வாக்கு என்ற ஆயுதம் போதும் 😍
😎👉திமுக ஆட்சிக்கு* வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த *பார்ப்பனர்களின் விருப்பம்*.

😎ஏன் திமுக வரக்கூடாது???
அவர்கள் விரும்புகிறார்கள் என்று *அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா*..?

😎😍திமுக ஆட்சிக்கு வந்தால்...
😎 *ஆர் எஸ் எஸ் அஜென்டாக் களை* நிறைவேற்ற முடியாது..!

😎*திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆன்மீகம்* என்ற பெயரில் *மக்களை முட்டாளாக்க முடியாது*..!!

😎*திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகத்தில் *பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது*..!
😎*திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களுக்கு நிகராக *தமிழர்கள் உயர் பதவிக்கு வந்து விடுவார்கள்*..!

😎*திமுக* ஆட்சிக்கு வந்தால் *குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜ சர்மா*, போன்ற பரதேசிகள் *அரசை மிரட்ட முடியாது

😎திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ந்து விடும்
😎திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களின் *தாய் மொழியான சமஸ்கிருதத்தை* தமிழகத்தில் திணிக்க முடியாது..!

😎*திமுக* ஆட்சிக்கு வந்தால் *இந்தி மொழி பேசும் பார்ப்பன அடிமைகளை* தமிழகத்தில் குடியமர்த்தி *தமிழர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை பறிக்க முடியாது*..!!
😎திமுக ஆட்சிக்கு வந்தால் *பார்ப்பன நலனுக்காக* துவங்கப்பட்ட *பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது*..!!

😎திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலந்து *காவி வண்ணம்* பூசிக்கொள்ளாமல் *பெரியார் புகழ்* பாடிக்கொண்டே இருக்கும்..!
😎திமுக ஆட்சிக்கு* வந்தால் சூத்திர, பஞ்சம குழுவினருக்கான *இடஒதுக்கீட்டை அழித்தொழிக்க முடியாது*..!

😎திமுக ஆட்சிக்கு* வந்தால் பார்ப்பனிய பனியாக்களுக்கு தமிழகத்தின் *இயற்கை வளங்களை தாரைவார்த்துக் கொடுக்க முடியாது*..!
😎திமுக ஆட்சிக்கு* வந்தால் தமிழகத்தின் *வரி வருவாயை சுருட்டி வட இந்திய* சோம்பேறிகளுக்கு *வாரிக் கொடுக்க முடியாது*..!

😎திமுக ஆட்சிக்கு* வந்தால் *நீட் என்ற பெயரில்* கல்வியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க முடியாது..!
😎திமுக ஆட்சிக்கு* வந்தால் தமிழகம் *மருத்துவ தலைநகரமாக மீண்டும் மாறுவதை தடுக்க முடியாது*..!

😎திமுக ஆட்சிக்கு வந்தால்* துறைமுகங்களை *அதானிகளுக்கு அள்ளிகொடுக்க முடியாது*..!
😎திமுக* ஆட்சிக்கு வந்தால் *ஜெயலலிதாவை அப்பல்லோவில் வைத்து கொன்று புதைத்ததை மறைக்க முடியாது*..! அந்த மருத்துவ கொலையின் சூத்திரதாரியான மோடியை காப்பாற்ற முடியாது..!

*திமுக ஆட்சிக்கு* வந்தால் *துக்ளக் சோவின் சொத்துக்களை* அபகரித்துக்கொண்ட குருமூர்த்தியை காப்பாற்ற முடியாது..!!
😎திமுக ஆட்சிக்கு* வந்தால் *நிர்மலா தேவி வழக்கில் சிக்கிய ஆளுநர் பன்வாரிலால் மீதான நடவடிக்கையை தடுக்க முடியாது*..!

