#TablighiJamaat தான் கொரோனோ பரவ முக்கிய காரணம் என கூறி அன்றைக்கு மத சாயம் பூசியவர்கள் அனைவரும் இன்னைக்கு உரிய பாதுகாப்பு இன்றி #KumbhMela நடந்து கொண்டு இருக்கு,சத்தமே இல்லை! மறதி தேசிய வியாதி ஒரு மதத்தை குறி வச்சி என்ன என்ன திருவாசகங்களை சொன்னார்கள் என கீழே பதிவு செய்கிறேன் :
#TablighiJamaat சென்று வந்தவர்கள் மனித வெடிகுண்டு போல?
-பாஜக முன்னாள் முதல்வர்
#TablighiJamaat போய்ட்டு வந்தவர்களை துப்பாக்கி வச்சி சுட்டா கூட தப்பு இல்லை
-பாஜக எம்.பி.
#TablighiJamaat Members தீவிரவாதிகள் போல நடத்தப்பட வேண்டும்.
-பாஜக எம்.பி.
இப்பொழுது,#kumbamela நடந்து கொண்டு இருக்கிறது,அரசு கணக்குபடியே 10 லட்சம் மக்கள் முதல் 50 லட்சம் மக்கள் வரை ஒரு நாளைக்கு வந்து செல்வார்கள் என கூறி இருக்கிறார்கள்!
இப்படி ஒரு சூழ்நிலையில் இவ்வளவு நபர்கள் கூடுவது ஆரோக்கியமா? பாதுகாப்பு வேண்டாமா?
அடுத்த காமெடி,#kumbamela SOP அவர்கள் தயார் பண்ணது தான்!
6 அடி தள்ளி தள்ளி நிற்க வேண்டுமாம்,கண்டிப்பா மாஸ்க் அணிய வேண்டுமாம்!
This is the Reality! இந்த விஷயத்துக்கு அன்னைக்கு இஸ்லாமியர்கள் அனைவரும் பார்த்த அந்த விஷ பார்வையோடு பார்த்தால் என்ன ஆகும்?
ஒரு நோய் வந்தது,அதற்க்கு தேவை தடுப்பூசி தான் தவிர,மதசாயம் அல்ல!
அன்றைக்கு,#TablighiJamaat கூடிய பொழுது,Covid19 Count என்ன? இன்னிக்கு Count என்ன?
இப்பொழுது,சிலர் #TablighiJamaat தவறு செய்யவே இல்லை என சொல்கிறாயா? என கேட்கலாம்,இது தான் நீதிமன்றம் சொன்னது :
தப்லிகி ஜமாஅத் சார்ந்தவர்கள் பல இடங்களில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டு,அவர்களுக்கு தீங்கு இழைக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது அவர்களை விடுதலை செய்கிறோம்.
என்னுடைய நோக்கம், #TablighiJamaat#KumbhMela பற்றி Compare செய்வது அல்ல,அன்றைக்கு மதசாயம் பூசிய விவகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிகாட்டுவதே! எண்ணிக்கை இவ்வளவு இருக்கும் பொழுது,#kumbamela பற்றி ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டாமா அரசு?
விளைவுகள் எல்லாருக்கும் தானே?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சட்டம் ஒரு ஆயுதம்:
உ.பியில் ஒரு குழந்தையை கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஒருவர் அழைத்து செல்கிறார்,மீண்டும் வீட்டில் அழைத்து வந்து விடும் பொழுது அந்த குழந்தையின் கையில் ₹20 இருக்கிறது,அப்பொழுது அந்த பெற்றோர்கள் "உனக்கு எப்படி இந்த ₹20 வந்தது?" என கேட்கிறார்கள் அதற்கு அந்த குழந்தை
என்னை அழைத்து சென்ற அந்த மாமா கொடுத்தார் என சொல்கிறது,ஏன் என கேட்கும் பொழுது,அந்த குழந்தை சொல்கிறது, "அந்த மாமா தனது ஆண் உறுப்பை அந்த குழந்தையின் வாயில் வைத்து திணித்தை" சொல்கிறது அந்த குழந்தை! பின்னால் இந்த கொடுமையை செய்தவர் ₹20 கொடுத்து,வெளியே சொல்லாதே என சொல்லி இருக்கிறார்!
