எதற்கெடுத்தாலும் திமுகவினரிடம் ஆதாரம் கேட்கும் தம்பிகளே..
என்றாவது உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்ததுண்டா?
திமுகவினரிடம் ஆதாரம் கேட்கும் நீங்கள் என்றாவது சீமானிடம் கீழ்கண்ட கேள்விகளுக்கு ஆதாரம் கேட்டதுண்டா?
1.சீமான் எந்த ஆண்டு ஈழம் சென்றார்.
2.யார்மூலம் சென்றார். எந்த மாதம் சென்றார்.
3எதற்காக சென்றார் எத்தனை நாள் தங்கியிருந்தார்
4.விமானமா.கப்பலிலா.கள்ளத்தோணியிலா.
5.மேதகுவை சந்திக்கும் முன் சீமானுக்கும் மேதகுவிற்குமான
தொடர்பு இருந்ததா.கடிதம் மூலமா தொலைபேசி மூலமா.
6.கடிதம் மூலமாக என்றால் கடிதத்தின் நகல் இருக்கிறதா?
7. மேதகு கூட ஒரே ஒரு புகைப்படம் தவிர்த்து வேறு ஆதாரம் எதுவும் இல்லையே.
8.வீடியோ பதிவுகளோ. குரல் பதிவுகளோ இல்லையே ஏன்?
9.வெளியிட அச்சமா?
வெளியிட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சமா?
10.இட்லி கறி கதைக்கு என்ன ஆதாரம்?
11.யானை கப்பல் கதைக்கு என்ன ஆதாரம்?
12.போர்க்களத்தில் கிடைத்ததை வைத்து சாப்பிடுகின்ற நேரத்தில் இவர் என்னென்ன உண்பார் என்பதை குறிப்பெடுக்க ஆள் வைத்ததை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்?
13.வைகோ கொளத்தூர் மணி நெடுமாறன் போன்றோர்
இதுபோல் கதைகளை கூறவில்லை
14 சீமானை விட இவர்களுக்கு
முக்கியத்துவம் இல்லை என்கிறீர்களா??
15. இனியும் அவர் சொல்ல போகிற கதைகள் எதற்காகவாவது ஆதாரம் இருக்கிறதா??
இதுவரை தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈழ தமிழர்களுக்கு
சீமான் செய்த நல்ல காரியங்கள் என்ன??
இல்லை தம்பிகள் எதற்காவாவது ஆதாரம் கேட்டிருக்கிறீர்களா?
இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று என்றாவது சிந்தித்திருப்பீர்களா?
புலிகள் என்றாவது சீமான் பெயரை உச்சரித்தது உண்டா??
எதை சொன்னாலும் கைதட்டி விசிலடிக்கும் முன் இதெல்லாம் யோசிக்கமாடீர்களா?
இல்லை மூளை மழுங்கிவிட்டதா
உங்கள் ஆதாரம் அறச்சீற்றம் எல்லாம் பிறரிடம் மட்டும்தானா
இதையெல்லாம் அண்ணனிடம் கேட்டுவிட்டு அப்பறம் வாருங்கள் ஆதாரம் தருகிறோம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#thread இப்பொது அடிக்கடி
மலையக தமிழர்கள் பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
யாரிந்த மலையக தமிழர்கள்..
மலையகம் என்பது இலங்கைத் தீவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை #அறிவோம்ஈழம்
உள்ளடக்கிய பிரதேசத்தைக் குறிக்கின்றது.
புவியியல் அமைப்புகளின் படி இலங்கையில் மிக அழகான அரிதான இயற்கை வளங்களையுடைய பிரதேசங்கள் மலையகத்தில் தான் உள்ளன. குறிப்பாக நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், மலைத்தொடர்கள், குன்றுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். #அறிவோம்ஈழம்
இலங்கையின் இதரபிரதேசங்களைவிட மாறுபட்ட காலநிலைவானிலை நிலைமைகளை கொண்டமைந்த இந்த மலையகப் பகுதி குளிர்ப் பிரதேசமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சொர்க்கபுரியாவும் இருக்கின்றமை குறிப்பிடத் தக்க விடயங்கள். குறிப்பாக நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகள் இதில் முன்னிலை வகிக்கின்றன.