மனைவி : கேக்குறேன்ல சொல்லு...
நீ இன்ஜினியரிங் தானே படிச்ச...!?
கணவன் : ஆமா...
இப்ப அதுக்கென்ன...!?
மனைவி :
கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு...
வட்டத்தின் சுற்றளவுக்கு என்ன
பாஃர்முலா தெரியுமா...?
கணவன் : சுற்றளவு means சர்க்கம்ப்ஃரன்ஸ் தானே...!?
மனைவி : ஆமா...!?
கணவன் : Circumference of a Circle
C = 2 × π × r.
மனைவி : சரி... அதே சர்க்குலுக்கு பரப்பளவுக்கு என்ன பாஃர்முலா...!?
கணவன் : சர்க்கிள் ஏரியாவுக்குத்தானே...?
A = π × r²
மனைவி : பாஃர்முலால்லாம் கரெக்டாத்தான் சொல்ற...?
கணவன் : பின்ன...
காலேஜ் ப்ராஜக்ட்ல
ஒரு வட்ட வடிவ லைட்ஹவுசுக்கு
எத்தன மூட்டை சிமெண்ட் எத்தன லோட் ஜல்லி வேணும்னு துல்லியமா கால்குலேட் பண்ணி சொல்லி ப்ராஜக்ட்ல சென்ட்டம் வாங்கினவனாக்கும்....
மனைவி : அதையெல்லாம் கரெக்ட்டா
பண்ணிட்டு இத மட்டும் ஏன் சொதப்புன...?
கணவன் : எத...?
மனைவி :
15 செ.மீ. விட்டமும்
15 செ.மீ உயரமும் உள்ள
ஒரு பால் பாத்திரத்தை வெளக்க எவ்ளோ சபீனா பவுடர் தேவைன்னு தெரியாதா உனக்கு...?
கணவன் : ஏன் என்னாச்சி...!?
மனைவி : அந்த ஒரு பாத்திரத்த வெளக்க
பாதி பாக்கெட் சபீனா பவுடரை காலி பண்ணிருக்கியே...
நீ இன்ஜினியருக்குத்தான படிச்ச...?
Work from Home
😂😂😂😂😂😂
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1/4 Remember the picture? The name of the picture was "The vulture & the little girl.
In the picture, a vulture is waiting for the death of a hungry little girl. Kevin Carter, a South African photojournalist, captured the March 1993 famine in Sudan. He was awarded the
2/4 "Pulitzer Prize" for the film. But Carter committed suicide at the age of 33, despite receiving so much respect.
But what was the reason for suicide ?
In fact, when he was busy celebrating such a great honor at the time, the news of his receiving the award was being shown
3/4 on various TV channels, at that time someone asked in a phone interview what happened to the girl in the end ?
Carter replied that he could not say because he was in a hurry to catch his flight.
1/7 அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது.
யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.
2/7 பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!
வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன்
3/7 தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.
புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், "ஹாய்! டாடி" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான். லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன்.