இந்த விவகாரம் நீதிமன்றம் செல்ல,அங்க இந்த பாலியல் தாக்குதலை தொடுத்தவருக்கு ₹5000 அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கிறது நீதிமன்றம்! இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுகிறது,இதனை விசாரித்த நீதிபதி இது POSCO Section 6 Aggravated Sexual Assault கீழ் வராது,
Oxygen பற்றாக்குறை என ஆபாயக்குரல் வந்து கொண்டு இருந்த நேரம் அது..
திருவண்ணாமலை திருவண்ணாமலை ப்ரைட் ரோட்டரி நண்பர்களிடம் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் Oxygen Plant இருந்தால் நலமாக இருக்கும் என நண்பர் ஐயன் கார்த்திகேயனிடம் சொல்ல. 1/n
பின்னால் இணையத்தில் இருக்கும் Digital Content Creators அனைவரும் சேர்ந்து வீடியோ செய்து நிதி திரட்ட முடிவு செய்தோம்.
அப்படியாக இந்த நல்ல காரியத்துக்கு உள்ளே வந்தவர்கள் தான் நான் உட்பட பலரும்.
சில மணி நேரம் வீடியோ செய்தோம் நிதி கிடைத்தது.
என் பங்கு மிக சிறியது உழைத்தவர்கள் பலர்!
கிடைத்த நிதியை ₹23,43,924 முதல்வர் வழியாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கொடுத்தது தான்,நேற்று பார்த்த அந்த புகைப்படம்..
இன்னைக்கு திமுக சொம்பு தீபாவளி போனஸ் என பேசுபவர்களிடம் ஒரு கேள்வி!
இப்படி ஒரு நிகழ்ச்சி செய்கிறோம் நிதி தருக என பதிவை இதே Twitter'ல் பதிவு செய்தேன்..
மாற்று எரிசக்திகளை முன்நிறுத்த பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி வைத்திருக்கோம் என சொல்வதில் சிறிது அளவாது லாஜிக் இருக்கா?
இன்னைக்கு எத்தனை,Electric Cars தொழிற்சாலை இருக்கு? இல்ல Charging Station தான் எத்தனை இருக்கு? இன்னைக்கு தமிழ்நாட்டுல லட்சக்கணக்கான கார்கள் ஒடுது,நாளைக்கு 1/n
அத்தனை பேரும் நான்,E-Cars வாங்குறோம்,பெட்ரோல் போட முடியல என போய் நின்னா,Supply பண்ண Production இருக்கா? வாங்கினா சார்ஜ் போட நிலையம் இருக்கா? எத்தனை பெட்ரோல் பங் இருக்கு,எத்தனை சார்ஜ் ஏற்ற நிலையம் இருக்கு? கார்ஸ் கூட விட்டுவிடலாம், Commercial Vechiles'ல் E-Trucks வந்துடுச்சா?
இப்படி எதைவும் கைல இல்லாம,Petrol,Diesel-பயன்பாட்டை Discourage பண்ணா தான், Alternate Fuel நோக்கி போவாங்க என சொன்னா,Where is alternate Fule for All? Cigarette மேல் Sin Tax போடுவார்கள்,வரி உயர்த்துவாங்க காரணம்,அது ஒரு தீய பழக்கம் அதை Encourage செய்ய கூடாது,மக்கள் அந்த பழக்கத்தை
இலட்சத்தீவுகளில் (Lakshadweep Island) என்ன நடக்கிறது?
உலகமே கொவிட் பிரச்சனையில் இருக்க.அங்க இருக்க கூடிய பாஜக நிர்வாகி புது சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்.
அது என்ன சட்டம்?
Lakshadweep Animal Perservation Regulation 2021-இது தான் அது! 1/n #Thread
மாடுகளை இறைச்சிக்காக (Beef) வெட்டுவதை தான் அது தடை செய்கிறது.
அது பசு மாடு மட்டுமில்லை,கன்று,எருமை மாடு என எல்லா வகை மாடுகளையும் வெட்டுவதை அது தடை செய்கிறது.
இதன் மூலம் அங்கே Beef வாங்கவோ,விற்பனை செய்யவோ முடியாது..
மேலும் அனுமதி வாங்காமல் மாடுகளை தவிற மற்ற விலங்குளை இறைச்சிக்காக வெட்டினால் ஒரு ஆண்டு சிறை அல்லது 10,000 ஆயிரம் ரூபாய் அபராதம்.