🇰🇬🇰🇬🇰🇬 #நாம்_தமிழர்_கட்சி🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #சிவகங்கை_மாவட்டம் 🇰🇬🇰🇬
🇰🇬 #காரைக்குடி_தொகுதி 🇰🇬

🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
தேசியத்தலைவர் பிறந்த நாள் மட்டும் மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
🤼‍♂️🤼‍♀️🤼‍♂️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♂️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️

27-11-2020 வெள்ளிக்கிழமை, சாக்கோட்டை தெற்கு - 1/14
ஒன்றியம், அரியக்குடியில்_*

தமிழ்த்திரு. ஐயா கரு_சாயல்ராம் தலைமையில்

தமிழ்த்திரு. ராமசெயம்
காரைக்குடிதொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. ஜேம்ஸ்
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. சந்தனபாண்டி
தெற்கு ஒன்றிய தலைவர்
தமிழ்த்திரு. துரைப்பாண்டி
தெற்கு ஒன்றிய செயலாளர் - 2/14
தமிழ்த்திரு. அரவிந்த்
தெற்கு ஒன்றிய துணைத்தலைவர்
ஆகியோர் ஏற்பாட்டில்...

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக...

மாபெரும் 🤼‍♀️🤼‍♂️கபாடி போட்டி 🤼‍♂️🤼‍♀️ நடந்து முடிந்த -3/14
நிகழ்வின் பதிவுகள்...

பரிசுக்கோப்பைகள் அன்பளிப்பு செய்தவர் :
தமிழ்த்திரு. சூ.பரிமளம்
காரைக்குடி தொகுதி தலைவர்

கொட்டகை அன்பளிப்பு:-
தமிழ்த்திரு. பொறியாளர் பிரபாகரன் (Prabakaran Constuction)
உணவு அன்பளிப்பு தமிழ்த்திரு மல்லிகா ரமேஷ் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்
நடுவர் - 4/14
அன்பளிப்பு :-
தமிழ்த்திரு. கௌதமன் திருப்பத்தூர் தொகுதி துணைத்தலைவர்,
தமிழ்த்திரு. மைக்கேல் பிரகாசம் அரியக்குடி
தமிழ்த்திரு. நாகராஜ்
வீரத்தமிழர் முன்னனி திருப்பத்தார் தொகுதி செயலாளர்
பதாகை அன்பளிப்பு : -
தமிழ்த்திரு. பிரான்மலை முருகன் திருப்பத்தூர் தொகுதி பொருளாளர் - 5/14
துண்டு பிரச்சுரம் அன்பளிப்பு : -
தமிழ்த்திரு. சீமான் குணா சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர்

திடல் அமைப்பு அன்பளிப்பு : -
தமிழ்த்திரு.ஜேசுதாஸ்
அரியக்குடி

நாற்காலி மேஜை அன்பளிப்பு : -
தமிழ்த்திரு. விஜி சேதுபதி
பாத்திர வாடகை நிலையம்

ஒலியமைப்பு அன்பளிப்பு:-
தமிழ்த்திரு.நரேன் - 6/14
அரியக்குடி.
ஒளி அன்பளிப்பு : -
தமிழ்த்திரு. இரா.துரைமாணிக்கம்
கண்ணங்குடி ஒன்றிய தலைவர்
தமிழ்த்திரு. தமிழ்செல்வன்
கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்
தமிழ்த்திரு. ந.துரைமாணிக்கம்
காரைக்குடி தொகுதி உழவர் பாசறை செயலாளர்
சிறந்த அணி , ஆட்டக்காரர் , பிடியாளர் பரிசு வழங்கியவர்கள் - 7/14
தமிழ்த்திரு ச.வீரமணி வீரத்தமிழர் முன்னனி தொகுதி செயலாளர் காரைக்குடி தொகுதி
தமிழ்த்திரு கோடகுடி சரவணன்
தமிழ்த்திரு பாரி ஆசிரியர்
நிதியுதவி அளித்த நல்லுள்ளங்கள் : -
1.தமிழ்த்திரு. மு.சுப்பையா
அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர்
2.தமிழ்த்திரு. கரு.பாண்டி முருகேசன்
முள்ளங்காடு - 8/14
3. தமிழன் ரபிக்
காரைக்குடி தொகுதி இ*னையதள பாசறை செயலாளர்
4. சுதாகர்
தொகுதி செய்தி தொடர்பாளர் காரைக்குடி தொகுதி
5. செபாஸ்டின் ஜெர்மன்ஸ்
சாக்கோட்டை தெற்கு ஒன்றிய துணைசெயலாளர்
2. மருத்துவர் பிரபாகரன்
மண்டல செயலாளர் மருத்துவ பாசறை
3. க. ஆனந்த்
உழவர் பாசறை தொகுதி துணை செயளாலர் - 9/14
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
நடந்துமுடிந்த கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்:
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

