ஒரு கோடி share செய்யவேண்டிய செய்திகள் இந்த பதிவில் உள்ளது. தயவு செய்து அனைவரும் பகிருங்கள். 8 கோடி தமிழர்களையும் சென்றடைய வேண்டிய பதிவு. 3 மணி நேரம் முயற்சித்து மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.
பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்த பட்சம் 10 - 15 ரூபாய் விலை குறைவாக (தொடர்க)
👇👇👇👇👇
இருந்திருக்கலாம், குறைக்கப்பட வேண்டியது தான் - ஆனால், என்ன செய்வது?
📌 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு One Rank One Pension (ORAP) திட்டத்தில் 42,740 கோடி கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்.
📌 இந்திய ராணுவத்துக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி அளவுக்கு இராணுவ 👇👇👇
தளவாடங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.
📌 ரஃபேல், அப்பாச்சி, S - 400, தேஜஸ், MK-1A போன்ற ஒப்பந்தங்கள் இல்லாமல் போயிருக்கும்.
📌 இராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள், கவசங்கள் இல்லாமல் போயிருக்கும்.
📌 பாரத இராணுவம் உலகின் 4வது வலிமை மிக்க படை என்ற நிலையை அடையாமல்
👇👇👇
இருந்திருக்கும்
📌 நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்பை உறுதி செய்யும் சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள் இல்லாமல் போயிருக்கும். நமது வீரர்கள் எல்லையை விரைவில் சென்றடைய முடியாமல் போயிருக்கும்.
📌 மாநிலங்களுக்கான வருவாய் பகிர்வு 36.86% லிருந்து 44.64% ஆக மாற்றப்படாமல் 👇👇👇
இருந்திருக்கும்.
📌நாளொன்றுக்கு 28 கி.மீ வீதம் 55830 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் போடப்படாமல் இருந்திருக்கும்.
📌 3360 கி.மீ நீள ப்ரத்யேக சரக்கு பாதை போன்ற E-DFC Eastern dedicated freight Corridor, W-DFC Western dedicated fright Corridor திட்டங்கள் துவக்கப்படாமல்
👇👇👇👇👇
இருந்திருக்கும்.
📌 நாடு முழுவதும் 7 ஐ ஐ டி க்கள், 7 ஐஐஎம் கள், 14 ஐஐஐடிக்கள் , 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஆகியவை துவக்கப்படாமல் இருந்திருக்கும்.
📌 83 மருத்துவக் கல்லூரிகள், மேலும் 118 மருத்துவக் கல்லூரிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெறாமல் இருந்திருக்கும்.
📌 சார் தாம் சாலைத்திட்டம், சார் தாம் இரயில்வே திட்டம் துவக்கப்படாமலே இருந்திருக்கும்.
📌 பாதுகாப்பு
👇👇👇👇
முக்கியத்துவம் வாய்ந்த ஜோஜி-லா சுரங்கப்பாதை, Z-Morh சுரங்கப்பாதை, துப்ரி - பூல்பாரி பாலம், சேலா பாஸ் சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் துவக்கப்படாமலே இருந்திருக்கும்.
📌 27 நகரங்களில் 1376 கி.மீ நீள மெட்ரோ ரயில் திட்டங்கள், 373 கி.மீ நீள RRTS திட்டம் ஆரம்பிக்கப்படாமலே
👇👇👇👇
இருந்திருக்கும்.
📌 மேலும் புல்லட் ரயில், கடல் விமானம், வந்தே பாரத், நீர் வழிப்போக்குவரத்து, நீர் வழி சரக்கு போக்குவரத்து போன்றவை கனவுத் திட்டங்களாகவே இருந்திருக்கும்.
📌 ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் ஆகிய கட்டமைப்பில் பின்தங்கிய பகுதிகள் 👇
கட்டமைப்பு முன்னேற்ற திட்டங்கள் தீட்டப்பட்டு முன்னேற மேலும் பல காலம் பிடித்திருக்கும்.
📌 சாகர்மாலா, பாரத்மாலா, நகர்ப்புற குழாய் வழி எரிவாயு திட்டங்கள், உதான் எனும் சாமானியனுக்கான விமானப் பயணத் திட்டம் துவக்கப்படாமலே போயிருக்கும்.
📌 உஜ்வாலா திட்டத்தில் 8 கோடி
👇👇👇👇👇
ஏழைத்தாய்மார்கள் இலவச எரிவாயு கிடைக்கப் பெற்றிருக்க முடியாது. நாடு முழுவதும் எரிவாயு பயன்படுத்துவோர் சதவிகிதம் 98.8% என்ற சாதனை அளவை எட்டியிருக்காது.
