என் இனிய தாய்தமிழ் சொந்தங்களே!
கார்த்திகை தீபம் என்பது முழுக்க முழுக்க தமிழர் பண்டிகை ஆகும்.
திருட்டு திராவிட த்தின் பேச்சை நம்பி ஆரிய திணிப்பு என்று நம்ப வேண்டாம்.
இது தமிழர்களுக்கு மட்டும் முக்கிய நிகழ்வு அன்று,ஒட்டுமொத்த மனித குழத்திற்கே முக்கியமான விழா ஆகும் 1/3
விவசாயத்தின் தொடக்கத்தை குறிக்கும் மிக முக்கிய விழா இது,முருகன் விவசாயம் தொடங்க பணங்காட்டை கொளுத்திய நாள் இன்று.

இதனை அனைவரும்அனைவரும், அனைத்து இடங்களிலும் தீயை குறிக்க விளக்கு ஏற்றி,சொக்கப்பனை கொளுத்தி,பறையையும்,மாட்டு மணியையும் இசைத்துஇசைத்து, பனை பொருட்களை கொண்டு - 2/3
மாவெளி செய்து ஊர் முழுக்கு சுற்றி, முருகன் தொடங்கிய திணை விவசாயத்தை நினைவுகொண்டு திணைமாவு உருண்டை படைத்து கொண்டாடி மகிழுங்கள் - 3/3
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

30 Nov
BJP-led Govt Should Respect and Fulfill the Reasonable Demands of Farmers across the Indian Union – #Seeman_Insists!!!

bit.ly/2Jb9FEJ

Thousands of farmers from Punjab, Haryana, Rajasthan, and Uttar Pradesh, who have been marching towards Delhi demanding either - 1/14 Image
to repeal the Centre’s three recent farm legislations or guarantee Minimum Selling Price for crops by passing a new law. Almost 500 different farmer organizations have joined hands against the anti-farmer legislations passed by the tyrannical BJP-led regime; Further, - 2/14 Image
farmers from Kerala and Uttarakhand have also been marching towards Delhi for the same cause.

In the month of September, three farm bills have been tabled and later legislated against huge opposition in the parliament: the Essential Commodities (Amendment) Act, 2020, the - 3/14 Image
Read 15 tweets
30 Nov
🇰🇬🇰🇬🇰🇬 #நாம்_தமிழர்_கட்சி🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #சிவகங்கை_மாவட்டம் 🇰🇬🇰🇬
🇰🇬 #காரைக்குடி_தொகுதி 🇰🇬

🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
தேசியத்தலைவர் பிறந்த நாள் மட்டும் மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
🤼‍♂️🤼‍♀️🤼‍♂️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♂️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️

27-11-2020 வெள்ளிக்கிழமை, சாக்கோட்டை தெற்கு - 1/14
ஒன்றியம், அரியக்குடியில்_*

தமிழ்த்திரு. ஐயா கரு_சாயல்ராம் தலைமையில்

தமிழ்த்திரு. ராமசெயம்
காரைக்குடிதொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. ஜேம்ஸ்
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. சந்தனபாண்டி
தெற்கு ஒன்றிய தலைவர்
தமிழ்த்திரு. துரைப்பாண்டி
தெற்கு ஒன்றிய செயலாளர் - 2/14 ImageImage
தமிழ்த்திரு. அரவிந்த்
தெற்கு ஒன்றிய துணைத்தலைவர்
ஆகியோர் ஏற்பாட்டில்...

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக...

மாபெரும் 🤼‍♀️🤼‍♂️கபாடி போட்டி 🤼‍♂️🤼‍♀️ நடந்து முடிந்த -3/14 ImageImage
Read 15 tweets
30 Nov
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
*_குருதிக் கொடை செய்தி_*
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
_மாதவரம் சட்டமன்ற தொகுதி- மாதவரம் (நடுவண் மற்றும் கிழக்கு) பகுதிகள் சார்பாக_
*_தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று_
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
*_மாபெரும் குருதிக் கொடை முகாம் - 1/6 Image
நடைபெற்றது_*
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
46 உறவுகள் குருதிக் கொடை அளித்தனர்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
_நிகழ்ச்சி ஏற்பாடு-_
----------------------------------
*_இரா.ரவி_*
(மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர்)

*_சுப.முகமது ரஃபி_*
(மாதவரம் நடுவண் பகுதி செயலாளர்)

*_தமிழன் இரவிக்குமார் - 2/6 Image
(மாதவரம் நடுவண் பகுதி செயலாளர்)

*_தமிழன் இரவிக்குமார்_*
(மாதவரம் கிழக்கு பகுதி தலைவர்)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
தலைமை

*_ச.தமிழ்இனியன்_*
(மாதவரம் தொகுதி இணை செயலாளர்)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
சிறப்பு அழைப்பாளர்கள்
அய்யா *_வழக்கறிஞர் சுரேஷ்குமார்_*
(மாநில வ.பா ஒருங்கிணைப்பாளர்) - 3/6 Image
Read 7 tweets
27 Nov
அவுஸ்ரேலியா சிட்னியில் இன்று வெள்ளிக்கிழமை (27/11/2020 ) மாலை 5.45 மணிக்கு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு..... - 1/5
அவுஸ்ரேலியா சிட்னியில் இன்று வெள்ளிக்கிழமை (27/11/2020 ) மாலை 5.45 மணிக்கு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு..... - 2/5
அவுஸ்ரேலியா சிட்னியில் இன்று வெள்ளிக்கிழமை (27/11/2020 ) மாலை 5.45 மணிக்கு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு..... - 3/5
Read 6 tweets
27 Nov
தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப களத்திலே விதையாய் விழுந்த மாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்!!! – #செந்தமிழன்_சீமான்_சூளுரை

naamtamilar.org/maaveerar-naal…

#என்_தாய்த்தமிழ்_உறவுகள்_அனைவருக்கும்_வணக்கம்.

இன்று நவம்பர் 27 மாவீரர் நாள் - 1/
நமது தாய்மண் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தந்து விதையாக விழுந்து விண்ணேறிச் சென்ற வீர மறவர்களின் புனித நாள். தாயக விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு, தன் மூச்சை விடுதலை தானமாகத் தந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் கமழ்கிற உள்ள பெருமூச்சாய் மாறிப்போன - 2/
மாவீரர்களின் மகத்தான தியாக நாள். இந்தக் கார்த்திகை நாள்தான் காந்தள் மலர் சூட்டி, கந்தக நெருப்பாய் காற்றில் கலந்துபோன, வீர காவியங்களாய் நம் விழிகளில் உறைந்திருந்து நாம் வழிபடும் தெய்வங்களாக மாறியிருக்கிற நமது மாவீரர் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாள்.

உலக வரலாறு எத்தனையோ - 3/
Read 32 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!