திருட்டு தி.மு.க கும்பலின் ஆட்சியில் சென்னையில் காணாமல் போன ஏரிகள்,குளங்கள் குட்டைகள் புதிய பட்டியலுடன் : -
1.நுங்கம்பாக்கம் ஏரி (தற்போது வள்ளுவர்கோட்டம் நுங்கம்பாக்கத்தின் - 1/7
சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9 உள்ளகரம் ஏரி,
10போரூர் ஏரி,
11ஆவடி ஏரி,
12.கொளத்தூர் ஏரி,
13.இரட்டை ஏரி,
14.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி - 2/7
ஃபீனிக்ஸ் மால்)
15,பெரும்பாக்கம் ஏரி
16.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்)
17.கல்லு குட்டை பெருங்குடி
18,வில்லிவாக்கம் ஏரி
19.பாடிய நல்லூர் ஏரி
20.வேம்பாக்கம் ஏரி
21.பிச்சாட்டூர் ஏரி,
22.திருநின்றவூர் ஏரி
23.பாக்கம் ஏரி
24.விச்சூர் ஏரி
25.முடிச்சூர் ஏரி - 3/7
26,சேத்துப்பட்டு ஏரி (ஸ்பர் டாங்க் ரோடு
27.செம்பாக்கம் ஏரி
28.சிட்லபாக்கம் ஏரி
29,போரூர் ஏரி,
30.மாம்பலம் ஏரி,
31.கோடம்பாக்கம் டேங்க் ஏரி, 32. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், 33. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
34.ஆலப்பாக்கம் ஏரி - 4/7
36. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு), 37. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்) 38. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சி தகவல்கள் - 5/7
சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன., இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை) - 6/7
96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகள்
இவை அனைத்தும் திருடப்பட்டது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்..
தண்ணீர் எங்கே என்ற கேள்விக்கு விடை எங்கே..
திருட்டு தி.மு.க கும்பலே..பதில் சொல்..
மீண்டும் திருட்டு கும்பலிடம் ஆட்சியை கொடுத்தால் கடல் காணாமல் போகும் உஷார் - 7/7
நமது தாய்மண் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தந்து விதையாக விழுந்து விண்ணேறிச் சென்ற வீர மறவர்களின் புனித நாள். தாயக விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு, தன் மூச்சை விடுதலை தானமாகத் தந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் கமழ்கிற உள்ள பெருமூச்சாய் மாறிப்போன - 2/
மாவீரர்களின் மகத்தான தியாக நாள். இந்தக் கார்த்திகை நாள்தான் காந்தள் மலர் சூட்டி, கந்தக நெருப்பாய் காற்றில் கலந்துபோன, வீர காவியங்களாய் நம் விழிகளில் உறைந்திருந்து நாம் வழிபடும் தெய்வங்களாக மாறியிருக்கிற நமது மாவீரர் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாள்.
தற்போது மிக அதிக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் தமிழில் பயன்படுத்த அனைத்து உறவுகளும் இந்த தமிழ் சொற்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள் - 1/4
தற்போது மிக அதிக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் தமிழில் பயன்படுத்த அனைத்து உறவுகளும் இந்த தமிழ் சொற்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள் - 2/4
தற்போது மிக அதிக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் தமிழில் பயன்படுத்த அனைத்து உறவுகளும் இந்த தமிழ் சொற்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள் - 3/4
பிறந்தநாள் எங்கள்
ஈழ சூரியன் பிறந்தநாள்
முப்படை கண்டவேந்தனின் பிறந்தநாள்
எங்கள் தலைவன் பிறந்தநாள்
பார்போற்றும் அண்ணனின் பிறந்தநாள்
தலைவன் வாழ்க என்று கொட்டு முரசே
எட்டுத்திக்கும் அவன் புகழ் பாடு முரசே
உன் பிறந்த நாளுக்காய்.
ஈழத்தாய் காத்திருந்தாள்
பார்வதத் தாய் - 1/4
வயிற்றில் வந்த
செங்கதிர் ஞாயிறே வாழ்க நீ
வேலுப்பிள்ளை பெயர் சொல்ல
ஒரு புலிப்பிள்ளை வந்துதித்தாய்
ஈழத்தாய் தத்தேடுத்தால் உன்னை
தலை மகனாய் சுவீகரித்தால்
அண்ணன் வாழ்க என்று கொட்டுமுரசே
வே.பிரபாகரன் பிறந்தநாளில்
தமிழர் நாம் தலை நிமிர்ந்தோம்
வீறு கொண்டு நாம் எழுந்து - 2/4
வேங்கையாக களம் புகுவோம்
பகைகளைக் கொள்ள புலிகள் பிறக்கும்
புலிகளே மீண்டும் நாட்டை ஆளும்
அண்ணன் வாழ்க என்று கொட்டு முரசே
எட்டுதிக்கும் அவன் புகழ் பாடு முரசே ...
அவன் இல்லை என்று எவன் சொன்னான்
கடவுளும் தலைவனும் ஒன்றே
இல்லை என்போர்க்கு இல்லை
உண்டு என்போர்க்கு உண்டு - 3/4
ஒரு தொகுதிக்கு 10 தலைவர்கள் தேர்ந்தடுக்கப்பட்டு ஒவ்வொரு தலைவருக்கும் 30 வாக்குச்சாவடிகள் எனப் பிரித்துக் கொடுக்கப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு 10 முகவர்கள் என - 1/15
30 வாக்குச் சாவடிகளுக்கு 300 வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதே அவர்களின் தலையாய முதல் கடைமை ஆகும்.
சுவரொட்டித் திட்டம் - ஒவ்வொரு தலைவரும் தனக்கு ஒதுக்கப்ட்ட 30 வாக்குச் சாவடிகளுக்கும் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் 6 முதல் 7 சுவரொட்டிகள் ஒட்டப்பட - 2/15
வேண்டும். 10 தலைவர்கள் இந்த வேலையை செய்யும் பொழுது தொகுதி முழுக்க ஒரு இடம் தவறாமல் நாம் தமிழர் கட்சி, அண்ணன் சீமான், வேட்பாளர், கட்சியின் கொள்கைகைள், கட்சியின் சின்னம் ஆகிய அனைத்தும் அந்த தொகுதியில் வாழும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்படும். முந்தைய காலங்களில் முக்கிய - 3/15