😭கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..!
முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் - 1/10
அதிகரித்துக் கொண்டிருக்கும்..
உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...
எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!🤔🤔
மேலே சொன்னது அனைத்தும் உண்மை...
மீண்டும் அதிமுக பாஜக - 2/10
கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.
🛑டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும். 😭
🛑அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும். 😭
🛑சமூக நீதி கொள்கையின் மணி மகுடமான 69 சதவீத - 3/10
இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். 😭
🛑அனைத்துத் துறைகளிலும் ஆரிய வகை உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 😭
🛑தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும்.😭
🛑தமிழ்நாடு மின்சார - 4/10
வாரியம் தனியார் மயமாக்கப்படும். 😭
🛑மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.😭
🛑தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும். 😭
☠ மெரினா கடற்கரை சுற்றிலும் வேலி அடைத்து அதானி கையில் லீஸுக்கு கொடுக்கப்படும். இரண்டு மணி நேரத்துக்கு பத்து ரூபாய் என்று - 5/10
கட்டணம் வசூலிப்பார்கள்.
🛑ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு புகுத்தப்படும்.😭
🛑தமிழக காவல்துறையில் முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.😭
🛑தமிழகத்தில் உள்ள அனைத்து - 6/10
கடற்கரைகளும் தனியார் மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.😭
🛑மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.
🛑சேலம் டூ சென்னை எட்டு வழி சாலை விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக நிலங்களை பிடுங்கி உடனடியாக அமல் படுத்தப்படும். 😭
🛑சிறு குறு தொழில்கள் - 7/10
அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 😭
🛑அமைதிப் பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும்.😭
🛑 சிந்தித்து செயல்படுவோம் - 8/10
🐉பாஜக என்னும் நச்சுப் பாம்பு அதிமுக அசந்த நேரத்தில் அவர்களை மிரட்டி அவர்களின் தோளில் ஏறி விசத்தை கக்க வருகிறது. விசத்தை முறிப்பதோடு நச்சுப் பாம்பை அடியோடு இத்தேர்தலில் 🔥 வைத்து கொளுத்த வேண்டும்.
பகிர்வு...இந்த உண்மைகளை எல்லாம் அனைவருக்கும் தெரியப்படுத்த
வேண்டும் - 9/10
ஏனெனில் இது நம்வாழ்வாதரப்பிரச்சனை,தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடீக்கவேண்டாம்,மிகமிக கவனமாக தேர்தலைச்சந்திக்கவேண்டும் - 10/10
15 லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!
10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கருப்பு பணம் மீட்கப்படவில்லை... - 1/5
ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை - 2/5
ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ஜனநாயகம் - 3/5