நடிகர் பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊரான வெள்ளாங்கோவிலில் கோபி தொகுதி மகளிர் பாசறை செயலாளர் மாலதி அக்கா அவர்களின் முன்னெடுப்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசால் தடை விதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வடக்கு - 1/6
வீதியில் உள்ள 5 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக காய்கறிகள் , இஞ்சி , மிளகு , பழங்கள் , பிஸ்கட் உள்ளிட்ட நம்மால் முடிந்த உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ குணமுள்ள பொருட்களை வழங்கினோம்.
காலத்தின் தேவை அறிந்து தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு சேவை செய்வது ஆகச் சிறந்த செயல் - 2/6
இதுவே கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு வளர்ச்சி.
அண்ணன் சீமான் அவர்கள் இங்கு தான் வென்று நிற்கிறார் 👍👍👍
எனக்கு இன்றைய நிகழ்வில் வீதியில் சந்தித்த மக்கள் சொன்னது உங்கள் பரப்புரை சிறந்த முறையில் மக்களிடம் பேசு பொருளாக மாறியது. உங்கள் தலைவர் சீமான் அவர்களுக்கு எங்களது - 3/6
அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் நீலோபர் கபில் கோடிக்கணக்கில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் அதை அவருடைய உதவியாளர் திரு பிரகாசம் அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் கொள்ளையடிக்கும் - 1/3
ஆட்சிக்கு இதுவே சான்று ஒரு அமைச்சர் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்போக்கில் அமைச்சராக வேண்டும் ஆனால் நீலோபர் கபில் பணத்தை சுருட்டுவதில் குறியாக இருந்திருக்கிறார்கள் - 2/3
வெள்ளக்குட்டை சார்ந்த நண்பர்களும் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் உஷாராக திரும்பப் பெற்று விட்டனர் - 3/3
தனது சேப்பாக்கம் தொகுதியில் பல வருடங்களாக கேட்பாரற்று கிடந்த பெண்கள் கழிவறையை நேரில் சென்று பார்த்து அதை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார் அந்த தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் - செய்தி
1977-80 - திமுக - ரகுமான் கான்
1980-84 - திமுக - ரகுமான் கான்
1984-89 - திமுக - ரகுமான் கான்
1989-91 - திமுக - ஜெகன் மோகன் ரெட்டி
1991-96 - காங்கிரஸ் - சீனத்
1996-01 - திமுக - கருணாநிதி @Udhaystalin@Sundara10269992@mkstalin@rajiv_dmk - 3/4
A Buddhist monk in Myanmar using his power of meditation, leaves his body, in full consciousness. He knew his time had come, and just laid down and gave up his body. How remarkable! Difficult to believe that one can pass away in this way too...! 🙏🏻🙏🏻🙏🏻 - 1/3
A Buddhist monk in Myanmar using his power of meditation, leaves his body, in full consciousness. He knew his time had come, and just laid down and gave up his body. How remarkable! Difficult to believe that one can pass away in this way too...! 🙏🏻🙏🏻🙏🏻 - 2/3
A Buddhist monk in Myanmar using his power of meditation, leaves his body, in full consciousness. He knew his time had come, and just laid down and gave up his body. How remarkable! Difficult to believe that one can pass away in this way too...! 🙏🏻🙏🏻🙏🏻 - 3/3
மேடையில் பேசட்டும். அதற்கு எதிர்த்திசையில் சீமான் ஒருவர் மட்டும் பேசட்டும். அவர்கள் அத்தனைப்பேரும் மூன்று நாட்களில் சேன்று சேரும் பார்வைகளைச் சீமான் பேச்சு வெறும் மூன்று மணி நேரத்தில் சென்றடைந்திருக்கும்.
சீமான் சராசரி அரசியல்வாதி அல்ல. அவரிடம் போராட்ட குணம் - 21/31
இருந்தது. தத்துவ தெளிவு இருந்தது. வரலாற்று புரிதல் இருந்தது. வாதத்திறமை இருந்தது. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் அவனிடம் இருந்தது. மக்களை கவரும் வகையில் பாடி வைக்கவும் முடியும், கேள்வி கேட்போரைத் தெறித்து ஓட வைக்கவும் அவரால் முடிந்தது. இவையனைத்தையும் விட தத்துவ - 22/31
நிலைப்பாட்டில் உறுதிப்பாடு என்ற உயர்ந்த குணமும் இருந்தது. இவையாவும் ஒருங்கமைந்த படைப்பாளி என்பதாலேயே மக்களை ஈர்த்து தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மண்ணில் அமைப்பாக்க அவரால் முடிந்தது.
அனைத்தையும்விட அமைப்புதான் இங்கு முக்கியம். நாம் எதிர்த்துப் போரிடுவது வெறும் - 23/31
சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்? இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்? கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய முன்னவர்களால் ஏன் - 1/31
தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு நாம் தமிழரை எதிர்ப்போர் அனைவரும் உங்கள் காதுகளையும் விழிகளையும் நன்றாகத் திறந்து - 2/31
வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனசாட்சியுடன் பேச விரும்புகிறேன்.
இந்தியம் ஒழித்து திராவிடம் நிலைநாட்ட வந்த அறிஞர் அண்ணாதுரை, பெரியார் நடத்திய தி.க.வை உடைத்து திமுகவை 1947 ல் தொடங்கினார். 1967 ல் அக்கட்சியை அரியணையில் ஏற்றினார். அன்றைக்கு எதிரில் ஒரே ஒரு காங்கிரசு - 3/31