இந்தியாவ தாண்டி உலகபடங்களில் இருக்க காமெடி மூவீஸ்க்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுக்கு ஏத்தமாதிரி நிறைய படங்கள் இருக்கு அதுலசில காமெடி மூவிஸ். ஃபேமிலி/காமெடி மூவீஸ்'னாலும் கண்டிபா அடல்ட் கன்டெண்ட் இல்லாம இருக்காது. சோ தனியா/நண்பர்களோட பாருங்க.
49. Grown Ups (2010) 50. Bad Neighbours (2014) 51. The War with Grandpa (2020) 52. Daddy's Home (2015)
53. Dumb and Dumber (1994) 54. Dirty Grandpa (2016) 55. Like a Boss (2020) 56. We're the Millers (2013)
இந்த எல்லா படங்களிலும் இருக்க ஒரு சில முகங்கள் அதிகபட்ச காமெடி படங்கள்ல நடிச்சிருக்கும். அந்த மூஞ்செல்லாம் காமெடிக்குன்னு நேந்துவிட்ட மாதிரி இருப்பாங்க. 😜😅
படங்கள் அனைத்தும் yts[dot]mx site and @HollywoodHunter1 @CinemaAround @CineversalStudios இந்த டெலிகிராம் சேனல்ல டவுன்லோட்
நேற்று முன்தினம் 1கிராம்ல தங்கத்துல தோடு எடுக்க நகைக்கடைக்கு போயிருந்தேன். பாத்து செலக்ட் பண்ணது 0.930g இருக்குற கல்லுவச்ச தோடு. 1கிராம் Gold price அன்னைக்கு 4820/- ரூபா. ஆனா, அந்த .930g தோடு மொத்தமா சேதாரம், செய்கூலி மட்டும் சேர்த்து 5700/- சொன்னாங்க. GST சேர்த்தால் இன்னும்
அதிகமாகும். இது என்னடா ஒரு கிராம் கூட வர்ல இதுக்கு இவ்வளவு price ஆ அப்படின்னு வியந்து, இதுல சேதாரம் மட்டும் எவ்வளவு கிராம் வருதுன்னு கேட்டா, 0.230g சேதாரம் வருது அந்த 0.930g இருக்குற தோடுக்கு.
எதுவும் பேசல பேசிட்டு வரோம்னு சொல்லிட்டு அப்படியே எந்திரிச்சு வந்துட்டேன்.
அந்த கடை வாசல்லையே நின்னு, நண்பன் ஒருநாள் குடுத்த தங்கம் செய்ற ஆசாரி ஒருத்தரோட ஞாபகம் வந்தது நம்பர் mobile ல இருந்தது,. சரின்னு அவருக்கு போன் அடிச்சு, என்ன அறிமுகப்படுத்திகிட்டு, தோடு எடுக்கணும்னு சொல்லி அவருகிட்ட இடம் எங்கனு கேக்க, அந்த Jewelleryக்கு பின்பக்க வீதில
ரொம்ப எதிர்பார்த்த படம். ஆனா, எதிர்பார்ப்பை முழுமையா பூர்த்தி பண்ணல.! போலீஸ் டிரெய்னிங் எப்படி இருக்கும்னு காட்ட முற்பட்டு மிஸ் பண்ணிட்டாங்க. இயக்குனர் வெற்றிமாறன் and தமிழ் இவங்க சொல்ற விசயம் போலீஸ்'ஸ எப்போவும் நான் என் படத்துல நல்லவனா காட்டமாட்டேன்.
இந்த படத்துல தமிழ் அந்த ஒரு விசயத்தை மட்டுமே mind ல வச்சிகிட்டு எடுத்த மாதிரி இருக்கு.
படத்துல கட்டுறதே 7, 8 main போலீஸ் கேரக்டர் தான். அதுல எல்லாரும் தப்பு பண்றான் அது அவங்க ஒருத்தனுக்கு ஒருத்தன் தெரிஞ்சிருக்கு. டிரெய்னிங் குடுக்குறது செலக்ட் பண்றது போட்டி வக்கிறதுன்னு எல்லாமே
அவங்களுக்குள்ளையே நடக்குறதால தட்டி கேக்குற அளவுக்கு பெரிய ஆபிசியல்ஸ் யாரும் இல்லாத மாதிரி ஒரு ஃபீல் குடுக்குது.
