தமிழகத்தில்
யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால்
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில முடிவுகள் எடுத்தார்.
அதில் ஒன்று,
அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு,
அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார் - 1/8
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.
அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்கள்,
மானியங்கள் மற்றும்
பணம் போன்ற செலவுகளால் தான் இந்த கடன் வந்தது - 2/8
இலவசங்களையும்
பணத்தையும் *கை* நீட்டி வாங்கி விட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு,
நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும் - 3/8
அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.
மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ அல்லது உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.
மக்களும் வேறு வழியின்றி கட்டத்தொடங்கினர்.
கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி - 4/8
செய்யப்பட்டன.
சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.
இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, எங்கள் - 5/8
வாழ்வாதாரத்திற்கும்
பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,
எங்களை
தன்மானம்,
சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என
பொதுமக்கள் விழித்துக்கொண்டார்கள்.
பணம், இலவசப்பொருட்கள் கொடுக்காத,
மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை - 6/8
கொடுக்கும்
கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.
*இப்படி ஒரு கனவு*
நேற்றிரவு.
பதறியபடி எழுந்தேன்
விடிந்ததா என பார்த்தேன்
இருளாகவே இருந்தது
விடியவே இல்லை.
எப்போது விடியுமோ என மீண்டும் தூங்க ஆரம்பித்தேன் - 7/8
வாக்களிக்கும் முன் சிந்திப்பீர் சிந்திப்போம்
🙏🤝🙏 - 8/8
😭கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..!
முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் - 1/10
அதிகரித்துக் கொண்டிருக்கும்..
உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...
எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!🤔🤔
மேலே சொன்னது அனைத்தும் உண்மை...
மீண்டும் அதிமுக பாஜக - 2/10
கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.
🛑டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும். 😭
🛑அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும். 😭
15 லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!
10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கருப்பு பணம் மீட்கப்படவில்லை... - 1/5
ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை - 2/5
ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ஜனநாயகம் - 3/5