பகிர்வு.

*அன்புள்ள இந்திய பெருங்குடி மக்களுக்கு,*

வாழ்த்துக்கள் !

நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ..!

நான் பிரதமராக பதவி ஏற்று கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகின்றன..

இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்..
நான் பதவிக்கு வந்தபோது...
அது ஒரு முள் சிம்மாசனம்.

கடந்த அரசாங்கம் பத்து ஆண்டுகளில் ஊழல் மோசடிகள் செய்ததோடு பெரும் கடன் சுமையை விட்டுச் சென்றது.

இதன் விளைவாக ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் நஷ்டத்தில் நலிந்து இருந்தன.
வெளிநாடுகளில்- எரிபொருள் இறக்குமதி கடன்கள் மலை போல் இருந்தன.

ஈரானுக்கு ரூ 48000 கோடிகள்.

யூ.ஏ.இ க்கு ரூ 40000 கோடிகள்

தேசிய எரிபொருள் கம்பெனிகளுக்கு ரூ 133000 கோடிகள்

விமான போக்குவரத்து கம்பெனிகளுக்கு ரூ 58000 கோடிகள்

ரெயில்வே கம்பெனிகளுக்கு ரூ 22000 கோடிகள்
BSNLக்கு ரூ 1500.கோடிகள்

ராணுவ வீரர்களுக்கு போதுமான ஆயுதங்கள், புல்லட் புரூப் ஜாக்கெட்கள் கிடையாது.

போர் கால அவசரத்தில் உபயோகிக்க குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு தேவையான ஆயுதங்கள் இல்லை.
அது மட்டுமல்ல, கண்காணிப்பு அமைப்பு தோல்வியடைந்திருந்தது, குண்டுகள் எங்கு எப்போது வெடிக்கும் என்று தெரியாதநிலை.

இத்தகைய சூழ்நிலைகளில் நான் பீடத்தில் ஏறினேன்..

பின்னர் இந்த அமைப்புகளை சரிசெய்வது எனது கடமை என்று உணர்ந்தேன்...
இந்தியமக்களின் நல்லகாலம் அதிர்ஷ்டவசமாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது...

ஆனால் அந்த குறைப்பு உங்களுக்கு_ _முழுமையாக பயனளிக்கவில்லை.

பாதி வரி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

உங்களில் எத்தனையோ பேர் இதைப் பற்றி என்னிடம் கோபப்படுகிறார்கள்..

எனக்குத் தெரியும்.
அக்கால அரசாங்கம் செய்த தவறுகள் இப்போது 'எங்களுக்கு' ஒரு சாபமாகிவிட்டன.

அன்று எரிபொருளை $ 120 க்கு வாங்கி...

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .85 க்கு விற்றனர்..

இது எப்படி சாத்தியம் ??

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது என்பதற்காக ..
எண்ணெயை கடன் வாங்கினர்..
*விலைகளை உயர்த்தாமல் விற்கப்பட்டது.*

*எனவே இதன்மூலமாக 250000 கோடி மற்ற நாடுகளில் மிதமிஞ்சிய கடன் வாங்கப்பட்டது*..

இதன் வட்டி மட்டுமே ஆண்டுக்கு 25000 ஆயிரம் கோடிகள்..

நாடு இப்படித்தான் கடன்களில் சிக்கி தத்தளித்து.
கடன் செலுத்தப்பட்டால் தான் மேற்கொண்டு எரிபொருள் வழங்கப்படும் என்றன வளைகுடா நாடுகள்.

அதனால்தான் வட்டி உட்பட ரூ .250,000 கோடி கடனை அடைத்தோம்.

ரெயில்வேயின் நஷ்டத்தை ஈடுசெய்து சரி செய்தோம்.

முந்தைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றினோம்...
புல்லட் ரயில்... வேக ரயில்கள் ...

மொத்த மின்மயமாக்கலை முடுக்கி விட்டோம்.

நாட்டின் 18500 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம்,

நாங்கள் 5 கோடி இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்,

சுமார் 40,000 கி.மீ சாலை அமைக்கப்பட்டுள்ளது.
150000 கோடி ரூபாயுடன் இளைஞர்களுக்கு முத்ரா கடன்களை வழங்கியுள்ளோம்.

ருபாய் 150000 ல் 50 கோடி மக்களுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

நாங்கள் எங்கள் வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கியுள்ளோம்.

இந்த பணம் எல்லாம் எங்கிருக்கிருந்து வந்தது...
இது பாரதீய பெருங்குடி மக்களாகிய உங்களின் தியாகம் ...

இதில் நீங்களே பங்காளிகள்...

கடைசி வார்த்தை ...

உங்களின் பெரிய குடும்பம் கடன் வலையில் சிக்கிக்கொண்டால் ..

*அதிர்ஷ்டமாக வந்த பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள் .. ??*

*தாராளமாக செலவிடுவீர்களா .. ??*

இல்லை....
*கடன்களைச் செலுத்துவீர்களா .. ??*

தாராளமாக செலவு செய்தால், அந்த குடும்பம்..

அவர்களின் எதிர்காலம் என்னவாகும்..

கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா ?
எதிர்க்கட்சிகள் செய்த ஏமாற்று வித்தையை நம்ப வேண்டாம்

தேச பக்தர்களாக இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுங்கள்

எதேனும தேர்தல் வரும் போதெல்லாம், மக்களிடம் போய் கோயபல் போன்று பொய் பிரச்சாரம் செய்வதே எதிர்கட்சிகளின் வாடிக்கை.
*ஒரு முறை சிந்தியுங்கள் !!*

இதை ஒவ்வொரு இந்தியனுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்களுடைய #நரேந்திர_மோடி.

*ஜெய் ஹிந்த்!!*
*பாரத் மாதமாகி ஜெய் !!*
🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

1 Jan
"லடாக் எல்லையில்" ஓங்கியது இந்தியாவின் கை..!

லடாக் எல்லையில் சீனாவால் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிக முக்கிய கேந்திர நிலைகளில் இந்திய ராணுவம் நிலை கொண்டுள்ளது. இதனால் எல்லையில் இந்தியாவின் கையே ஓங்கி உள்ளது.
லடாக் எல்லையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியா - சீன ராணுவத்தினர் இடையிலான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லையில் எத்தனை முயற்சித்தும் சீனா ராணுவத்தால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாத நிலையை இந்திய ராணுவம் உருவாக்கி உள்ளது.
அங்கு முக்கிய கேந்திர நிலைகளில் இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளதற்காக புகைப்பட ஆதாரம் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் 16,000 அடி உயரத்தில் உள்ள பனியால் உறைந்த ஏரியான பாங்யோங் சோவின் தென்கரையை கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்திய ராணுவம் தனது வசத்தில் கொண்டு வந்தது.
Read 10 tweets
1 Jan
Freedom Fighter M.A.EASWARAN- Hero behind L.B.P.Project

M.A.ஈஸ்வரன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் முத்துக்கருப்பன
பிள்ளை, வெங்கடலட்சுமி தம்பதியினரின் மகனாக 25, அக்டோபர்,1889 ஆம் ஆண்டு பிறந்தார்.
1918 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து திருச்சி செயின்ட் சோசப் கல்லூரியில் B.A பட்டப்பில் சேர்ந்தார். 1919 ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி ஆங்கிலேயர் நடத்தும் கல்வி ஸ்தாபனங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியேற வேண்டுமென்று
அறை கூவல் விடுத்தார்.
தமிழ்நாட்டில் முதலில் வெளியேறிய மாணவர் M.A.ஈஸ்வரன். 1920 ஆம் ஆண்டு ஸ்ரீ.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஈரோட்டில் சந்தித்த M.A.ஈஸ்வரன் தன்னை முழுமையாக சுதந்திரப் போரில் அர்ப்பணித்துக்கொண்டார்.
Read 7 tweets
1 Jan
#பசுவும்_புண்ணியங்களும்

🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். 🇮🇳🙏1
நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

🇮🇳🙏2
🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

🇮🇳🙏3
Read 9 tweets
1 Jan
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நந்தனார் குடில்

நந்தனார் குடிலா அது எங்குள்ளது ? சிதம்பரத்துக்காரங்களுக்கே தெரியாது, எங்கூட வாங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்.
🙏🇮🇳1
முதலில் நந்தனார் பற்றிய அறிமுகம், அவர் ஏன் தில்லைக்கு வந்தார் ஏன் இந்த இடத்தில் தங்கினார் என சொல்கிறேன் கேளுங்கள்.

உடலால் உள்ளத்தால் இறைவனை எப்போதும் துதித்தவர் திருநாளைப்போவார் எனும் நந்தனார். 🙏🇮🇳2
இவருக்காக ஈசனே நந்தியே சற்று விலகு நந்தன் தரிசிக்கட்டும் என்று சொன்னார் என்றால் இவரின் பக்தி எப்பேற்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேல ஆதனூர் இவர் பிறந்த ஊர். இப்பிறவியை கடந்தேற சிவனது பாதம் பணிவதே ஓரே வழி என கருதி ஈசனை பற்றியே சிந்தித்தார். 🙏🇮🇳3
Read 17 tweets
31 Dec 20
ஹனுமான் சாலிச மற்றும் காயத்ரி மந்திரம் மீதான
உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி.

ஹனுமான் சாலிசா வில்
யுக ஸஹஸ்ற யோஜன் பர் பானு
லில்யோ தாகி மதுர் ஃபால் ஜானு.
இதில்.
1 யுக. = 12000 மைல்
1 சஹஸ்ற = 1000
1 யோ ஜன் = 8 மைல்
யுக x sahastra x yojan = par bhanu.
12000 x1000x8 mile =
96000000 mile.

1 mile = 1.6 km
96000000 x1.6 = 1536000000 km to சூரியன்.
நாசா இப்போது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு இதுதான் என கணக்கிட்டு உள்ளது.

நமது சாஸ்திரங்களில் உள்ள விஷயங்கள் மிக துல்லியமாகவும் விஷயம் உள்ளதாகவும் உள்ளது. நாம்தான் அதை தெரிந்து கொள்ள முயல்வதில்லை.

அடுத்த பாகம் காயத்ரி மந்திரம் பற்றியது
Read 4 tweets
31 Dec 20
World's Biggest Scientific research on Hanuman Chalisa and Gayatri Mantra. Any one who knows the Hanuman Chalisa? In Hanuman Chalisa, it is said:

Yug sahastra yojan per Bhanu!
Leelyo taahi madhur phal janu!!
1 Yug = 12000 years
1 Sahastra = 1000

1 Yojan = 8 Miles

Yug x Sahastra x Yojan = par Bhanu
12000 x 1000 x 8 miles = 96000000 miles

1 mile = 1.6kms

96000000 miles = 96000000 x 1.6kms = 96000000 miles/ 1536000000 kms to Sun 🌞
NASA has said that, it is the exact distance between Earth🌍 and Sun 🌞(Bhanu)

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are. Unfortunately barely it is recognized, interpreted accurately or realized by any in today's time.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!