🌺அறிவே அருள்வாய் இறையே...🌺

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே புரியும்.

புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், Image
ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”

இந்தப் பதில் இன்னும் குழப்பும்.

அப்பா....
பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.

“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.

“நீ சயன்ஸ் படிக்கிற,
அதனால் இதை எல்லாம் கேட்கிற.
நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார்.
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார்,

அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார்.

இவை எல்லாம் ....
எனக்குப் புரிந்ததே கிடையாது.
சின்ன வயதில்
அவர் சொன்னது ...

சில வருடங்கள் முன் ....
புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.

புளி டப்பாவைத் திறந்தபோது,
அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது.

ஏர்-டைட் ...டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!

அதற்குள்....
பூச்சி எப்படி வந்தது என்று
யோசித்து தலையைச் சொறிந்தேன்.

நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?” என்றார்கள்.

தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று ...
மேலும் ....
பலமாகச் சொறிந்துகொண்டேன்.

ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள்.
குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன்.

எப்படி?யொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன்.

மீண்டும் குழப்பம்.

கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பதே தெரியாமல் இருக்க, ....
தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.?

பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு ...

நரசிம்மருக்கு ...யார் ?
தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.?

இந்தக் கேள்விகளுக்கு
ஆழ்வார் பாசுரங்களையும்
ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.
ஸ்வாமி தேசிகன். ..
நரசிம்மர் தூணிலிருந்து வந்தார்,

அதனால் அவருடைய தாய் ....
அந்தத் தூண்தான் என்கிறார்.

தேசிகன் கூறிய பிறகு
அதை மறுத்துப் பேச முடியுமா?

(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ?

அதேபோல் ஆழ்வார்கள்
ஆசாரியர்கள் எது செய்தாலும்...
அதில்
தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும்.

ஆசாரியன் கூறிய பிறகு
அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம்.

வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார்.

இதற்குப் பொருள், “எந்தப் பொருளை யார் சொன்னாலும்,
அதன் உண்மைத் தன்மையை அறிவதுதான் அறிவு”.

அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும்.

எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.

கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று..
அவர்களின்
பி.எச்.டியை வைத்துக்கொண்டு, கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.

நம் அறிவு என்பது
எவ்வளவு சின்னது என்று ....

ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré,

"சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.

இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது.

அதனால் ....?
நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :

இன்று தூங்கி ...நாளை எழுந்துகொள்ளும்போது....
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...

உங்கள் அப்பா, அம்மா, நாய்குட்டி, வீடு, கோயில், செடி, தட்டு, அரிசி, பேனா, பென்சில், சட்டை,
அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், ஏன்? நீங்கள்கூட
உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகி விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
மறுநாள் காலை
நீங்கள் எழுந்த பிறகு ...

எல்லாம் பெரிசாகிவிட்டது என்று
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...?

முடியாது என்கிறார் Jules henri.
அவ்வளவு தான் நம் அறிவு.

சாதாரணமாக இதையே #அளக்க முடியாதபோது ....

பெருமாளை ...
இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.
ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

- திருப்பாணாழ்வார்

எழு உலகையும் உண்டு
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று
சொல்லும்போது ....

உலகை உண்ட பிறகு
அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம்.

அதே போல
மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.
( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் ....
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )

எப்படி என்று ...இதை எல்லாம் ....யோசிக்கவே முடியாது.
முயற்சியும் செய்யாதீர்கள்.!

இது தான்
அகடிதகடனா சாமர்த்தியம்.
(லிஃப்கோ தமிழ் அகராதியில் -
“perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். )

நம் இரைப்பையில்
‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும்.

அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்!
ஹார்பிக் என்ற, நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது.
நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி!

இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை?

பேன் தலையில் இருந்தால்..
அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம்?
இச்சிங்கோ, டச்சிங்கோ
நாம் அதை உணர்வது எப்படி.?
உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு ....

விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது.

நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும்.
தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம்.

‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் ....
என்றாவது ?

எனக்கு ’அறிவு இல்லை,
அது வேண்டும்', என்று
பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை,

காரணம்
நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

யாதுமாகி நிற்பவன் அவனே...

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

ஸர்வம்_கிருஷ்ணார்பனம்.🙏

🙏 : சுஜாதா

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app Compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

25 May
🌺MEDICAL LOBBY... 😱😨🌺

Chronology of Third-wave & the ruthless Pharma Lobby lead by Pflzer

Imagine if Indian data reveals that diabetic patients are prone to a certain variety of strains..the next wave will hit only diabetic patients...and the biowar continues
Criminal part is, now Covid is going to hit children, how come it is possible unless the 'creator' has the access to the medical data of children?

WHO is also playing its part in leaking valuable data to the creators. Have you heard before that
a virus mutants will systematically target first old age people, then adults and at the end children?

As i, Gaurav Pradhan wrote in March 2020 on my blog post, Sooner or later, world will know that the virus is highly customized according to the medical data of the country and
Read 19 tweets
30 Apr
🌺ஒரு தெலுங்கு பிராமண முன்னாள் கிறிஸ்துவரின் ஒப்புதல் வாக்குமூலம்.🌺

ஒடிசாவில் ஒரு ஆச்சாரமான தெலுங்கு பிராமண குடும்பத்தில் நான்கு சகோதரர்களுடன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்கிறார் எஸ்தர் தன்ராஜ். அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்த நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு
பக்கத்து வீட்டில் இருந்த கிறிஸ்தவர் அற்புதம் செய்கிறேன் என இவர்களின் வீட்டுக்கு வந்து ஜெபம் செய்கிறார்.