1️⃣ முதல் பரிசு : - 1️⃣
👑 நாச்சியப்பன் நினைவுக்குழு
சத்யா நகர்.
பரிசு வழங்கியவர் தமிழ்த்திரு பெரி. சுந்தர்ராஜ்
திருப்பத்தூர் தொகுதி தலைவர்

2️⃣ இரண்டாம் பரிசு : - 2️⃣ - 10/14
👑 மகாதேவன் நினைவுக்குழு
பாண்டுக்குடி
பரிசு வழங்கியவர் தமிழ் கிறித்தவர் இயக்கம்

3️⃣ மூன்றாம் பரிசு : - 3️⃣
👑 டைகர் செவன்ஸ்
இலுப்பக்குடி
பரிசு வழங்கியவர் தமிழ்த்திரு.கீழை. கணேசன்
ஆய்வாளர்- மத்திய சிறப்பு காவல் துறை

4️⃣ நான்காம் பரிசு 4️⃣
👑 நொண்டியார் செவன்ஸ்
பெருங்குளம் - 11/14
பரிசு வழங்கியவர் தமிழ்த்திரு கரு. சாயல்ராம்
நாணல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு(events management)

மேலும் கலந்துகொண்ட அணிகளுக்கும், கபாடி விளையாட்டு வீரர்களுக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் பேரன்புகொண்ட புரட்சி வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!!!! - 12/14
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பண்பாட்டுப்புரட்சி இல்லாது!
அரசியல்புரட்சி வெல்லாது!!
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

இங்ஙனம்
சாக்கோட்டை தெற்கு ஒன்றிய நிர்வாகம்
#நாம்_தமிழர்_கட்சி

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு : -
வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், மாவட்ட தலைமையகம் 13/14
#சிவகங்கை_மாவட்டம்,
#நாம்_தமிழர்_கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில்.
#சிவகங்கை_மாவட்டம்
+91 9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 14/14
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

1 Dec
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

#தமிழா!!!
#நீ
#தமிழா?

தமிழ்
கிறித்தவன்,
விவிலியம் படிக்கிறான்.....

தமிழ்
இஸ்லாமியன்,
குர்ரான் படிக்கிறான்.......

தமிழ்
இந்து,
பகவத்கீதை படிக்கிறான்.....

தமிழ்
பௌத்தன்,
திரிபீடகம் படிக்கிறான்...... - 1/4 Image
விவிலியம்
ஐரோப்பியரின் வரலாறு.....

குர்ரான்
அரேபியரின் வரலாறு......

பகவத்கீதை
ஆரியரின் வரலாறு.....

திரிபீடகம்
பாலி மொழி வரலாறு.....

தமிழர் வரலாறு எங்கே...?

அந்நிய வரலாற்றை
படிக்கும் தமிழர்களே....!

தமிழர் வரலாற்றை
யார் படிப்பார்.......!

எங்கிருந்து வந்தோம் - 2/4 Image
என்பது தெரிந்தால் தான்,
எங்கே செல்ல வேண்டும்
என்பது தெரியும்......!

தமிழர் வரலாறை
தமிழர் படிக்காததால்
தமிழினம் விீழ்ந்தது......!

அந்நிய வரலாற்றைப்
படிப்பதால்
அந்நியர்களால் ஆளப்படுகிறோம்....!

தமிழர்
வரலாற்றைப்படிப்போம்
தமிழராய் வாழ்வோம்.....!
தமிழர்களாய் ஆள்வோம்......! - 3/4 Image
Read 5 tweets
1 Dec
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???

சோறு போடும் விவசாயிகள் திரள் திரளாய் தங்களின் உரிமைக் கேட்டு நிற்கிறார்கள்!
சொந்த நாட்டு மக்களின் குரல் கேட்க மறுத்து குரல்வளையை நெறிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்??? - 1/5
கொள்ளையடித்து சுரண்டுபவன் வெளிநாட்டுக்கு பறக்கிறான்!!!
ஊருக்கு உணவிட்டவன் நடுத்தெருவில் நிற்கிறான்!!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???

