🌺ஹா...ஹா...ஹா...😄 சிரிப்போமா.... 😃😂😝🌺

தேர்தல் சூடு கொஞ்சம் குறைய வேண்டாமா... எண்ணி முடிக்கும் வரை கொஞ்சம் சிரிக்கலாமா...😃

இதில் ஒரு பதிவை போட்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு புதிர்....😉

நான் விஷயத்தை மட்டும் சொல்வேனாம்.... ஆளை நீங்களே கண்டு பிடிப்பீங்களாம்... 😌

சரியா...
ஒருவரை 'முழு முட்டாள்' என்று முகநூலில் பரப்புவதை அறிந்த உடன் பிறப்புகள் ஒன்று கூடி, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்...

*புத்திக்கோவிலில்* நடந்த அந்தக் கூட்டத்தில்... 😃 யார் வேண்டுமானாலும் வந்து அவர்களது தலைவரின் அறிவுத்திறனை சோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனர் 😓
முதலாவதாக ஒரு ஒன்றாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் எழுந்து வந்தார்.

ஆசிரியர்: 5+5 எவ்வளவு?

அவர்: (விரல்களை விட்டு வெகு நேரம் கணக்குப் போட்டு விட்டு) 20 என்றார் 😨

ஆசிரியர்: தவறான பதில் 😠

உடனே உடன் பிறப்புகள் எழுந்து நின்று கோரசாக *இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்* என்று கூறினர்😒
சரி என்று கூறினார் ஆசிரியர்.

ஆசிரியர்: 7+3 எவ்வளவு?

அவர்: ( கைவிரல்களால் எண்ணிப் பார்த்துவிட்டு ) 8 என்றார்.😁

ஆசிரியர்: தவறு 😡

உடன் பிறப்புகள்: (கோரசாக) இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் 😪

ஆசிரியர்: 2+2 எவ்வளவு?

அவர்: சற்று நேரம் யோசித்துவிட்டு😏 4 என்றார்.
உடன் பிறப்புகள்: (கோரசாக) இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கத்தினர்.😱

#April1_தலைவர்தினம்
ஒரு நாள் தலைவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார் -

அவர் மனைவி அவரைப் பார்த்து - "கண்ணாடி முன்னாடி கண்ணை மூடிட்டு என்ன செய்றீங்க?"
என்று கேட்டார்.😨
தலைவர் - "நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" 😢

#April1தலைவர்தினம்-
தலைவர் ஒரு முறை சாலையில்...
பழுதான ஒரு லாரியை மற்றொரு லாரியில் கட்டி இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டார். அப்படியே சிந்தனை வசப்பட்டு நின்று விட்டார்.👨
அருகிலிருந்த தொண்டன் - "தலைவரே! என்ன ஆழ்ந்த சிந்தனை?" என்று கேட்டார்.😳

அதற்கு அவர், "ஒன்றுமில்லை, ஒரே ஒரு கயிறை கொண்டு செல்வதற்கு எதற்கு இரண்டு லாரிகள்?" என்று கேட்டு விட்டு மீண்டும் தன் சிந்தனையைத் தொடர்ந்தார்.😰

#April1_தலைவர்தினம்
தலைவர்: சார், என் செக்புக் தொலஞ்சுருச்சு...
மேனஜர்: பார்த்து சார்... யாராவது உங்க கையெழுத்தைப் போட்டு ஏமாத்திடப் போறாங்க...😒

தலைவர்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.😏

#April1தலைவர்தினம்
உண்மைச் சம்பவமாம் -

லண்டனிலிருந்து சென்னை திரும்பிட,
தலைவர் விமானம் ஏறினார்.

3 சீட்கள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.💺

ஆனால், வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காக தலைவர் ஜன்னலோர சீட்டில் சென்று அமர்ந்து கொண்டார்

அந்த சீட்டு ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்து -
அவர் வந்து தலைவரிடம் தனது இடத்தைத் தரும்படி கேட்டார்.

தலைவர்: முடியாத் நான் வேடிக்கை பார்க்க வேண்டும் - என மறுத்தார்.

விமான பணிப்பெண்ணிடம் அந்தப் பெண்மணி முறையிட்டார்.