📌 செளபாக்யா திட்டப் பயனாளிகளான 2.62 கோடி ஏழை இந்தியர்கள் மின் இணைப்பு பெற்றிருக்க வாய்ப்பில்லாமல் 👇👇👇
போயிருக்கும்.
📌 பிரதம மந்திரி வீடுறுதி திட்டத்தில் ஏழை பயனாளிகளுக்கான 1.68 கோடி வீடுகள் கட்டப்படாமல் இருந்திருக்கும்.
📌 நாடு முழுவதும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11.35 கோடி சுகாதார கழிப்பறைகள் கட்டியிருக்க முடியாது.
📌 நாடு முழுவதும் 11 கோடி ஏழை விவசாயிகள் 👇👇👇
வருடத்திற்கு ரூ.6000 வீதம் கிசான் சம்மான் நிதியின் கீழ் பயனடைந்திருக்க மாட்டார்கள்.
📌 50 கோடி சாமானிய இந்தியர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக மாறியிருக்க மாட்டார்கள். இலவச மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு 👇👇👇
ஏற்பட்டிருக்காது.
📌 கடந்த 6.5 ஆண்டுகளில் 51.51 GW அளவிற்கான புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்கள் துவக்கப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. 2022ம் ஆண்டிற்குள் 175 GW என்ற இலக்கை நோக்கிய பயணம் துவங்காமலே போயிருக்கும்.
📌 பொருளாதார சீர்திருத்தங்கள், பண மதிப்பிழப்பு, GST,
👇👇
ஆதார் இணைப்பு, பினாமி சொத்து எடுப்பு சட்டம், திவால், ஏல மறுசீரமைப்பு சட்டம் போன்றவை இயற்றப்படாமல் இருந்திருக்கும்
📌 கோதுமை, நெல், கரும்பு, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆதாயம் 2013 - 14 ஆண்டின் 98038 கோடியில் இருந்து, 2020-21ல் 2,58,342 கோடியாக 👇👇👇
மாறியிருக்காது.
📌 77595 கோடி மதிப்பீட்டில் கிருஷி சிஞ்சய் யோஜனா (PMKSY) துவங்கப்பட்டிருக்காது.
📌 2013 - 14ல் 33000 கோடியாக இருந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் MNREGA, 2021-22ல் பட்ஜெட் ஒதுக்கீடு 73000 கோடியாக இருந்திருக்காது.
📌 நாடு முழுவதும் கடந்த ஆறு 👇
ஆண்டுகளில் மட்டும் 27.71 கோடி சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 13.99 லட்சம் கோடிகள் கடன் பெற்று பயனடைந்திருக்க மாட்டார்கள்.
📌 நாடு முழுவதும் 75829 கோடிகளில் சிறு நகர கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமான அம்ருத் திட்டம் 👇👇👇
செயல்படுத்தப்பட்டிருக்காது.
📌 24000 கோடி மதிப்பீட்டிலான நமாமி கங்கே எனப்படும் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டம், மேலும் 1,66,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரும் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டிருக்காது.
📌 மேலும், விமான நிலையம் போன்ற எழில்மிகு பேருந்து முனையங்கள்👇
, ரயில் நிலையங்கள் அழகுறச் செய்யப்பட்டிருக்காது
📌 6 வழிச் சாலைகள், சர்வதேச தரம் வாய்ந்த 14 வழிச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்காது.
📌 உள்நாட்டிலேயே 6.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு வைக்கும் அளவிற்கான சேமிப்பு வசதிகள்👇
, 64 நாட்கள் தேவைக்கான சேமிப்பை 85 நாட்கள் என உயர்த்தி பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் கட்டமைக்கப்பட்டிருக்காது.
இதெல்லாம் இல்லாவிட்டால் என்ன, எங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை 10 - 15 ரூ குறைவாக கிடைக்கச் செய்யாத மத்திய 👇👇👇
அரசை வாய்க்கு வந்த படி திட்டும் சராசரி இந்தியனாய் நான் மாறுவேன் என கனவிலும் எண்ணி விடாதீர்கள்.
பாரத அன்னை வெல்லட்டும்.
🙏💪🙏💪🙏💪🙏💪
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன்
(தொடர 👇👇)
வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.
ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த
👇👇👇👇
அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.
பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச
👇👇👇👇
*மோடியும் துரோகிகளும்*
டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
*“இன்று, நம் பிரதமர்* *நரேந்திரமோடி,* அதிக அளவுவெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
காரணங்களை எல்லாம் (தொடர்க👇👇)
நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, *ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும்,* * கறுப்புப்பணம்* *வைத்திருப்பவரும்,* *தீவிரவாதியும், தேச விரோதியும்,* *தேசப் பற்று கொண்டுள்ள நம்* *பிரதமரின் ஊழலற்ற* *கொள்கைகளால் பெரிதும்* *பாதிக்கப் பட்டுள்ளனர்*
என அறிகிறேன்.
