நஷீர் கான், ஒரு SDPI நிர்வாகி, SDPI செய்யற இஸ்லாத்துக்கு எதிரான செயல்கள் பிடிக்காம கட்சியை விட்டு வெளில வந்துட்டார். வெளில வந்தவருக்கும் SDTU அப்படிங்கிற SDPI தொழிற்சங்க நிர்வாகியான மஸ்தானுக்கும் சண்டை வருது, எதுல!! #BanPFI (2) @PFIOfficial@sdpitnhq@sdpi
ஆட்டோ நிறுத்தத்துக்கு பேர் வைக்கிறதுல! நஷீர் அப்துல் கலாம் பேர் வைக்கணும்னு சொல்லிருக்காரு மஸ்தான் SDTUன்னு வைக்கணும்னு சொல்லிருக்காரு. இந்த சண்டைல தங்களோட எதிரியா நஷீரை பார்த்த SDPI, மஸ்தான் மூலமா நஷீரை கொல்ல சொல்லிடுச்சு. (3) #BanPFI
நசீர் கான் ஓட ஓட வெட்டி கொலை. இது நம்ம திருவண்ணாமலை மாவட்டத்துல வந்தவாசி என்கிற ஊர்ல ஏப்ரல் 7ம் தேதி நடந்தது. SDPI ஒளிச்சி வச்சியிருந்த மஸ்தானையும் அவன் கூட்டாளி 6 பேரையும் போலீஸ் 11ம் தேதி கைது செஞ்சிருக்காங்க. கொலை செஞ்சவன கைது செஞ்சாச்சு ஆனா கொலை செய்யச்சொன்னவன!!!!?? #BanPFI
இன்று இந்தியா பாக்கிஸ்தான் ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான நாள். நான் சொல்ல போறது ஒரு கொடூரமான கதை. பாக்கிஸ்தான் இன்றைய நாளை #KashmirSolidarityDayன்னு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடறாங்க, அது ஏன்? #AntiTerrorismDay (1)
காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்னு ஹரி சிங் சொன்னதுக்கு அப்பறோம் கூட அத ஆக்கிரமிச்ச பாக் அதோட நிற்கவில்லை தொடர் வன்முறையை ஏமாந்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக தயார் படுத்தி காஷ்மீரை ஒரு நரகமா மாத்துச்சு #AntiTerrorismDay (2)
அதற்கான முதல் வித்து இந்த நாளில் Brimingham இல் 1984இல் விதைக்க பட்டது. இந்திய தூதரக அதிகாரி ரவீந்தர் மாத்ரே தன் மகள் ஆஷாவுக்கு பிறந்த நாள் கேக் வாங்கிட்டு பஸ் விட்டு இறங்கியதும் பாக் பயிற்றுவித்த (JKLF) தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். #AntiTerrorismDay (3)