அவரிடமும் தலைவர் :- முடியாத். எனக்கு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தார்.
அருகில் இருந்த மற்ற பயணிகள் எல்லாம் எவ்வளவோ சொல்லியும்
தலைவர் அசைந்து கொடுக்கவில்லை.👿

இறுதியாக விமான கேப்டன் வந்து
தலைவரின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார் 👂

உடனே, தலைவர் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.💺

அனைவருக்கும் ஆச்சரியம்😱
*எப்படி இதை சாதித்தீர்கள், அவரிடம் என்ன கூறினீர்கள்?* என்று எல்லோரும் கேட்டனர்👦

கேப்டன் சொன்னார்👮
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நடுவில் இருக்கும் இருக்கை தான் சென்னை போகும் என்றேன் -
அவர் எழுந்து விட்டார்-

#April1தலைவர்தினம் -
லண்டனிலிருந்து சென்னை திரும்பிய தலைவர்,
தனது மனைவியிடம் கேட்டார்👩

"என்னைப் பாத்தா வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கா?"👔

இல்லையே, ஏன் கேக்கறீங்க?😳

இல்ல, லண்டன்ல ஒரு அம்மா "நீ வெளிநாட்டுக்காரனான்னு கேட்டாங்க" அதான் 😷

#April1தலைவர்தினம்
அண்ணன்: தம்பி, செஸ் விளையாடலாமா?

தலைவர்: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க.
நான் ஷூ போட்டுட்டு வந்துறேன் 😳

#April1தலைவர்தினம்
தலைவர் பிஸா ஆர்டர் செய்தார்🍝

கடைக்காரர்: 6 பீஸா வெட்டவா அல்லது 12 பீஸா வெட்டவா? என்று கேட்டார்☺

தலைவர்: ஆறு பீஸா வெட்டுங்க, 12 பீஸ் என்னால சாப்பிட முடியாது 😝
#April1தலைவர்தினம்
ஒரு முறை தலைவர் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் கூட்டாளி சந்தைக்குப் போய்விட்டு, கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.👜

தலைவர்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"

கூட்டாளி: "வேறொன்றுமில்லை கோழிதான்."🐤
தலைவர்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா?
😌

கூட்டாளி: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீயே எடுத்துக்கோ." ☺

தலைவர்: "அஞ்சு கோழி , சரியா?"
😜😝

#April1தலைவர்தினம்😂

யாருன்னு சொல்லுங்க.

🙏வாட்ஸப்.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app Compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

21 Mar
🌺வேற விஷயம் பேசுவோமா??🌺

அரசியல் பதிவுகள் வேண்டாம்... வேறு ஏதாவது பேசுவோம்.

ஆப்ரிக்காவில் உள்ள ஒரு காட்டில் தபோவனம் எனும் ஒரு பகுதியில் கொடூர ஹயனாக்கள் குடும்பத்தோடு வாழ்ந்தன. அந்த பகுதியில் வாழும் அப்பாவி மிருகங்களை குடும்பத்தோடு வேட்டையாடி, வயிறு புடைக்க தின்று வந்தன.
குடும்பத்தின் கையில்தான் அனைத்து ஆளுமையும் இருந்தது. காட்டில் அத்தனை சட்ட திட்டங்களையும் குடும்பமே பார்த்துக் கொண்டது.

மான்கள், முயல்கள், எருமைகள், நரிகள், பறவைகள் என எதையுமே ஒற்றுமையாக இருக்க விடாமல், பிரித்து வைத்து, அவற்றை உயிரோடு கொஞ்சம் கொஞ்சமாய் தின்று கொழுத்து
தழைத்துக் கொண்டிருந்தது ஹயனா குடும்பம்.

இந்நிலையில் பக்கத்து பகுதியில் இருந்த ஒரு பெண் சிங்கம் ஹயனா பகுதிக்கு வந்தது. ஹயனா குடும்ப அராஜகத்தில் இருந்து காட்டை மீட்டு தன் ஆளுமையில் வைத்தது. காட்டு மிருகங்கள் நிம்மதியாக பெருமூச்சு விட்டன. ஆனால் அதன் பின் ஆறு வருட காலத்திலேயே
Read 13 tweets
21 Mar
🌺Why only Hindus? Just think...🌺

*Muslims never cry for employment*

At the same time, they do not commit *suicide* due to unemployment
,
Whereas the children of *Hindus* cry for *employment*

What is the reason?
read below 👇
*A Hindu boy met me and said- Brother, I am unemployed, I am not getting a job anywhere, I am very upset.

