ஒரு தொகுதிக்கு 10 தலைவர்கள் தேர்ந்தடுக்கப்பட்டு ஒவ்வொரு தலைவருக்கும் 30 வாக்குச்சாவடிகள் எனப் பிரித்துக் கொடுக்கப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு 10 முகவர்கள் என - 1/15
30 வாக்குச் சாவடிகளுக்கு 300 வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதே அவர்களின் தலையாய முதல் கடைமை ஆகும்.
சுவரொட்டித் திட்டம் - ஒவ்வொரு தலைவரும் தனக்கு ஒதுக்கப்ட்ட 30 வாக்குச் சாவடிகளுக்கும் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் 6 முதல் 7 சுவரொட்டிகள் ஒட்டப்பட - 2/15
வேண்டும். 10 தலைவர்கள் இந்த வேலையை செய்யும் பொழுது தொகுதி முழுக்க ஒரு இடம் தவறாமல் நாம் தமிழர் கட்சி, அண்ணன் சீமான், வேட்பாளர், கட்சியின் கொள்கைகைள், கட்சியின் சின்னம் ஆகிய அனைத்தும் அந்த தொகுதியில் வாழும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்படும். முந்தைய காலங்களில் முக்கிய - 3/15
பொறுப்பாளர்கள் சுவரொட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் பொறுப்பாளர்களின் நேரத்தைச் சேமிக்க சுவரொட்டி ஒட்டுவதற்கு ஆட்கள் நியமிக்கப்படும். இதனால் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கட்சியை கட்டமைக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு மேலும் அதிகபட்சமான உறுப்பினர்களை - 4/15
கட்சியில் இணையும் உறவுகளுக்கு நகரப் பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் போன்ற பொறுப்புகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு - 5/15
உறுப்பினர்களையும் பொறுப்பாளராக மாற்றி, தனது பொறுப்பறிந்து தேர்தல் களத்தைப் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பொறுப்பாளரும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக இரண்டு மணிநேரமாவது கட்சி பணிகள் செய்ய வேண்டும். இவ்வாறு 100 பொறுப்பாளர்கள் செய்தால் ஒரு தொகுதிக்கு ஒரு நாளைக்கு 200 - 7/15
மணிநேரம் கட்சி பணி செய்ய வாய்ப்புள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொகுதியில் உள்ள அனைத்து உறவுகளும் ஒன்றுகூடி கட்சிசார்ந்த களப்பணிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
சந்தா வசூலிப்பது - மேல குறிப்பிட்டுள்ள கட்சி வேலைகளை செய்வதற்கு மாததிற்கு ரூபாய் 35,000 - 40,000 வரை தேவைப்படுகிறது. இந்த பணத்தை தொகுதிப் - 10/15
பொறுப்பாளர்கள் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும்.
💪 சுவரொட்டி திட்டம், துண்டறிக்கை திட்டம் மற்றும் களப்பணி திட்டம் மூலம் கட்சிக்கு ஏற்படும் நன்மைகள்.
👉 சுவரொட்டி திட்டத்தின் மூலம் தொகுதியை சார்ந்த யார் ஒருவர் வீட்டை விட்டு - 11/15
வெளியே வந்தாலும் குறைந்தபட்சம் 10-15 முறையாவது நம் சுவரொட்டிகள் அவர்களின் கண்களில் தென்படும். தொடர்ச்சியாக சுவரொட்டிகளை கவனிக்க வைப்பதால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அனைத்தும் கடைகோடி மனிதனுக்கும் சென்றடைய வழிவகுக்கும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
👉 தொகுதி உறவுகள் அனைவரும் தொடர்ந்தும் பெரும் கூட்டமாக களப்பணி செய்யும் போது தான் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் மேல் நம்பிக்கை பிறக்கும்.
