இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.
அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.
அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!
பிரச்சனை என்னன்னா, எந்த ஆவணங்கள் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்னு தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தல.
SIR அறிவிப்புல, ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்னு தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு. அப்ப, வேற ஏதோ ஒரு குடியுரிமை சான்றை நாம காட்டணும்கிறதை தேர்தல் ஆணையம் சொல்லாம சொல்லியிருக்கு.
தவெக நிர்வாகிகள் ஏன் இந்த சம்பவம் பத்தி எந்த செய்தியாளர் சந்திப்பும் நடத்தலைன்னு நிறைய பேர் கேக்குறாங்க
காரணம் ரொம்ப சிம்பிள். செய்தியாளர் சந்திப்புல எல்லா உண்மைகளையும் சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் ஊடக புரோக்கர்களையும், இன்புளூயன்சர்களையும் வெச்சி conspiracy தியரி பரப்ப முடியாது
எடுத்துக்காட்டாக, அந்த ஆம்புலன்ஸ் பத்தி கேள்வி கேப்பாங்க. அது தவெக ஏற்பாடு செஞ்ச ஆம்புலன்ஸ்தாங்கிற உண்மையை ஒத்துக்கிட்டாகணும். அப்படி செஞ்சிட்டா அதுக்கு அப்புறம், அந்த ஆம்புலன்சை திமுக அரசுதான் வேணும்னே அனுப்பினாங்கன்னு பொய்யை பரப்ப முடியாது
மத்த நேரங்கள்ல வேணா செய்தியாளர் சந்திப்புல பொய்யான தகவலை கொடுக்கலாம். ஆனா இப்ப இந்த சம்பவம் விசாரணைல இருக்கு. இந்த நேரத்துல அவனுங்க செய்தியாளர்கள் முன்னாடி பொய் பேசினா, நாளைக்கு நீதிமன்றத்துல மாட்டிக்குவானுங்க.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது.
2020ல அதிமுக ஆட்சி காலத்துலயும், 2022ல திமுக ஆட்சி காலத்துலயும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் இந்த 3 முடிவுகளில் எந்த முடிவையும் எடுக்காம காலம் தாழ்த்தி வந்தார். அதனால 30.10.2023 அன்னிக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துல வழக்கு தொடுக்குது.
பெரியார் மட்டும்தான் பார்ப்பன எதிர்ப்பு பேசிய மாதிரி பெரியார் எதிர்ப்பாளர்கள் ஒரு கருத்துருவாக்கம் செய்யிறாங்க. பெரியாரை விட அதிகமாக அம்பேத்கர் பார்ப்பனர்களை டபுள் கொட்டு கொட்டியிருக்காரு. பார்ப்பன எதிர்ப்பு பேசிய வேறு சில தலைவர்கள், அறிஞர்கள் பற்றிய இழை
இது மறைமலை அடிகள் 👇
"ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்"னு பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு புத்தகமே எழுதியிருக்காரு!
ஆரிய பார்ப்பனர்கள் தமிழ்நாட்டை கெடுத்தது போல் வேறு எந்த இனமும் கெடுக்கவில்லைன்னு அந்த புத்தகத்தோட முதல் வரியிலேயே சொல்றாரு
தமிழன் கெட்ட வழிகளில் மிகக்கொடியது ஆரியமே. தமிழரை பற்பல உறவு கலவாத குலங்களாக பிரித்து, அவற்றுக்கு உயர்வு தாழ்வும் பிறப்பால் சிறப்பும் கற்பித்து, தமக்கு தொண்டு செய்யும்படி செய்து கொண்டனர் ஆரியர்
பக்தி இலக்கியங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாமே குப்பைன்னு பெரியார் சொல்லிட்டாருன்னு நேத்து சீமான் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிட்டு அழுதான். அதனால, ஒரு சில நாயன்மார்கள் பத்தி இந்த த்ரெட்ல பார்ப்போம்.
முதலில் பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் (1/n)
சிவன் மாறுவேசத்துல சிறுத்தொண்ட நாயனார் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்தாராம். என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டதுக்கு ஒரு சின்ன பையனை அவன் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வெட்டி கறி சமைச்சு கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னு சிவன் சொன்னாராம்
உடனே சிறுத்தொண்ட நாயனார் தான் பெத்த மகனையே கூட்டிட்டு வந்து, சிறுவனோட அம்மா அவன் கால்களை கெட்டியா பிடிச்சிக்க, நாயனார் அவன் தலையை பிடிச்சு வெட்டிட்டாராம்
வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதம் காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, தான் வருமானத்தை மறைக்கவில்லை, ஆகவே அபராதம் செல்லாது என்று கூறி நடிகர் விஜய் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அபராதம் காலம் கடந்து விதிக்கப்பட்டது என்று மட்டுமே கூறியுள்ளார்