You tell me, Modi ji had said that he will give employment to millions of youth every year, it is going to be seven years, we got nothing.*
I asked him a few questions and all the questions were answered as follows...

Can you be a tailor?
No!

Work at beauty parlour?
No!

So become a barber?
No!

Do the work of halwai?
No!

Do carpenter work?
No!

Will you do the work of blacksmith?
No!

Work on a lathe machine?
No!
Read 15 tweets
20 Mar
🌺Don't scroll without reading...🌺

PLEASE SEND THIS MSG TWICE TO ANY GROUP. ONCE TODAY AND ONCE TOMORROW.

*Important Message for all.*

The hot water you drink...
is good for your throat.

But this Corona virus is hidden behind the Pranasal sinus of your nose
for 3 to 4 days.

The hot water we drink does not reach there.

After 4 to 5 days
This virus that was hidden behind the pranasal sinus reaches your lungs. Then you have trouble breathing.

That's why it is very important to take steam, which reaches
the back of your Pranasal sinus.

You have to kill this virus in the nose with steam.

At 50°C, this virus becomes disabled i.e. paralyzed.

At 60°C this virus becomes so weak that any human immunity system can fight against it.

At 70°C this virus dies completely.
Read 9 tweets
19 Mar
🌺பள்ளி மாணவி....😱🌺

😩 திமுகவின் கூட்டணிக் கட்சியான திருமாவளவன் கட்சியை சேர்ந்த இவன் செய்யும் இந்த செயலைப் பாருங்கள்...

பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களே... திமுக ஆட்சிக்கு வந்தால் தினமும் இதுபோன்று நடக்கும் அட்டூழியத்தை யாராலும் தடுக்க முடியாது. 😡😡😡
இவர்களின் அட்டூழியத்திற்கு இது ஒரு சிறு துளிதான். தயவுசெய்து இந்த வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்...

இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் தடுக்க, பெண் குழந்தைகளை கலாச்சாரம் சொல்லித்தந்து வளருங்கள்.

எதிர்கால பாரதத்தை தீமையின் பிடியினின்று காப்பாற்றுங்கள். 🙏
திமுகவும் வேண்டாம் அதன் கூட்டணியும் வேண்டாம் போடா😠😠😠

🙏: வாட்ஸப்.

🍁வாஸவி நாரயணன்🍁
Read 5 tweets
18 Mar
🌺Be Yourself... Be Indian... 🌺

A donkey said to the tiger,

'The grass is blue.'

Tiger said,

'No grass is green.'

Then the discussion between the two became intense. Both of them are firm in their own words. To end this controversy, both went to Lion – King of Jungle.
In the middle of the animal kingdom, sitting on the throne was a lion. The donkey started yelling before the tiger could say anything.

“Your Highness, the grass is blue, isn’t it?”

Lion said,

'Yes! The grass is blue. '

Donkey,

"This tiger does not believe me.
It annoys me. So it should be punished properly."

The king declared,

"Tiger will be jailed for a year."

King's verdict was heard by donkey and he was jumping in joy in entire jungle.. The tiger was sentenced to one-year jail.
Read 7 tweets
9 Mar
🌺உன்னை விட மாட்டோம்....🌺

இனி திருடர் முன்னேற்றக் கழகத்தை விட்டு வைப்பதில்லை எனும் வெறியோடு பா.ஜ.க மட்டுமல்ல... பொதுமக்களும் பல்லாயிரத்தில் களத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதோ... களமிறங்கிய காவி வீரர் ஒருவரின் பதிவு.👇

திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம்
நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது, இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி,

"இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப் பட்டிருக்கா?"

எனக் கேட்பார்கள். சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு, செயற்குழுன்னு "நரித்தனத்தையும் நாசூக்காக" செய்யும் கும்பல் அது.
குடும்ப அரசியல்னு நாம பேசிவிடக் கூடாதாம்😨 அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்?😒 இதோ சமீபத்திய நரித்தனம் ஒன்று...

2019 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது,
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!