தடுப்பூசி அரசியலின் விளைவு இன்று தமிழகம் தள்ளாடுகிறது. ஏன்? மனிதாபிமானம் உள்ள மனதுடன்
அரசியலை மறந்து படியுங்கள்..

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

இன்று தமிழ்நாடு சுடுகாடா மாறி இருக்கு என்றால் இதற்கு யார் காரணம்?

நாம் தயாரித்து கொடுத்த கொரோனா தடுப்பூசி 70 நாடுகளுக்கு
கொடுக்கப்பட்டு அவர்கள் அதை சரியாக பயன்படுத்தினார்கள்.

ஆனால் தமிழகத்தில் ,

மோடியே நீ ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றான் -மருத்துவம் படிக்காமல் மருத்துவராக இருக்கும் திருமாவளவன்!

எடப்பாடி மோடியும் சேர்ந்து கொரனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை
உறுதிப்படுத்த வேண்டும் என்றார் - ஸ்டாலின்!

மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்ய தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் கம்யூனிஸ்ட்கள்!

எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார் ராகுல்காந்தி!

கொரனா தடுப்பூசியின் மீது
நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் கனிமொழி!

உலகமே நிராயுதபாணியாக நின்ற போது, தமக்கும் தயாரித்து உலக முழுவதும் தவித்தவர்களையும் பாதுகாக்க முன் வந்தது என் பாரதம்.

உயிரைக் கொல்லும் நோயில் இருந்து விடுப்பட எந்த அறிவுரையும், விழிப்புணர்வும
ஏற்படுத்தாத தற்குறிகள் மாறாக, இந்த பெருந்தொற்றை தன் அற்ப அரசியலுக்கு பயன்படுத்தி அதிகாரத்தையும், ஆட்சியும் பிடித்து விட்டனர்.

இவர்கள் ஏற்படுத்திய இந்த சந்தேக கணைகள் இன்று வரை மக்கள் மனதில் குத்திட்டே இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இவங்க இங்கே தடுப்பூசி மீது சந்தேகம் கொண்ட போது உலக நாடுகளுக்கு அதை கொடுத்து காத்தது இந்தியா!இப்போ வந்து எதுக்கு ஏற்றுமதி பண்ணீங்கனு கேக்குறானுங்க!

தமிழ்கத்தில் தடுப்பூசி என்றால் மக்கள் தலைமறைவாகி விடுகின்றனர். தடுப்பூசி போட்டால் இறந்து விடுவோம் என்று மக்கள் 100 % நம்புகின்றனர்.
இதனால் தான் பல லட்சம் தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடிச்சிருக்கு!

#இப்படி ஒரு அரசியலை செய்த இந்த நச்சு கிருமிகளின் செயலால் தான் இன்று தமிழகம் முழுவதும் மரண ஓலங்கள் கேட்கிறது.
இன்று தடுப்பூசி போட முகாம் நடத்தி என்ன பயன்?

இதற்கான கர்ம பலனை இறைவன் நிச்சயம் உங்களுக்கு அளிப்பான்!😥😥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

18 May
🥁 போர் முரசு கொட்டு 🥁

ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, ஆனால் ஒரு யானை மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது. பல போர்களில்,போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும்.எனவே,
ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது . நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது.

ஒரு நாள் யானை தண்ணீர்
குடிக்க ஏரிக்குச் சென்றது.ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது . அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை. யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர். யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது.
Read 8 tweets
17 May
தம்பி சாப்பிடறயா ? தோசை ஊத்தவா ?

வேண்டாமா பசியில்லை ..

கொஞ்ச நேரத்தில் ... மா பசிக்குது ..
சீக்கிரம் கொண்டு வா !

செருப்பல போடுவேன் நாயே !

கல்லு காயவேண்டாமா?
அப்பவே கேட்டதுக்கு பிலுக்கு பண்ணிட்டு ..

இப்போ குதிக்கிறான் ..

ஒரு தோசைக்கே உங்களுக்கு இந்த கதை னா !
அது தடுப்பு ஊசி டா !

130 கோடி மக்கள் டா !

தயாரிக்க வேண்டாம் ?

அவன் / இவன் , வாடா / போடான்னு ஒரு நாட்டின் பிரதமரை ..

உங்க அப்பனுக கிட்ட சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யாத மாதிரி பேச்சு கூந்தல் .

என்ன நோயினு கூட தெரியாத இதுக்கு, இந்த தடுப்பு மருந்து உருவாக 5000 கோடி நிதி ஒதுக்கி,
வெடிய வெடிய தூங்காம கூட follow செஞ்சு , உலக நாடுகளே கையை பெசிக்கிட்டு இருந்த போது
6 மாசத்துல நம்ம நாட்டுல சுயமா தடுப்பூசி கொண்டு வந்த மனுஷன் டா ... Narendra Modi ji ..

ஊசி போட்டுக்கோங்கனு சொல்லும் போது ?
எங்க நீ போடுன்னு அவரை ஒருமையில் நக்கல் கூந்தல் .
Read 5 tweets
17 May
Chennai Airport facilitates essential medical supplies amid tough times

Vaccine corridor for smooth delivery on arrival

402.39 MT medical essentials received from abroad till 15th May 2021

Support to IAF for carrying medical oxygen cylinders and other medical essentials
Covid-19 vaccination camp organised
Posted On: 17 MAY 2021 6:42PM by PIB Delhi
India’s various airports and their corona warriors are working day and night to ensure the movement and delivery of essential medical supplies across the country. As a part of these efforts,
Chennai airport is playing a significant role for the whole southern Indian landscape ensuring that the essential medical supplies are being transported and delivered while our country is fighting the Covid -19 pandemic.From 12th January 2021 to till 15thMay 2021,
Read 11 tweets
17 May
MyGov launches innovation challenge for creating Indian Language Learning App

Aims to take forward PM'S Vision of celebrating India's Cultural Diversity

MyGov, the citizen engagement platform of the Government of India, in partnership with Department of Higher Education has
launched an Innovation Challenge for creating an Indian Language Learning App. This Innovation Challenge has been launched to take forward Prime Minister Narendra Modi’s vision of celebrating India’s cultural diversity through greater interaction among its constituent parts.
MyGov has launched the Innovation Challenge to create an app that will enable individuals to learn simple sentences of any Indian language and acquire working knowledge of a language. The objective of this challenge is to create an app that will promote regional language literacy
Read 8 tweets
17 May
200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில்சமாதியான சிவாலயம்.:---

சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.
ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.

ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது.

நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள்
பறைசாற்றுகின்றன.

அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது,

அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

அதனைத் தொடும்போது நமது
Read 7 tweets
17 May
5 Points to Lead A Meaningful Life
If we want to live meaningful lives, we must keep five things in mind:

1) Never squander an opportunity to help others.
The help we render others will awaken joy, not just in their hearts but in ours as well. For example, if we feed an orphan,
the child’s hunger will be appeased and we will be able to see the happiness on his face. How much contentment we will feel seeing that child’s happiness! This is the visible fruit of that action. There is also an invisible result—the punyam [merit] created by the action.
So, never miss the opportunity to help and serve others.

2) We should avoid using harsh words. Never speak ill of others.
Doing so will disturb our own mind as well as those of others. Never forget that all good and bad originate in words.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(