இப்படி நாங்க எங்க சாதனைகளை அடுக்கிட்டே போவோம். நாங்க தான் உலக அறிவியலுக்கான அடிப்படையே. நாங்க இல்லனா இவ்வுலகில் ஒரு சிறு கண்டுபிடிப்புக்குக் கூட சாத்தியம் இல்லை. எங்க பாரதம் தான் இவ்வுலகின் குரு என்பதை இன்றுவரை நிலைநாட்டி வருகிறோம்!
நோபல் பரிசு, பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கி தான் எங்களை நிரூபிக்கனும்னு எங்கள நிரூபிக்கனும்னு அவசியமே இல்லை. அவ்விருதெல்லாம் எங்க அறிவு பசியை போக்கிடாது..... நாங்க வேறயா......
வந்தே மாதரம்!
தாய் மண்ணே போற்றி!
ஜெய் ஹிந்த்!
🇮🇳🙏
Raman Iyengar பதிவு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி
🙏🇮🇳1
புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர
🙏🇮🇳2
உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................
மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார்.
அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார்.
இதற்கு மாற்று உபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார்.
மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.
திறமையானவர்கள் தற்காலிகப் பணியாளர்களாக உள்ளனர்; ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் அனைத்துப் பயன்களையும் பெறுகிறார்கள்: நீதிபதி வேதனை
தகுதியான, திறமையான பலர் குறைந்த ஊதியத்தில், ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் பணியாற்றும் நிலையில்,
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்துப் பணப் பலன்களையும் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை
அமெரிக்கா: 33.1 கோடி
ரஷ்யா: 14.6 கோடி
ஜெர்மனி: 8.5 கோடி
துருக்கி: 8.4 கோடி
யூ:கே : 6.8 கோடி
பிரான்ஸ்: 6.5 கோடி
இத்தாலி: 6.1 கோடி
ஸ்பெயின்: 4.7 கோடி
போலந்து: 3.8 கோடி
ருமேனியா: 1.9 கோடி
நெதர்லாந்து: 1.7 கோடி
கிரீஸ் டப்பா : 1.7 கோடி
பெல்ஜியம்: 1.2 கோடி
செக் குடியரசு: 1.1 கோடி
போர்ச்சுகல்: 1.1 கோடி
சுவீடன்: 1 கோடி
ஹங்கேரி: 1 கோடி
சுவிட்சர்லாந்து: 0.9 கோடி பல்கேரியா: 0.7 கோடி
டென்மார்க்: 0.6 கோடி
--------------------
மொத்தம்: 105.3 கோடி
============
ஐரோப்பாவின் பிற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை: 6 கோடி
105.3 கோடி + ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகள் 6 கோட்டி + பிரேசிலின் மக்கள் தொகை 21.2 கோடி + அர்ஜென்டினாவின் மக்கள் தொகை 4.45 கோடி = 136.95 கோடி!