எது புத்தாண்டுன்னு தெரியல சித்தரையா தை ஒன்றா இன்னும் கத்துகிட்டு திரியறாரன் தமிழன். இவங்கிட்ட இருந்து பிரிஞ்சு போனவனுக்கெல்லாம் புத்தாண்டு எதுன்னு தெரியுது, ஆதிகுடி இவனுக்கு தெரியல எது புத்தாண்டுன்னு. காலக் கொடுமை! - 1/4
ஜனவரி 1 க்கு ஹாப்பி நியூ இயர் சொல்லிட்டு திரியுது, பொங்களுக்கு வாசல்ல பொங்கள் வாழ்த்துன்னு போடாம ஹாப்பி பொங்கள்ன்னு ஆங்கிலத்துல கோலம் போட்டுட்டு திரியுது.
இந்த இனக்கூட்டத்த எப்படி சரி செய்வது?
இன்று காலை ஆசிரியர்கள் எனக்கூறிக்கொண்டு 31லேப்டாப் உடன் நுழைந்த 31பேர்..!!!
அங்கே கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் தடுத்திநிறுத்தி கேட்டதற்கு ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆசிரியர் எனகூறிக்கொண்டே காவல்துறை உதவியுடன் 1/4
விறுவிறுவெண உள்ள சென்றுவிட்டனர்... பிறகு கட்சியினர் கலெக்டர், வருவாய் அலுவலர் என அனைவருக்கும் புகார் தெரிவித்து சாலை மறியலில் உக்காந்தனர்.. நிலைமை மோசமாதவதை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக வாக்குபெட்டிகள் வைத்துள்ள அண்ணா பல்கலைகழகத்திற்கு வந்து திமுக கட்சியினருடன் சமாதான - 2/4
பேச்சு நடத்தினர்.. உள்ளே சென்ற 31பேரை உடனடியாக வெளியேற்றுங்கள் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றதும் உடனடியாக கலெக்டர் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்... இதோ முழுவீடியோ 👇👇👇
*"ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம்!”*
========================
சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில்
தெய்வத் தமிழ்ப் பேரவை
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! - 1/6
========================
“ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை - 2/6
சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா *பெ. மணியரசன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்) - 3/6