👉3. வேட்பாளர்/ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும்.
👉4. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும் போது, பூத் ஏஜெண்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே - 5/15
போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகாரிக்கப் படுவார்.
👉5. போஸ்டல் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது - 6/15
👉பூத் ஏஜென்ட் தகுதிகள் :-
👉1. எழுத படிக்க தெரியவேண்டும்.
2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.
👉3. அந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது - 7/15
👉4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக் கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறைதண்டனை. அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
👉5. தேர்தல் மற்றும் வாக்கு இயந்திரங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம்.
👉பூத் ஏஜென்ட் செல்லும் நேரம் : - - 8/15
👉1. தேர்தல் நாளன்று, தேர்தல் ஆரம்பி்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கே இருக்க வேண்டும்.
👉2. விண்ணப்பம் எண் 10, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட நியமன கடிதம் கொண்டு செல்ல வேண்டும்.
👉3. அதை அந்த பூத் அதிகாரியிடம் கொடுத்து பூத் ஏஜென்டாக பதிவு செய்து கொண்டு, நியமண அட்டை - 9/15
பெற்றுக் கொள்ள வேண்டும். பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
👉4. அரசு அதிகாரிகள் கேட்டால் அதை காண்பிக்க வேண்டும். தவறினால் வெளியேற்றப்படுவார்கள்.
👉5. மாற்று ஏஜென்டும் காலையிலேயே சென்று நியமண அட்டை பெற வேண்டும். பிறகு அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். மாற்றும் போது - 10/15
மட்டும் உள்ளே வரவேண்டும்.
👉6. உள்ளே உட்காருபவர்கள் தான் முக்கிய ஏஜென்ட். மற்றவர்கள் மாற்று தான்.
👉7. கைபேசி கொண்டு போக கூடாது
👉8. புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.
👉பூத் ஏஜென்ட் வாக்குபதிவு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டியவை :-
👉1. எந்த பூத்தில் அமர்கிறோரோ - 11/15
அந்த பூத்தின் மொத்த வாக்காளர் பட்டியல் புத்தகம். அதை நாம் முன்பே தயாராக வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே கொடுக்க மாட்டார்கள்.
👉2. பேனா, பெண்சில், ஏ4 வெள்ளை காகிதம், இயந்திரத்தை சீல் வைக்க சீல் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
👉3. வாக்குபதிவு மாலையில் முடியும் வரை - 12/15
எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
வாக்குபதிவு அறைக்குள் செய்யவேண்டியவை :-👇👇
👉1. எந்த நாற்காலியில் அல்லது இடத்தில் அமர்கிறாரோ கடைசி வரை அங்கேயே தான் அமர வேண்டும்.
👉2. வாக்களிப்பவர் சரியானவர் தானா என்பதை கண்காணிக்க வேண்டும்.
👉3. எத்தனை வாக்குகள் - 13/15
பதிவாகிறது என்பதை நோட் செய்ய வேண்டும்.
👉4. உங்கள் கணக்கு, தேர்தல் அதிகாரி கணக்கு, இயந்திர கணக்கு ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.
👉5. வாக்கு சீல் வைத்து கையெழுத்து வாங்கியவுடன், சரியாக வாகணத்தில் ஏற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் - 14/15
👉இவைகள் தான் பூத் ஏஜென்டுகான பணிகள்.
👉விழிப்போடு இருந்து, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - 15/15
தமிழரா Vs திராவிடரா
Playlist: youtube.com/playlist?list=…
பாகம் 1: இராசராச சோழனை பொய் கூறி இழிவுபடுத்தும் திராவிடம்:
பாகம் 2: 1400 வருடங்கள் உலக வணிக சக்கரவர்த்திகளாக விளங்கிய தமிழர்கள்:
- 1/6
பாகம் 3: தேவரடியார் Vs தேவதாசி:
பாகம் 4: தாய் தெய்வங்கள்:
தமிழரா திராவிடரா என்ற இந்த வரலாற்று தொடரில் ஒவ்வொரு பகுதியிலும் திராவிடம் என்ற கருத்தியல் தமிழரின் இறையாண்மைக்கும், தமிழரின் ஒற்றுமைக்கும் எவ்வாறு கேடு விளைவித்தது - 2/6
என்பதை விளக்கும் பொருட்டு தொகுக்கப்பட்டது. உலகை ஆண்ட தமிழினம் எவ்வாறு தாழ்ந்து வீழ்ந்து திராவிடம் என்ற மாய வலையில் சிக்கித் தவிக்கின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பாகத்திலும் கல்வெட்டு சான்றுகளுடன் தமிழர்கள் செய்யாத தவற்றைத் - 3/6
தேர்தல் நடைமுறை அமலில் உள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம், பேரணி, சுவரொட்டி ஒட்டுதல் போன்ற அனைத்து பணிகளுக்கும் தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்
தேர்தல் பணிகளுக்கு முன் அனுமதி பெற கீழ் கொடுக்கப்பட்டுள்ள - 1/5
பின் வரும் நடைமுறைகளை பின்பற்றவும் 👉🏻Assembly Election 👉🏻Election-Feb-2021 👉🏻Mobil No (X)👉🏻 Captcha (X)👉🏻 Submit👉🏻 OTP (X)👉🏻 Verify OTP👉🏻 Application Type👉🏻Party Representative 👉🏻 Political Party/ Representative - 2/5
👉🏻 Naam Tamilar Katchi👉🏻 Name (X)👉🏻 Father/Husband Name (X)👉🏻 Email (X)👉🏻 Mobile No (X)👉🏻 Gender (X)👉🏻 Date of Birth (X)👉🏻 Address (X)👉🏻 State👉🏻 Tamil Nadu👉🏻 District 👉🏻 Nagapattinam 👉🏻 AC👉🏻 Vedaranyam 👉🏻 Submit👉🏻 Menu👉🏻 Apply Permission 👉🏻 Permission Type (X)👉🏻 District - 3/5