😎திமுக ஆட்சிக்கு* வந்தால் *கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதை தொடர்ந்து நடந்த மர்மக்கொலைகள் மீதான விசாரணையை தடுக்க முடியாது*..!
😎எடப்பாடி மற்றும் டீம் சிறைக்கு* செல்வதை தடுக்க முடியாது...!!

😎எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர முடியாது..!!

😎அதிமுக அடித்த கொள்ளைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாது..!
😎எல்லா கொள்ளைகளும் பாஜகவின் கண்ணசைவிற்கு பின்புதான் நடத்தப்பட்டது என்ற உண்மையை மறைக்க முடியாது..!!

😎மேற்கண்ட காரணங்களுக்காக* பார்ப்பன பரதேசிகள் *திமுக ஆட்சிக்கு வருவதை* விரும்பவில்லை என்பது எதார்த்தம்..! ஆனால்
😎வாக்கு என்ற ஆயுதம் போதும்*..!

*வரும் தேர்தலில் திமுக வென்றே ஆகவேண்டும்*.

அதற்கு எவன் தடையாய் வந்தாலும் அவனை சாய்த்தே தீர வேண்டும்..!!

வாக்கு என்ற ஆயுதம் மூலமாக!!!

திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டும்😎😍😍😍

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with R PADMAVATHY SURESH MBA.,

R PADMAVATHY SURESH MBA., Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @PadmavathyR1

19 Jan
🛑 *இந்த செய்தி அனைத்து இந்தியமக்களிடமும் கொண்டு சேருங்கள் பிஜேபி காரன் மோடி என்று சொல்லுபவன் தேச விரோதி நாயை அடிப்பது போலவே அடியுங்க 🛑* 🛑 *இந்தியாவை காப்போம்* "பாஜக அரசின் திட்டமிட்ட தேர்தல் நாடகமே புல்வாமா தாக்குதல்" என்று பாஜகவின் அரசியல் நாடகத்தை
அம்பலப்படுத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்திக்கு கொலை மிரட்டல், வழக்கு என பல வழிகளில் மிரட்டல் விடுத்தது சங்கி கூட்டம்.

தற்போது அது உண்மையென
மும்பை காவல்துறையினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

அர்னாப் கோசாமியின் WhatsApp chatஐ வெளியிட்டுள்ள
மும்பை காவல்துறை புல்வாமா தாக்குதல் நடக்க போகிறது என்று மூன்று நாட்களுக்கு முன்பே அர்னாப்புக்கு தெரியும் என்று வெளியிட்டிருக்கிறது.
google.com/amp/s/amp.scro…

“this will sweep the polls” எனபதன் அர்த்தம் என்ன?

இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தி அப்பாவி இராணுவ வீரர்களை பலிகொடுத்த
Read 4 tweets
8 Jan
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் முத்தமிழ் அறிஞர் எங்கள் கலைஞர்😍😍....

கலைஞருக்கு தெரியும்..
விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.

அதனால் தான்...!
வள்ளுவனை வானுயர நிறுவினார்.
😍😍சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் எங்கள் கலைஞர்....

கலைஞருக்கு தெரியும்...
வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..

அதனால் தான்...!
திருக்குறளை முன்னிலை படுத்தினார்.

கலைஞருக்கு தெரியும்..
சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...
😍😍சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் எங்கள் கலைஞர்....

அதனால் தான்...!
கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.

கலைஞருக்கு தெரியும்...
மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று..

அதனால் தான்...!
சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்...
Read 6 tweets
29 Dec 20
மாபெரும் தலைவர் கலைஞர்.

1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான்
மாபெரும் தலைவர் கலைஞர்.

5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.

6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

7.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
மாபெரும் தலைவர் கலைஞர்.

8.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.

9.தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.

10.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.

11.IT யில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.
Read 5 tweets
29 Dec 20
#Reject_Jio
விவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான்.

ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள்
#Reject_Jio
ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்...

ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள்,
#Reject_Jio
புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்...

ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய்

நூறு பேர் தவிர்த்தால்
ரூ.1,80,000
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!