👉 பள்ளிக்காலத்திலோ அல்லது கல்லூரி காலத்திலோ முழு ஆண்டு தேர்வில் - 12/15
முதல் மதிப்பெண் பெற வேண்டுமென்றால் முதல் நாளிலிருந்தே முழு கவனம் செலுத்தி வீட்டுப் பாடம் செய்ய வேண்டும். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால் வருடம் முழுக்க வேலை செய்ய வேண்டும். கடைசி ஒரு மாதம் எல்லாக் கட்சிகளையும் போல பிரச்சாரம் செய்தால் பத்தோடு - 13/15
👉 வீட்டை விட்டு வெளியே வந்தால் சுவரொட்டிகள், வீட்டுக்குள்ளே கட்சியின் துண்டறிக்கைகள், வீதியில் நாம் தமிழர் களப்போராளிகளின் களப்பணிகள், இவை அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே மக்களுக்கு - 14/15
திமுக, அதிமுக போன்ற கட்சிகளைத் தாண்டி நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் எண்ணத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
தற்போது மிக அதிக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் தமிழில் பயன்படுத்த அனைத்து உறவுகளும் இந்த தமிழ் சொற்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள் - 1/4
தற்போது மிக அதிக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் தமிழில் பயன்படுத்த அனைத்து உறவுகளும் இந்த தமிழ் சொற்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள் - 2/4
தற்போது மிக அதிக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் தமிழில் பயன்படுத்த அனைத்து உறவுகளும் இந்த தமிழ் சொற்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள் - 3/4
பிறந்தநாள் எங்கள்
ஈழ சூரியன் பிறந்தநாள்
முப்படை கண்டவேந்தனின் பிறந்தநாள்
எங்கள் தலைவன் பிறந்தநாள்
பார்போற்றும் அண்ணனின் பிறந்தநாள்
தலைவன் வாழ்க என்று கொட்டு முரசே
எட்டுத்திக்கும் அவன் புகழ் பாடு முரசே
உன் பிறந்த நாளுக்காய்.
ஈழத்தாய் காத்திருந்தாள்
பார்வதத் தாய் - 1/4
வயிற்றில் வந்த
செங்கதிர் ஞாயிறே வாழ்க நீ
வேலுப்பிள்ளை பெயர் சொல்ல
ஒரு புலிப்பிள்ளை வந்துதித்தாய்
ஈழத்தாய் தத்தேடுத்தால் உன்னை
தலை மகனாய் சுவீகரித்தால்
அண்ணன் வாழ்க என்று கொட்டுமுரசே
வே.பிரபாகரன் பிறந்தநாளில்
தமிழர் நாம் தலை நிமிர்ந்தோம்
வீறு கொண்டு நாம் எழுந்து - 2/4
வேங்கையாக களம் புகுவோம்
பகைகளைக் கொள்ள புலிகள் பிறக்கும்
புலிகளே மீண்டும் நாட்டை ஆளும்
அண்ணன் வாழ்க என்று கொட்டு முரசே
எட்டுதிக்கும் அவன் புகழ் பாடு முரசே ...
அவன் இல்லை என்று எவன் சொன்னான்
கடவுளும் தலைவனும் ஒன்றே
இல்லை என்போர்க்கு இல்லை
உண்டு என்போர்க்கு உண்டு - 3/4
திருட்டு தி.மு.க கும்பலின் ஆட்சியில் சென்னையில் காணாமல் போன ஏரிகள்,குளங்கள் குட்டைகள் புதிய பட்டியலுடன் : -
1.நுங்கம்பாக்கம் ஏரி (தற்போது வள்ளுவர்கோட்டம் நுங்கம்பாக்கத்தின் - 1/7
சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9 உள்ளகரம் ஏரி,
10போரூர் ஏரி,
11ஆவடி ஏரி,
12.கொளத்தூர் ஏரி,
13.இரட்டை ஏரி,
14.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி - 2/7
ஃபீனிக்ஸ் மால்)
15,பெரும்பாக்கம் ஏரி
16.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்)
17.கல்லு குட்டை பெருங்குடி
18,வில்லிவாக்கம் ஏரி
19.பாடிய நல்லூர் ஏரி
20.வேம்பாக்கம் ஏரி
21.பிச்சாட்டூர் ஏரி,
22.திருநின்றவூர் ஏரி
23.பாக்கம் ஏரி
24.விச்சூர் ஏரி
25.முடிச்சூர் ஏரி - 3/7