குற்றம் செய்து கொழுப்பவனுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்டம்!!!
உரிமைக் கேட்டு போராடுபவனை ஒடுக்கும் உங்க சட்டம்!!! - 2/5
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???

உழவு நாட்டின் முதுகெலும்பு என்று போலி நாடகம் போடுவார்!!!
அந்த முதுகெலும்பை உடைக்க திட்டம் பல தீட்டுவார்!!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???

உலகம் பல சுற்றி அந்நிய முதலீடுக்கு கையேந்துவர்!!!
மண்ணின் தொழிலை - 3/5
Read 6 tweets
30 Nov
BJP-led Govt Should Respect and Fulfill the Reasonable Demands of Farmers across the Indian Union – #Seeman_Insists!!!

bit.ly/2Jb9FEJ

Thousands of farmers from Punjab, Haryana, Rajasthan, and Uttar Pradesh, who have been marching towards Delhi demanding either - 1/14
to repeal the Centre’s three recent farm legislations or guarantee Minimum Selling Price for crops by passing a new law. Almost 500 different farmer organizations have joined hands against the anti-farmer legislations passed by the tyrannical BJP-led regime; Further, - 2/14
farmers from Kerala and Uttarakhand have also been marching towards Delhi for the same cause.

In the month of September, three farm bills have been tabled and later legislated against huge opposition in the parliament: the Essential Commodities (Amendment) Act, 2020, the - 3/14
Read 15 tweets
30 Nov
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
*_குருதிக் கொடை செய்தி_*
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
_மாதவரம் சட்டமன்ற தொகுதி- மாதவரம் (நடுவண் மற்றும் கிழக்கு) பகுதிகள் சார்பாக_
*_தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று_
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
*_மாபெரும் குருதிக் கொடை முகாம் - 1/6
நடைபெற்றது_*
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
46 உறவுகள் குருதிக் கொடை அளித்தனர்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
_நிகழ்ச்சி ஏற்பாடு-_
----------------------------------
*_இரா.ரவி_*
(மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர்)

*_சுப.முகமது ரஃபி_*
(மாதவரம் நடுவண் பகுதி செயலாளர்)

*_தமிழன் இரவிக்குமார் - 2/6
(மாதவரம் நடுவண் பகுதி செயலாளர்)

*_தமிழன் இரவிக்குமார்_*
(மாதவரம் கிழக்கு பகுதி தலைவர்)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
தலைமை

*_ச.தமிழ்இனியன்_*
(மாதவரம் தொகுதி இணை செயலாளர்)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
சிறப்பு அழைப்பாளர்கள்
அய்யா *_வழக்கறிஞர் சுரேஷ்குமார்_*
(மாநில வ.பா ஒருங்கிணைப்பாளர்) - 3/6
Read 7 tweets
29 Nov
என் இனிய தாய்தமிழ் சொந்தங்களே!
கார்த்திகை தீபம் என்பது முழுக்க முழுக்க தமிழர் பண்டிகை ஆகும்.
திருட்டு திராவிட த்தின் பேச்சை நம்பி ஆரிய திணிப்பு என்று நம்ப வேண்டாம்.
இது தமிழர்களுக்கு மட்டும் முக்கிய நிகழ்வு அன்று,ஒட்டுமொத்த மனித குழத்திற்கே முக்கியமான விழா ஆகும் 1/3
விவசாயத்தின் தொடக்கத்தை குறிக்கும் மிக முக்கிய விழா இது,முருகன் விவசாயம் தொடங்க பணங்காட்டை கொளுத்திய நாள் இன்று.

இதனை அனைவரும்அனைவரும், அனைத்து இடங்களிலும் தீயை குறிக்க விளக்கு ஏற்றி,சொக்கப்பனை கொளுத்தி,பறையையும்,மாட்டு மணியையும் இசைத்துஇசைத்து, பனை பொருட்களை கொண்டு - 2/3
மாவெளி செய்து ஊர் முழுக்கு சுற்றி, முருகன் தொடங்கிய திணை விவசாயத்தை நினைவுகொண்டு திணைமாவு உருண்டை படைத்து கொண்டாடி மகிழுங்கள் - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!