@rvaidya2000 சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
@rvaidya2000 சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா?
@rvaidya2000 என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
@rvaidya2000 ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
@rvaidya2000 அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
@rvaidya2000 சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
@rvaidya2000 மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான்
@rvaidya2000 திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும்
@rvaidya2000 சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with prema lakshminarayan

prema lakshminarayan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GEEMS71

13 Apr
Welcome to the New Year ‘Plava’.
Since tomorrow the 13th is the New Moon, the new year Ugadi is celebrated today.
The Year 2019, named ‘Vikari’ lived up to its name by being a ‘repulsive’ year.
Year 2020 named ‘Sharvari’ meaning darkness did push the world into a dark place
Now the ‘Plava’ year is beginning.
This is an auspicious year. The reason?
‘Plava’ means that which ferries us across...
The Varaha Samhita says: this will ferry the world across unbearable difficulties and reach us to a state of glory.
And take us from darkness to light.
Vikari and Sharvari lived up to their names, did they not?
So to hope that Plava will live up to its name is a logical and reasonable assumption.
After ‘Plava’ year comes ‘Shubhkrut’ ..
Therefore, let us welcome the ‘Plava’
Read 5 tweets
16 Mar
புறக்கணிப்போம் திமுகவை

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் நினைவுகள்

கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்த ஏழை முதியவர் தனது இரண்டு மகள்களின் திருமண செலவுக்காக தனது பரம்பரை வீட்டை விற்க முயல்கிறார்..மிக முக்கியமான இடத்தில் உள்ள வீடு அது...பல “சி” க்கள்
பெறுமானம் உள்ள வீடு இது...பல இடங்களில் பேசியும் பலனில்லை..இந்த வீடு விற்பனைக்கு என தெரிந்து வாங்க முன் வருகின்றார் நமது தம்பி..

இந்த பிராமண அர்ச்சகர் வீடு எங்குமே விலை போகலை இவராவது வாங்க வருகிறாரே என முடிவு செய்து, பேசுகிறார். குறிப்பிட்ட தொகையில் பேச்சு வார்த்தை முடிவடைகின்றது
பத்திரம் பதிவதற்க்கு முன்பு இந்த தொகை தருகின்றேன்..பத்திரம் பதிந்த பின்பு முழு தொகை என தம்பி சொல்ல..பெரிய இடம். சொன்ன சொல் தவறமாட்டார் என நம்பி சொற்ப தொகையை மட்டும் முன்பணமாக வாங்கி கொண்டு வீட்டை அவர் பெயருக்கு மாற்றி தருகின்றார்
சில நாட்களுக்கு பிறகு மீதி பணம் வாங்க
Read 9 tweets
6 Mar
BREATH

Happy morning with happy feeling
I noticed a child monk—he can’t have been more than ten years old —teaching a group of five-year-olds. He had a great aura about him, the poise and confidence of an adult.
“What are you doing?” I asked.
We just taught their first class ever,” he said, then asked me, “What did you learn in your first day of school?”
“I started to learn the alphabet and numbers. What did they learn?”
“The first thing we teach them is how to breathe.”
“Why?” I asked.
“Because the only thing that stays with you from the moment you’re born until the moment you die is your breath. All your friends, your family, the country you live in, all of that can change. The one thing that stays with you is your breath.”
Read 4 tweets
18 Feb
Ratha sapthami tomorrow.
Auspicious.
observed on 7th day
suklapaksham
also lnpwn as maha saptha or Surya Jayanthi.
Erukksm leaf-arka or calotropis leaf7 leaves with turmeric &akshada kept on head shpulders etc
while taking bath
As per Hindu mythology, it was said that one of the Kamboj Empire’s king, Yashovarma was a noble king who did not have an heir for his kingdom. He did some special prayers to God and he was blessed with a son. But his son was terminally ill. A saint who visited the king advised
Read 9 tweets
17 Feb
First statue of M Karunanidhi removed for want of sanction - DTNext.in dtnext.in/News/TamilNadu… via @dt_next
D K insisted installed a statue at the junction of General Patters Road and Mount Road. Soon thereafter, DMK lost power. During his arch-rival MGR’s funeral procession, Karunanidhi’s statue was damaged
though he was a rationalist by tradition Karunanidhi realised the coincidence between putting him his statues and his power in the state. Whenever a statue of his was installed, he stood to lose power as the ruling party and thus he forbade putting him his statues ever again.
Read 5 tweets
16 Feb
Read what Dr.BM Hegde ,former VC Manipal has this to say
அன்று லண்டனில் ஒரு தேர்வை நடத்தி விட்டு இந்தியா திரும்ப ஏர் இந்தியாவில் பயணம்
எனக்கு முதல் வகுப்பு டிக்கெட்
நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்
சற்று நேரத்தில் ஒரு மனிதர் வந்தார்
எங்கேயோ பார்த்தது போல Image
இருக்கிறதே.ஆம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை

அழைப்பு மணியை அழுத்தினால் பணிப்பெண் தண்ணீரை கொண்டு வருவார்

ஆனால் அவரோ தானே எழுந்து வழங்குமிடம் சென்று தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்தார்
பார்ப்பதற்கு நல்ல மனிதராக இருக்கிறாரே என நினைத்தேன்
சற்று நேரத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்
நான் அவரிடம் அரசியல்வாதிகளிடம் அவ்வளவாக பேசுவதில்லை என்றேன்
என்னை பற்றி கேட்டு விட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்
டாக்டர் குழந்தை நலம் பற்றி தெரிய வேண்டும் சொல்லுங்களேன்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!