திரைக்கதை சரியா அமையல. ஒரு சின்ன இடத்துக்குள்ள நடக்குற டிராமா மாதிரி தான் படம் இருக்கு.
பயிற்சி எடுக்குற போலீஸ், ட்ரைனிங் குடுக்குற போலீஸ் இதுல இருந்த ஆளுங்களோட
ஆனா, சில நிறை குறை ரெண்டுலையும் உண்டு. அதனால நீங்க தான் சூதானமா முடிவு எடுக்கணும். முக்கியமா வீட்ல உக்காந்து கலந்து பேசுங்க, அது தான் ரொம்ப முக்கியம்.
நிலம் வாங்குறதுக்கு கண்டிப்பா கைல இருந்து தான் காசு போட்டாகணும், இல்லையா பெர்சனல் லோன் எடுக்கணும். இது உங்கள் விருப்பம்.
வீடுகட்ட ஹோம்லோன் வாங்குறது கொஞ்சம் process அதிகம், அதுவே கட்டுன வீடு வாங்க ஹோம்லோன் போடுறது அதை விட பெரிய process. இதுக்கு தனியா யாராவது thread போட்டா நல்லா
பலருக்கு உப்புமா'ன்னாலே ஏன்தான் மூஞ்சி அப்படி போகுதோ தெரியல..😏 உப்புமா புடிக்காதவங்க எல்லாரும் இன்னும் டேஸ்டியா உப்புமா சாப்டதில்லனு தான் எனக்கு தோணுது.
ரவா உப்புமா, சேமியா உப்புமா, அவல் உப்புமா, இது மூனும் ஒரே ரகம் தான். செய்ற விதத்துல செஞ்சா மனுசகறியே நல்லா இருக்கும்.! இதுல
உப்புமாவ செய்ற விதத்துல செஞ்சா அத அடிச்சிக்க ஆளே கிடையாது morning breakfast ல! இட்லி தோசை பூரி பொங்கல் கூட ஒரு மாதிரி மந்தமா இருக்கும், தூக்கம் வரவைக்கும். ஆனா உப்புமா பிரிஸ்க்கா இருக்கா வைக்கும். என்னோட experience ல.!
என்னோட அம்மா அருமையா
உப்புமா செய்வாங்க. என்னதான் டேஸ்ட்டா செஞ்சாலும் அவங்க கூட தொட்டுக்க சுகர் வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க. ஆனா நான் வீட்ல side dish இல்லாமலே சாப்பிடுவேன்.
சுகர் மாதிரி உப்புமாக்கு நான் சாப்பிட்ட பலவிதமான side dish இருக்கு 🤤. என்னென்ன உப்மா க்கு சைட் டிஷ் ஆ வச்சி சாப்பிடலாம்.!👇🏼
Bajaj Finance ல எப்படி எல்லாம் EMI ல எடுக்கும்போது ஏமாத்துவாங்க அப்டின்னு ஆல்ரெடி ஒரு thread போட்டேன் (Pinned tweet ல இருக்கு படிக்காதவங்க போயி படிக்கவும்). அதே வரிசைல மொபைல் ஷோரூம்ல எப்படி நடுத்தர மக்களை EMIன்ற பேருல ஏமாத்துறாங்கன்னு
இங்க எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு விசயம். Document charge அப்டின்றது, பெரிய கம்ப சூத்திரமோ காம சூத்திரமோ கிடையாது.
வாங்குற பொருளுக்கு உங்களால மாசா மாசம் சரியா EMI கட்ட முடியுமான்னு பாத்து எதாவது ஒரு அடையாள அட்டைய வாங்கி ரிஜிஸ்டர் பண்ணி, ஒரு பேப்பர்/கார்ட்
ல தருவாங்க அவ்வளவு தான். மிஞ்சி போனால் ஒரு 10ரூபா செலவு.
இது bike அப்படின்னா 2k, 3kகுள்ள வாங்குறாங்க இதுவே அதிகம் தான். ஆனா 8k, 10k, 15k மதிப்புள்ள உள்ள மொபைல்க்கு 1100 ரூபா document charge வாங்குறாங்க @Poorvika_Mobile ல. ஒப்பெனா சொல்லப்போனா கொள்ளை அடிக்கிறாங்க வேற ஒன்னும் இல்ல.
ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து
'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!
சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்றுஅதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப்
பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.
'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள்