கொரோனா பணியிலிருந்த மருத்துவர்கள் மீது காவல்துறை அராஜக அத்துமீறல் :
பரமக்குடி சுகாதார மாவட்டதை சார்ந்த மரு.விக்னேஷ் மற்றும் மரு.மணிகண்டன் ஆகியோர் கோவிட் கேர் சென்டர் பணியிலிருந்துள்ளனர்.
இரவு 8.00 மணிக்கு துணை இயக்குநர் அவர்கள் CCC பார்வையிட்ட போது இரவு பணிக்கு வந்த
1/N
மருத்துவர்,மற்றும் மதிய நேர பணி செய்த மருத்துவர் இருவரும் உடன் உள்ளனர்.
8.20 மணி வரை துணை இயக்குநர் உடன் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பின்8.30 க்கு பற்பசை மாற்றும் சோப்பு வாங்க கடைக்கு சென்ற போது இது நிகழ்ந்துள்ளது்.
தங்களுக்கு உரிய தங்குமிடமோ,உணவு ஏற்பாடுகளோ செய்யப்படாத
2/N
நிலையில் அருகாமையிலுள்ள கடைக்கு பற்பசை வாங்க இரவு 8.30மணிக்கு yamaha R13 வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று வருவதற்குள் அங்கு வந்த பரமக்குடி மாவட்ட இணை ஆய்வாளர்(DSP) வேல்முருகன் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டருக்கு எதுக்கு yamaha R15 நீ டாக்டரா இருந்தா என்ன
3/N
FIR போட்டு உள்ளே வச்சுடுவேன் என்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள் …
வாகனத்தை பார்த்து உங்களுக்கு எதற்கு 150cc bike என்று கடுமையாகவும், 10 வருடம் படித்தால் மருத்துவர்கள் பெரிய ஆளா?
4/N
மருத்துவர்களை கண்டு மக்கள் பயப்படுவார்களா?
போலீசைக் கண்டு பயப்படுவார்களா?
என்று மிரட்டியுள்ளார்.
தனி வாகனத்தில் ஏற்றி சென்று சுமார் 3மணி நேரம் ஊரை சுற்றி சுற்றி இதர காவலர்களும் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர்.
மனமுடைந்த புதிதாக பணியில் சேர்ந்த
5/N
மருத்துவர்கள் செய்வதறியாது தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வேதனையை தெரிவித்தார்கள்.
சங்க மாநில செயலாளர் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி உடனடியாக மருத்துவர்களை விடுவிக்கும்படி
6/N
கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
தாங்கள் தவறாக மருத்துவர்களை நடத்திவிட்டு அரசு மருத்துவர்களை தவறாக சித்திரிக்க எண்ணியதை அறிந்து மன அழுத்தத்தால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த அழுத்தம் அதிகமாகி சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.
7/N
அரசு மருத்துவர்களோடு இணக்கமாக செயல்படும் காவல்துறை நண்பர்கள் பலர் இருக்க காவல்துறையின் மீது உள்ள நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை துணை கண்கணிப்பாளர் வேல்முருகன் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ..
என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும்,
8/N
மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் அவர்களையும், பொதுசுகாதாரத்துறை இயக்குனர் அவர்களையும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே தமிழகம் முழுவதிலும் மற்றும் பரமக் குடியிலும் கோவிட் கேர் சென்டர்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு
9/N
பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் சிரமத்துடன் மக்கட்பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மீது வன்மத்தோடு நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் …
Dont get vaccinated, Roam on streets like their is no COVID, everything is a conspiracy
Day 1 of fever: Its a minor flu, i can't catch COVID because it's not there
Day 2 of fever: Its not necessary that every fever is
1/N
COVID.. take some paracetamol and wait
Day 3 of fever:
No need of PCR test lets get a CT Scan it will clear things (CT scan will be normal or with low score on day 3- so COVIDIOTS will think it's not COVID)
Day 4 of fever:
Hmm... still fever..
2/N
lets get some blood test done..
why to spend money on doctor consultation as he will also advise same tests (Typhoid will come false positive as it has cross reactivity, but COVIDIOTS doesnt know that)
Day 5 of fever: See I was right its simple typhoid, will take
3/N
கொரோனா பெருந்தொற்று - சில உண்மைகளும் படிப்பினைகளும்:
தமிழக அரசு மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பிண்ணனி கொண்டவர்கள். ஆரம்ப சுகாதார அனுபவம் பெற்றவர்கள். இவர்களின் தொற்று நோய் அனுபவ அறிவு என்பது போலியோ, காலரா, தட்டம்மை, கக்குவான் இருமல் என்று மிகவும் அதிகமானது.
1/N
எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் இருக்கும் பல நிபுணர்கள் ஒரு நாள் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்க்காதவர்கள்
கம்பத்தை சேர்ந்தவர் டாக்டர். சங்குமணி. பொது மருத்துவ நிபுணர். சுமார் 30 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். மதுரையின் முக்கிய மருத்துவர்களில் ஒருவர். ஆரம்ப சுகாதார
2/N
நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என்று பணிபுரிந்து தற்பொழுது மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ளார்.
தனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் 2020 ஜனவரி மாதமே மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட் வார்ட் ஒன்றை அமைத்தார்.