லாலு யாதவ் முஸ்லிம் களுக்கு செய்யாத விஷயங்கள் உண்டா ?
தன் சொந்த சாதி மக்களை காட்டிலும் அதிகமாக லாலு விடம் பலனடைந்தது பீகார் முஸ்லிம் சமூகமே..
அந்த மக்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக ,
மிகப்பெரும் இந்து எழுச்சியுடன் ராமர் கோவில் யாத்திரை நடத்திய
திரு. அத்வானி அவர்களை தைரியமாக கைது செய்து உள்ளே வைத்தது லாலு பிரசாத் அரசு..
அதனாலாயே MY leader ( Muslim - Yadav ) என்றழைக்கப்பட்டார் லாலு ..
கேட்டதற்கும் அதிகமாக லாலு அந்த மக்களுக்கு செய்திருந்தும் இந்த தேர்தலில் நடந்தது என்ன ?
தங்கள் மாநிலத்தை சாராத ஆந்திராவை சேர்ந்த ஒவைசி க்கு தங்களின் ஒட்டுமொத்த வாக்கையும் செலுத்தி லாலு கட்சியை கவிழ்த்துள்ளனர் பீகார் முஸ்லிம்கள்...
லாலுவை விட எந்த விதத்தில் சிறந்தவர் ஒவைசி ?
காரணம் மிக எளிது..
ஒவைசியின் திறமையோ அறிவோ ஆற்றலோ எதுவும் இல்லை..
பிறகு வேறென்ன ?
ஒவைசி ஒரு முஸ்லிம்..
அது மட்டுமே காரணம்..
நீங்கள் என்னதான் அவர்களுக்கு நன்மைகள் செய்தாலும்
மதம் என்று வந்துவிட்டால் அவர்களுக்கு எல்லாம் இரண்டாம் பட்சமே
அது அவர்களின் மதக்கடமையும் கூட..
அவர்களை பொருத்தவரை அது சரி...
ஆனால் இதுநாள் வரை அவர்களுக்காக இந்துக்களை இழிவாக நடத்திய லாலு கட்சிக்கு ஒரு பாடம்...
இது லாலு கட்சிக்கு மட்டும் பாடமல்ல...
நடுநிலை பேசும் இந்துக்களுக்கும் தான்..
உங்களுக்கான அரசை நீங்கள் அமைக்காத வரை
உங்களுக்கான நிம்மதியான வாழ்வு என்பது கயிறு மேல் நடப்பவர் நிலைப்போலவே

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Suresh Babu

Suresh Babu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sureshbabu1983

19 Nov
மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து கிருத்தவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை , படக்குழுவிடம் கட்டாயப்படுத்தி நீக்க வைத்தது , அந்த படத்தை வெளியிட்ட "ஹாட் ஸ்டார்" என்னும் கிறித்தவ நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது.
வேர்ல்டுவிஷன், போர்டு பவுண்டேஷன் என்னும் கிருத்தவ மதமாற்று அமைப்புகளோடு தொடர்புடைய கிறுத்தவநிறுவனமே "Hot Star".
இதுவரை இந்த OTTல் இருக்கும் ஸ்டார் குரூப் சேனல்கள் , தங்களது நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதத்தையும் , நம்பிக்கைகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்து வந்தன
மஹாபாரதத்தை "கற்பனை சம்பவம்" என பிளாஷ் பண்ணியது,
"தாலி தேவையா?" என கேள்வி எழுப்பியது என அடுக்கடுக்கான அலப்பரைகளை செய்தது தான் ஸ்டார் விஜய் டிவி!
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!