*பண மதிப்பைக்
👇👇👇👇
குறைத்ததிலும்* சரி, *
*ஆதார் அட்டையை வங்கிக்* *கணக்குடன் அல்லது வருமான* *வரிப் ‘பேன்’ அட்டையுடன்* *இணைத்ததிலும் சரி,* அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
*ஆதார் எண்ணை* *இணைத்ததில்,* மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட *10 லட்சம் பேர் மாயமாக* மறைந்து
👇👇👇
எனது நண்பர் ஒருவர் போன் செய்து " நீங்கள் தொடர்ந்து ஸ்டாலினையும் தி.மு.க வையும் விமர்சிக்கிறீர்கள்...அதை குறைத்துக்கொள்ளுங்கள்" என்றார்....தொடர்ந்து முக நூலில் விமர்சனம் செய்தால் தனது நட்பை இழக்க நேரிடும் என்றார்....
எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் என்ன சொத்து
C/O👇👇
தகராரா என்ன ? நான் வணங்கும் கடவுளையும் .....நான் கடைபிடிக்கும் கலாச்சாரத்தையும் இழிவாக பேசுவாராம்.....நான் சகித்து கொள்ள வேண்டுமாம்.....ஒரு கட்சியின் தலைவர் நாகரிகமற்ற முறையில் பெரும்பான்மை மக்களின் கடவுள் நம்பிக்கையும்....சடங்குகளையும் கேவலமாக இரண்டு தலைமுறைகளாக
👇👇👇👇
பேசுவார்.....நாம் சகித்துக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டுமாம்.....என்னையா இது நியாயம் ?????
என் கடவுள்....என் கலாச்சாரம்....எனது பெற்ற தாயிற்க்கு சமம்....இழிவாக யார் பேசினாலும்.....சகித்துக்கொள்ள.....நான் போலி பகுத்தறிவு தமிழனல்ல.... மானமுள்ள 👇👇👇
நம்மாளு ஒருத்தன் அவ பிரன்டுக்கு போன் பன்னி மச்சா இன்னிக்கி நம்ம செமஷ்டர் ரிசல்ட் வா போய் பாத்துட்டு வரலாம்னு கூப்ட்றுக்கான் அதுக்கு அவன்
இல்ல மச்சான் அப்பா வீட்ல இருக்காரு அதனால நீயே பாத்துட்டு எனக்கு போன் பன்னி மச்சா #குட்மார்னிங் னு சொன்னா ஒரு சப்ஜக்ட்ல பெயில் இல்ல 👇👇👇
உங்க அப்பாவுக்கும் #குட்மார்னிங் னா ரென்டுல பெயில்னு புரிஞ்சுக்குவன்டான்னு அனுப்பிட்டான் போனவன் போனே பன்னல
உடனே நம்மாளு குசியாய்ட்டான் ஆஹா நாம பாசாய்ட்டமடான்னு
சரி அந்த சந்தோசத்த நாமளே போன போட்டு கேட்றுவமேன்னு போன் பன்னீருக்கான் அவன் எடுத்ததும் 👇👇
தமிழக ஊடகங்களின் லட்சணமும் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டியதும்
தமிழகத்தில் பிரதானமாக மோடி எதிர்ப்பை அனைத்து முன்னணி ஊடகங்களும் பகிர்ந்து வருவது உண்மையில் அதில் பணிபுரியும் நபர்களின் சித்தாந்தம் மட்டும் காரணமல்ல, உண்மையில் அதன் முதலாளிகளின் பின்னணியும் அவர்களின் ஊழல்
(தொடர்👇👇)
வழக்குகளுமே முக்கிய காரணம்
ஊடக முதலாளிகளின் அனைத்து ஊழல் வழக்குகளையும் எடுத்து பாருங்கள் புதிய தலைமுறை பச்சமுத்து, சன் குழும. மாறன் சகோதரர்கள், தற்போது news 7 வைகுண்ட ராஜன் இவர்கள் மூவரும் தவறு செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்று சிறையில் இருந்து /இருக்க 👇👇👇👇
இருக்கிறார்கள், இவர்களின் தவறு செய்த காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசாங்கம் திமுக கூட்டணி
ஊடக முதலாளிகளின் ஒரு குழுவே ஊழல் வாதிகளாக இருக்கும் நிலையில் இவர்கள் எப்படி உண்மையான நேர்மையான ஆட்சியாளரை ஆட்சி செய்ய விரும்புவார்கள், அப்படித்தான் பிரதமர் மோடியை 👇👇👇