எப்ப பாரு Tweeter லையே இருக்கியே உனக்கு வேலை வெட்டியே இல்லையா ..
தம்பி புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது.
ஒருநாள் நீ வந்து பாரு ..
ஒரே ஒரு நாள் Tweeter ல நீ இருந்து பாரு அப்ப புரியும் எங்க வலி என்னனு
எவ்வளவு post
எவ்வளவு டென்ஷன்
எத்தனை லைக்
எத்தனை கமெண்ட்
எத்தனை ரீ ட்வீட்
எத்தனை சண்டை
எத்தனை பஞ்சாயத்து
எத்தனை group call
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை கொஞ்சல்கள்
இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ...
கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்
திருமண நாள் வாழ்த்து சொல்லனும்
அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்..
இது இல்லாமல் டிரெண்ட் னு வரும்
வாரம் ஒரு வாட்டி..
அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்..
பெண்கள் தினம் குழந்தைகள் தினம் சிட்டுக்குருவி தினம் வரை வரும்
அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்..
என்னா ச்சும்மான்னு நினைச்சிருக்க போல தம்பி நீங்க..
இது இல்லாம
புரபைல் பிக்சர் போட்டா ஹாஹாஹ ன்னு சிரிப்பு .....
இன்பாக்ஸ் தோழி கிட்ட
Good morning
Good afternoon
Good night
Saptya
Nalarkiya
Enna panra தினமும் கேட்கனும்..
அவங்க
மூஞ்சி சுமாரா இருந்தாலும்
Wow , nice , super , excellent, beautiful
வாய் கூசாம பொய் சொல்லனும்..
பெண்ணியம் பேசனும்
ஆணியம் பேசனும்....
எல்லா தோழிக்கும்
friend request
கொடுக்கனும்..
கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க ..
அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்...
70கள்ல பிறந்துட்டு, 90skids ங்கிற பேர்ல உள்ள குமறல கொட்டனும்...
மாமா ,மச்சி , அண்ணன்,தம்பி,அத்தாச்சி ,தோழா,டோலினு உறவுமுறை வைத்து கமென்டு போடனும்....
இன்பாக்ஸ்ல ரொம்பவும் வழியவும் கூடாது, அதுக்காக இன்பாக்ஸ்ல பேசாம இருக்கவும் கூடாது....
முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும் ....
எதையும் வந்து பார்த்தான் யா தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு ...
தீக்குள்ள விரல விட்டா சுடும்னு சொல்றேன் உனக்கு புரியல ....😢😞😂
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.பெரியாரை செருப்பால் தைரியமாக அடித்த விபூதி வீரமுத்து தேவர்..! என்ன நடந்தது…?
பெரியாரை செருப்பால் அடித்த விபூதி வீரமுத்து தேவரை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
முதலில் இந்த விபூதி வீரமுத்து யார் என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு சத்தியமாக தெரியாது.
விபூதி
வீரமுத்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் இருந்தவர். தேவர் சமூகத்தினை சேர்ந்தவர். ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன்.
ஈவேரா கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன், என் பணத்தில் நான்
காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதியை கேட்டனர்.
மறுதினம், அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து. கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோ வுக்கு அவர்கள் பாணியிலேயே
பார்க்கும் பக்கமெல்லாம் இள மரணங்கள் பெருகி வருகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகளற்ற அந்நியர்களையும் உலுக்கி போடுகிறது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால்
கைவிடப்படுகின்றன.
இது விதியேயல்ல. இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்.
மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...
1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை 2. இரவில் கண்
விழித்திருத்தல் 3. காலை உணவை தவிர்த்தல். 4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். 5. பணத்தை நோக்கிய ஓட்டம் 6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் 7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை
ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு
நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள்
இப்பொழுது,
யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
ஒவ்வொருவரும்
அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து
காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம்
என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால
பொதுவா கல்யாணத்துக்குன்னு ஒரு ஐந்து விதி இருக்கு
😳😢😰🙈🙉🙊😷😷😷
👍 இந்த ஐந்து விதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்
முதல் விதி (First Rule)
அதிகாரத்தில் கை வைக்க கூடாது No power of the house
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்டுரணும்
நாம பாத்தா நமக்கு
தான் தேவை இல்லாத Tension...!!
இரண்டாம் விதி (Second Rule)
அடிப்பேன்னு மிரட்ட கூடாது No unwanted scaring
ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பேன்னு சொல்லி அடி வாங்கிக்க கூடாது...!!
மூன்றாவது விதி (Third Rule)
அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்...!!
நான்காம் விதி (4th Rule)
எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது No weapons
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய
பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.