அதே வேளையில் அவரின் தந்தைக்கு நெஞ்சுவலி குணமாக, யேசுதான் குணமாக்கினார் என கிறஸ்தவர்கள் நம்ப வைக்கிறார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுகிறார்கள்.
சைவ உணவாளர்களாக இருந்துக் கொண்டே ஒரு தெலுங்கு பிராமண கிறிஸ்தவ குடும்பமாக மாறுகிறது அந்த குடும்பம்.

இதன் பிறகு எஸ்தர் தன்ராஜ், ஒரு மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவரை திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் ஒரு கல்வியாளராக இருந்துக் கொண்டு
Read 17 tweets
28 Apr
🌺A real life story that made me speechless.🌺

85 year old  @RSSorg  swayamsevak for life, 🌺Narayan Dabhadkar from Nagpur🌺 caught covid. His daughter tried for days to get him a hospital bed, finally got one at Indira Gandhi hospital. By this time, his O2 levels had dropped Image
When he reached the hospital with his grandson-in-law in an ambulance, Dabhadkar kaka was out of breath. While he was waiting for the admission formalities to be completed, he saw a woman crying and begging for a bed for her husband who was in his 40s. His kids were crying
Dabhadkar kaka made a spot decision and told the medical team attending to him calmly, ‘I am 85 now, have lived my life, you should offer the bed to this man instead, his children need him’. He then made his grandson-in-law call his daughter and informed her of his decision.
Read 6 tweets
28 Apr
🌺Don't Miss...🌺

I was wondering why Narendra Modi wasn't declaring emergency because the situation needs it. May be he wants us to see the ugly face of the Indian opposition! Please read the following post.

A PAKISTANI SHOWS US OUR UGLY FACE IN THE MIRROR, BUT WITH EMPATHY
(A Pakistani writes from London... *An essential read*...👇🏻)

Social media in India is hyped with visuals of the capital’s hospitals overwhelmed by the patients and people dying in the corridors and ambulances. There seems to be a shortage of everything: beds, doctors,
oxygen cylinders, ventilators, etc. as well as empathy and planning.

The visuals taken inside and outside the hospitals are really heart-wrenching. The opposition is on a point-scoring spree on the death tally. Even a CM telecast live an in-house meeting to play dirty politics.
Read 18 tweets
28 Apr
🌺வெற்றிப் படியே...🌺

கத்தட்டும்... கதறட்டும்... நிர்வாண நாடகம் நடத்தட்டும்... வன்முறையைக் கட்டவிழ்க்கட்டும்... அந்நியர் வருகையில் அசிங்கப் படுத்தட்டும்... கறுப்புக்கொடி காட்டட்டும்... திரும்பிப்போ எனக் கூவட்டும்... வாய் கூசாது வைது தீர்க்கட்டும்... குறையின்றி வேறேதும் சொல்லாது Image
கூத்தடிக்கட்டும்... வெட்கங்கெட்டு சீனனுக்கு ஆசனம் தாங்கட்டும்... நல்லவை பற்றி மூச்சே விடாது இருக்கட்டும்... நன்மையையும் தீமையெனக் கொக்கரிக்கட்டும்... நாவினால் சுட்டு அந்தக் கோமகன் இதயத்தை ரணப்படுத்தட்டும்... இன்னும் இவை போதாதென அவரை வாரிசற்றவர் என்றும் வாய்கூசாது பழிக்கட்டும்...
இத்தனைக்கும் அந்த தவப்புதல்வனின் ஒரே பதில்....

**மௌனம்...**

அவரின் ஒரே நடவடிக்கை...

**பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே...**

அடேய் அறிவிலிகளா... இதைவிட மஹோன்னதமான அரசன் கிடைப்பாரா? நீங்கள் மனிதனாகக்கூட அவரிடம் நடக்கா போதும்... உங்களிடம் இறைவனின் கருணையும், தாயின் பாரபட்சமற்ற
Read 9 tweets
23 Apr
🌺கொரோனா காட்டிச் செல்கிறது....🌺

ஸ்டான்லி ராஜனின்
ஃபேஸ்புக் பதிவு.

உலகெல்லாம் கொரோனா ஆட்டிவைக்கும் பொழுது ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் மிக மிக குறைவு, இவ்வளவுக்கும் அங்கு அதிக கெடுபிடிகள் இல்லை, அரசுகளே முதலில் நிலையாக இல்லை

ஆனாலும் அந்நாடுகளில் கொரோனா கட்டுபாட்டில் இருக்க
அல்லது வேகமாக பரவாமல் இருக்க என்ன காரணம் என ஆய்வுகள் மவுனமாக நடக்கின்றன, அதில் ஒரு சில முடிவுகள் ரகசியமாக தெரிகின்றன‌

ஆம் இப்போது கொரோனா கட்டுபாட்டில் இருக்கும் அல்லது பரவ தயங்கும் நாடுகளில் ஒன்று மியன்மார் எனும் பர்மா

அங்கு பெரும் போராட்டம் கிளர்ச்சி மக்கள் திரள் என
பெரும் குழப்பம் நிலவும் பொழுது, அரசு என்பது இயங்காமல் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரியும் பொழுதும் கொரோனா பெரிதும் பரவவில்லை

இதன் முக்கிய காரணம் பர்மியர்களின் முக்கிய விஷயமான வெற்றிலை அல்லது நம் பாஷையில் தாம்பூலம் தரித்தல் என்கின்றது ஆய்வு
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(