Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
☀️ Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
☀️ Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
🔆 Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது - 3/16
🔆 இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆராய்ச்சி நிறுவன வெளியீடு. தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி உலக கலாச்சாரங்களின் தொட்டில் உலக நாகரீகங்களின் ஊற்று, உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ்!
The mother of all languages is the TAMIL language the cradle of all cultures all relegions and all civilizations ! - 5/16
🔆 தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம்.
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால்
(ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும்! - 6/16
உருளை = roll
கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )
கற்குவியல் = Calculation ; calculatrice.
கொல் = kill
( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
"பொத்தல்" லிருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து - 7/16
மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது. ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
☀️ ஆங்கிலத்தின் தாய் மொழியான : லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது.
☀️லத்தீன், கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி ;
( Germany ல் - 8/16
உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும்)
☀️ சமஸ்கிரம் என்பதன் அர்த்தம் செய்யப்பட்ட மொழி.
☀️ இயற்கிரதம் (தமிழ்) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி - 9/16
☀️ சமஸ்கிரம் என்பதன் அர்த்தம் செய்யப்பட்ட மொழி.
☀️ இயற்கிரதம் (தமிழ்) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி.
☀️சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய், கிரதம் = பாஷை = மொழி .
☀️ இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி (இறை மொழி , இயற்கையான மொழி) இயற் = இயற்கை - 10/16
கிரதம் = பாஷை = மொழி.
☀️மண்டரீன் சீனா; கீபுரு யூதர்களின்; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட், அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட். அரமைட், zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
☀️தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு - 11/16
முறை மொழி சிதையும்.
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும்!
"ழ" உச்சரிப்பு தமிழ் , மலையாளம், மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது.
☀️700 வருடங்களுக்கு முன் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் - 12/16
☀️”அம்மா, அப்பா" என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது.
☀️ தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை. இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் (ஒன்று மட்டுமே உள்ளது) கி. முன் 2000. தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் - 13/16
கி. முன் 3000; கி.முன் 5000; கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது.
☀️ தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் : கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம் இன்று உலகில் உள்ள அனைத்து - 14/16
மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
☀️இப்படி இன்னும் ஏராளமாக ஆதாரங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.....
☀️ உலகத்தில் எத்தனை மொழிகள் இருந்தாலும் சிவபெருமானார் அருளாளர்கள் அனுப்பி திருமுறைகளை தமிழ் மொழியில்தான் பாடச் செய்தார்.
☀️ தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டதால்தான் - 15/16
Hi Everyone,
My name is Ashley, I am an “Australian”. I am interested in Human Rights, General Qualities & protecting our environment. I am here to talk about why I think you all should vote for Naam Thamilar Party. I met Seeman Anna in March this year & really inspired by - 1/4
his policies & his passion for the people of “Tamilnadu”. Why do you think I should be interested in “Tamilnadu” politics, because I believe the NTK’s policies have the potential for a really Global impact. Seeman Anna’s Gender equality policies are far better than what we - 2/4
have in “Australia”. I am so excited to see a Political Party with 50% of female Candidates. The NTK’s Manifesto is very inspirational full of amazing qualities that will really benefit the Indian society & the people of “Tamilnadu”. - 3/4
நான் முதலில் விவசாயி, அப்புறம்தான் போலீஸ் அதிகாரி - விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர்!
" வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாக போராடிவரும் விவசாய - 1/4
சகோதரர்களுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்துள்ளேன். நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர்தான் போலீஸ் அதிகாரி. நான் தற்போது உயர் பதவியில் வகிக்க காரணம், விவசாயியான எனது தந்தை வயல்களில் கடுமையாக உழைத்ததே ஆகும். எனவே எல்லாவற்றிற்கும் நான் விவசாயத்திற்கு - 2/4
கடமைப்பட்டிருக்கிறேன்.
80 வயதான எனது தாயும் விவசாயிதான். அவர் என்னிடம் பதவியை ராஜினாமா செய்து விட்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும்படி கூறினார். நான் விரைவில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வேன்" - 3/4
இந்திய தரைப்படைக்கு எதிராக விவசாயிகளின் கோ மாதா படை .
விவசாயிகளை ராணுவத்தால் அடக்கநினைக்கும் சங்கிகளை எதிர்கொள ஆயிரக்கணக்கான பசு மாடுகளை அழைத்துக்கொண்டு டெல்லி நோக்கி விரையும் விவசாயிகள்...!!
ஒரே கல்லில் , இனி முடிவு கிடைக்கும் அல்லது சங்கிகளின் (#கோமாதா) கபட நாடகத்தை - 1/3
உலகம் அறியும். பசுக்களையும் விவசாயிகளையும் சேர்த்து சுடுமா சீனாவிற்கு பின்வாங்கி , எல்லையில் பல லெட்ச்ச கணக்கான ஏக்கர் நிலத்தை சீனாவிற்கு தாரைவார்த்த மோடி அண்ட் கோ. அல்லது சோறு போடும் விவசாயிகளை விட்டுவிட்டு பின்வாங்குமா ?
பதினெட்டு நாளாக நடந்துவரும் சரித்திர புரட்சி - 2/3
தேசத்தில் நடிகைகளையும் அதானி அம்பானிக்கு நிஜ நிஜ வளர்ச்சியும் , இந்தியர்களுக்கு தாடி வளர்ச்சி மட்டுமே கடந்த ஆறாண்டுகளாக கொடுத்துவரும் காவிகளை , முகவ்ரியில்லாமல் முக்காடு போட்டு ஓடவைத்த யுகபுரட்சி - 313
ரூ .10- க்கு மதிய சாப்பாடு, ரூ. 5- க்கு டிபன் வழங்கிய 'கியர்மேன்' சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்.
கோவையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியம் மரணமடைந்தார் 1/10
கோவை நகரின் அடையாளங்களில் ஒன்று சாந்தி கியர்ஸ். கடந்த 1972 ஆம் ஆண்டு வாக்கில் சாந்தி இன்ஜீனியரிங் அண்டு டிரேடிங்க் கம்பெனி என்ற பெயரில் சிங்காநல்லூரில் இந்த நிறுவனத்தை சுப்ரமணியம் தொடங்கினார். பிறகு, 1986 ஆம் ஆண்டு சாந்தி கியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டாக மாற்றப்பட்டது - 2/10
பி.எஸ்.ஜி கல்லூரியில் பாலிடெக்னிக் படித்த சுப்ரமணியம் பிறகு, அதே பாலிடெக்னிக்கில் இன்ஸ்ட்ரக்டராகப் பணியாற்றினார். ஆனால், அவருக்கு ஒரு மிகப் பெரிய கனவு இருந்தது. அந்த கனவுதான் சாந்தி கியர்ஸ் நிறுவனமாக மாறியது. கியர்கள் தயாரிப்பதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி - 3/10