பெட்ரோல் மீது 34% VAT வரி விதிக்கிறது தமிழக அரசு -
ராஜஸ்தான் 36% ம.பி 36%, ஒவ்வொரு மாநிலங்களும் கல்லா கட்டி வருகின்றன -
ஆனால், வெல்லம் தின்பது ஒருத்தன் விரல் சூப்புவது ஒருத்தனா என்பது போல இங்கே பலர் மத்திய அரசை மட்டுமே குறைகூறி வருகின்றனர் -1/2
நான் மட்டும் மோடியாக இருந்திருந்தால் பெட்ரோலியப் பொருட்களை 28% எனும் GST வரம்பிற்கும் கொண்டுவந்துவிட்டு சிவனே என்று அமர்ந்திருப்பேன் -
நிச்சயமாக மத்திய அரசிற்கும் இழப்பு ஏற்படும், ஆனால், எழுதிவைத்துக் கொள்ளுங்கள் எந்த ஒரு மாநில அரசும் இதை ஏற்கவே ஏற்காது -2/3
பெட்ரோலிய, சாராய விற்பனை பணத்தை வைத்துக்கொண்டுதான் -
விலையில்லா TV, மிக்ஸி, விவசாயக்கடன், கல்விக்கடன், காலைக்கடன் தள்ளுபடி என்று கூறி தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்துள்ளனர் -3/4
அடுத்துவரும் தேர்தல்களுக்கு எதை இலவசமாகத் தரலாம் என்று நிபுனர்களை வைத்து தேர்தல் அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
ஆனால், மோடி ஜி-
இன்று நீங்கள் பெட்ரோலிய பொருட்களை GST வரம்பிற்குள் கொண்டு வந்தால், மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஆனால் தமிழகத்தை காப்பாற்றலாம் -4/5
சர்வ நிச்சயமாக பெட்ரோல் விலை 30 ரூபாய் குறையும் அதை வைத்து தாங்கள் நான்கு மாநில தேர்தல்களில் வெற்றி பெறலாம் -
ஆனால், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதிக்கு என்ன செய்வது என்ற உங்கள் கவலை புரிகிறது -5/6
இங்கே, எவனுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் தேவையில்லை மோடி ஜி, இலவசமாக எதைக்கொடுத்தாலும் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாரான மூத்தகுடி எங்கள் போலி திராவிட குடி....7/8
இலவசமா TV வேனும், வாஷிங்மெஷின் வேணும், சரக்கு வேணும், பிரியாணி வேணும், வாங்கின கடன கட்டவே கூடாது அதையும் தள்ளுபடி பண்ணிட்டு திரும்பவும் கடன் தரனும்-
ஆனா, இதுக்கெல்லாம் அரசாங்கத்துக்கு பணம் எங்கிருந்து வரும்னு கூட இவனுங்களுக்குத் தெரியாது, தெரிஞ்சிக்கவும் மாட்டானுங்க -8/9
நீங்களும் பேசாம வரியே வாங்காம ஆட்சி நடத்துங்க மோடி ஜி-
நான்குவழிச்சாலை, எட்டுவழிச்சாலைல்லாம் போடாதீங்க இவனுங்க 99க்கு முன்னாடி வாழ்ந்த மாதிரியே 100 கிலோமீட்டர மூணு நாள்ல கடந்து போகட்டும் -
நத்தைகளுக்கு நீங்கள் விரைவுச்சக்கரம் பொருத்தினாலும் கூட அவை அதை விரும்புவதில்லை மோடி ஜி-
தயவு செய்து ரோமில் ரோமானியனாக வாழப் பழகிக் கொள்ளுங்கள் மோடி ஜி-
இவர்களை மகிவிக்க யாராலும் முடியாது-10/👇
வேண்டுமானால், நமது கடற்படையை சோமாலிய கொள்ளையர்கள் போல கொள்ளையடிக்கப் பயன்படுத்தி அதில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு இவன்களின் இலவச தாகத்தை தீர்த்து வையுங்கள் மோடி ஜி-
இல்லையென்றால் 200 ஓவா கொடுங்கள்...
மோடி ஜி வாழ்க என்று கூவுவான்கள்,,!