அதன் வரலாறு ஒன்றும் சொல்லி கொள்ளும்படி கடந்த 30 ஆண்டுகளாக இல்லை.. மக்களுக்கான திட்டங்களை இந்த திராவிட திருடர்கள் தீட்டவே இல்லை என நாங்கள் கூறவில்லை! தீட்டிய திட்டங்களில் பெருகி போன கையாடல்களால் தான் திராவிட கட்சிகளை வெறுக்கின்றோம்.
திராவிடம் என்பது ஒரு இனக்குழு பெயரே அன்றி..அது கொள்கையே அல்ல!! அது பேசும் சமூகநீதியை பல ஆண்டுகளுக்கு முன்பே கம்யூனிசம் பேசிவிட்டது.. திராவிடத்தின் கொள்கை என்பது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ..அதுவே அதன் கொள்கை..
உண்மையிலேயே திராவிடம் ஓர் சிறந்த கொள்கை என்றால் இன்று தமிழகத்தின் ஒப்பீடு உலக நாடுகளின் தலைநகரங்களுடன் இருந்திருக்க வேண்டும்! ஆனால் பஞ்சத்தில் அடிப்பட்ட பீகார், வங்கத்துடன் ஒப்பீடு செய்யும் போதே புரிகிறது திராவிடம் காலாவதியான கொள்கை என்று..
அதன் கடந்த கால வரலாற்றகளை நீங்கள் கூறியது போல் பார்க்கும் போது அதிகார பசியின் காரணமாக தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை சமரசம் செய்து கொண்டே வந்துள்ளது.. அதனுடைய நீட்சி தான் தற்போது வேல் தூக்குவது, இந்துக்கள் 90% என கூறுவது! அ
கருணாநிதியால் தான் படித்தோம் போன்ற கதைகள் அல்லது வரலாறுகள் என் தந்தை காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம்! அந்த ஒன்றை வைத்துக்கொண்டே ஒன்றுக்கும் உதவாத ஸ்டாலினை தலைமையாக ஏற்க இயலாது! ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொண்டனர் என நீங்களே சில்லறையை சிதற விட்டு கொள்ளுங்கள்
நீங்கள் தலைமை என்று நினைக்கும் ஸ்டாலின் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் நேரடியாக இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கு இருக்கிறதா? தன்னுடைய சொத்து விவரங்களை கூட வெளிப்படையாக சொல்லாமல் பொய் சொல்லும் ஸ்டாலினை தலைமை என எவ்வாறு கூறுகின்றீர்?
திமுக வெல்கிறது என்றால் ஸ்டாலினின் தலைமை அல்லது ஸ்டாலின் charismatic personality காரணம் அல்ல! திமுக என்கிற கட்சியின் உட்கட்டமைப்பு, மக்களின் அறியாமை ... அவ்வளவே @hoorleey
IBC tamil யூட்யூப் சேனலில் முதல்வன் 2021 பார்த்தேன்.. பட்டிமன்ற பாணியிலான நிகழ்ச்சி.. அதுல @sindhan கலந்துகிட்டார்.. எதிர்தரப்புல இருக்குறவர், தமிழகம் அனைத்து தளங்களிலும் பின்தங்கி இருக்குனு சொன்னதுக்கு.. பிஹாரை பார், மற்ற மாநிலங்களை பார்.. நாம் மேல் என சிந்தன் கூறினார்
அதே எதிர்தரப்பை சேர்ந்தவர் தேசிய கல்லூரிகள் தர பட்டியலில் நமது தமிழக கல்லூரி நிறுவனங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது என சொன்ன போது.. நமது சிந்தன் தோழர் ஆவேசத்துடன் இவ்வாறு கூறுகிறார் "முன்னனியில் இருக்கும் IITs மட்டும் ஒழங்கா? உலக கல்லூரி நிறுவனங்களுக்கு முன் அவை ஒன்றுமே அல்ல!"
இங்கு தான் நமக்கு ஓர் கேள்வி எழுகிறது.. பொதுவாக தமிழகம் பின்தங்கியுள்ளது என சொல்லும் போது பிஹாரை பார், குஜராத்தை பார் என சொல்லும் இவர்கள், NIRF போன்ற கல்லூரி தரவரிசையை மட்டும் ஏன் பார்ப்பதில்லை?! அதற்கு மட்டும் ஏன் உலக கல்லூரி நிறுவனங்களை பார் என்கிறார்கள்?!
#3RevolutionaryYearsOfMNM
மக்கள் நீதி மய்யம் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில், அதன் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை இந்த ட்வீட்டின் quote retweetல் பதிவிடுகிறேன்
#3RevolutionaryYearsOfMNM
சாதியற்றவர் என்கிற சான்றிதழை வாங்கிய முதல் தமிழரை பாராட்டிய முதல் தலைவர் கமல்ஹாசன் மட்டுமே
#3RevolutionaryYearsOfMNM
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகள் வழங்குவதுடன் கேள்விகளையும் கேட்ட வண்ணம் இருந்துள்ளது @maiamofficial