்
சென்ற இந்து ஒருவரின் பைக் சாவியை பிடுங்கி கொண்டனர்.
இந்த அராஜகத்தை வேடசந்தூர்
இந்து முன்னணி தொண்டர்கள்
உடனடியாக தட்டி கேட்டனர்.
கூட்டமாக வந்த பயங்கரவாதிகள்
இந்து முன்னணி தொண்டர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளை கைது செய்ய
வலியுறுத்தி இந்து
முன்னணியினர் வேடசந்தூர் காவல் நிலையத்தின் முன்பு
அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைந்து செயல்பட்ட வேடச்சந்தூர் காவல்துறையினர் பழனியில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
வேடசந்தூரில் முஸ்லீம்கள் வசிக்கும் குறிப்பிட்ட தெருவுக்குள் இந்துக்கள் வரக்கூடாது