Sun tv network the corporate dumilens refuse to talk about.
தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62
Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection
ஒருவர் 200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு டிவி என்றால் 2 கோடி + ஓட்டல், ஆஸ்பிட்டல், காத்திருப்பு அறைனு, கமர்சியல் டிவி தனி.
இப்போது 2 கோடி×110 = 220 கோடி (ஒரு மாதம் வருமானம் தமிழ்நாட்டில் மட்டும்)
அப்போது ஒரு வருடத்திற்கு 2660 கோடி.
இவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்க்கு கொடுத்த நிதி எவ்வளவு?
சரி அது கூட பரவாயில்லை.
உலகத்தில் உள்ள அத்தனை தமிழனும் இன்றைக்கு தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இந்த வேலையில், சன் டிவி மட்டும் சன் பர்த்டே கொண்டாடுவாராம். பார்த்து கொள்ளுங்கள்.
இதோடு போச்சா? சன் குழுமம் மிச்சம் list ah பாத்துக்கோங்க
Telugu
Gemini TV - 22.42
Gemini HD - 22.42
Gemini movies - 20.06
Gemini HD - 22.42
Gemini music - 4.72
Gemini Comedy - 5.90
Kushi Tv - 4.72
Gemini Life - 5.90 total 108.56
Kannada
Udhaya Tv 20.06
Udhaya HD 22.42
Udhaya Music 7.08
Udhaya Movies 18.88
Udhaya comedy 7.08
Chintu TV 7.08
Total 82
Malayalam
Surya Tv 14.16
Surya HD 22.42
Surya Movies 12.98
Surya Music 4.72
Surya comedy 4.72
Kochu TV 5.90
Total 64.90
மொத்தம் 404.74 ஒரு மாதத்திற்கு.
தமிழ் தவிர மற்ற சேனல்கள் நிர்வாக செலவுக்கு.
22.42 ரூபாய் KTV ய விட அருமையான படம் போடும் *vijay super 2* ரூபாய், zee thirai 5 ரூபாய். இதுல sun news மட்டு 1.18 ரூபாய். சன் குழுமத்தில் மற்ற எதுவுமே இவ்வளவு கம்மி இல்லை.
ஏனெனில், 22.42 ரூபாய் கொடுத்து அவன் சொல்லும் பொய் எல்லாம் மக்கள் பாக்க முடியாதுஎன்று அதை மட்டும் 1.18 ரூபாய்க்கு கொடுக்கின்றனர்.
இதுல விஷயம் என்னவென்றால், வடநாட்டு சேனலான *vijay, zee, colors* எல்லோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும் போது.
தமிழகத்தில், தமிழனிடம் சுரண்டி சம்பாதிக்கும் சன் டிவி, ஒரு வார்த்தை கூட தமிழ் புத்தாண்டு பற்றி பேசவே இல்லை.
இந்த *துரோகிகளை* 🤔 என்ன செய்யனும்னு, மக்கள் தான் சிந்திக்க வேண்டும்....
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Robert de Nobili, the notorious Jesuit who masqueraded as a Brahmin, committed fraud by claiming to have discovered what he termed as fifth veda.
Which was showing the entire Indian tradition and culture to be a corrupted subset of Christianity.
In 1774 a French naturalist and explorer named Pierre Sonnerat visited India with a copy of this “ Ezour Vedam”. He put in his personal efforts and actually studied the Indian original Vedas.
He concluded that this document is fake and fraudulent mapping of Vedic spiritual elements on to Christian theology. Adjustments were made to disguise the Christian theology so that one would not be able to recognise the missionary under disguise.
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி, 30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், 31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.வேளச்"ஏரி"
William Jones did NOT give is the name India or Hindu.
Bharat is the indigenous name of this country.
Bharat etymologically stands for Bha which means light or the act of being enlightened. For example, the name Bhaskara denotes the Sun.
Ratha means “one who is a connoisseur”, “one who relishes”. A beautiful example is the word Rati / Rathi. Rati means a beautiful lady, one who is pleasing, one who is to be appreciated, one who brings Very aptly, Rati, one who bring relish, divinity of desires called Kama.
Bharath thus means “ to relish light”, “to relish enlightenment” and “to relish knowledge”.
In order to understand the term Hindu, Hindustan and India, we need to go back in history a bit. In northwest of India, we have the river called Sindhu Nadi, the Indus River.
The Aryan Invasion Theory further states that Central Asian nomadic tribes came to India in horse drawn chariots.
This view has been challenged by many historians on the basis that, Chariots are not a vehicle of nomads Chariots are used in flat land,
urban areas Chariots are unsuitable for crossing mountains and deserts. Thus the Aryan Invasion Theory, both on dates and mode of travel does not fit with reality.
POLO REVEALS
Lieutenant Joseph Sherer of the British Army,
is listed in history as the father of English Polo for having founded the Silchar Polo Club in 1859.
However, on tracing the history of the formation of the Silchar Polo Club,we learn how the British officers learnt this game from the locals who had been playing it by the name
Dravida is a variation of the Samskrt words dramila, dramira or dramida which mean South India. This again comes from the root Dra, meaning to flow, to move, from which has come Dravyam for liquid, that which flows.
Thread.
It is the same root as for Druid, those who deal with magic potions, liquids, the most famous ones being the Druids of the Gauls, the Celts and so on.
Dravya also stands for metals, that which melt. Dravya therefore also denotes material wealth
which usually comprises of various forms of gold, silver and other precious metals obtained from underground.
Peninsular India is rich in mineral wealth and hence is also aptly called Dravida, a land of rich mineral wealth.