நேற்று மார்ச் 1 முதல் பத்து ரூபாய் நூல் விலை உயர்ந்து இதோடு 70 ரூபாய் கடந்த ஆறு மாதத்தில் நூல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூரில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் தொழில் சங்கிலி தொடர் போல நூல் வாங்கியவுடன் நூலை துணியாக நைய நிட்டிங்_ Fabrication அதன் பிறகு சாயமேற்றும் சாயப்பட்டறைகள் என்று இந்த சங்கிலித் தொடர் முழுவதும் தற்போது பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது.
மத்திய அரசிற்கு இது குறித்து பலரும் கடிதம் எழுதியும்
இதுவரை செவிசாய்க்காமல் நூல் ஏற்றுமதியை தான்தோன்றித்தனமாக அனுமதித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஏற்றுமதி ஆடைகளை அனுப்ப முடியாமலும் உள்நாட்டு வர்த்தகத்தில்
போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh