#திமுக_தியாகராஜனுக்கு #ஒரு_Challenge
படித்ததில் பிடித்தது
"P. தியாகராஜன் வெளிநாட்டுல போய் படிச்சிட்டு வந்திருக்கிறார், வெளிநாட்டுல போய் படிச்சிட்டு வந்திருக்கிறார்"னு பெருமையா பேசறாங்க.
வெளிநாட்டுல போய் படிக்கிறதுல ரெண்டு வக உண்டு. 1. Merit அடிப்படையில் சேர்வது.
ஸ்காலர்ஸிப்போடு படிப்பது.
IELTS / TOEFL, GMAT / GRE தேர்வுகளில் வெற்றி பெற்றுப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பது. 2. லட்ச லட்சமாய் பணம் கொடுத்து சேர்ந்துகொள்வது.
திமுக தியாகராஜன் எப்படி சேர்ந்தார் என்று தெரியுமா?
அடுத்ததாக, தியாகராஜனே தன்னைப் பற்றி
பீற்றிக்கொள்கிறார். "நான் ப்ரஃபஸரா இருந்தவன்" என்று மார்தட்டிக்கொள்கிறார்.
ஆகாயத்திலிருந்து குதித்து வந்த அறிவுஜீவி தியாகராஜன் அவர்களே,
நீங்கள் தான் வெளிநாட்டில் படித்த மேதையாச்சே. உங்களுக்கு ஒரு Challenge.
நம் நாட்டில்
கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் ப்ரஃபஸராக
SET (முன்பு SLET) அல்லது NET தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும்.
எழுதப் படிக்க தெரியாத கிராமத்து விவசாயியின் மகனான நான்
Political Science, Public Administration, Management ஆகிய மூன்று Subjectகளில் SET மற்றும் NET பாஸ் பண்ணியிருக்கிறேன்.
பரம்பரைப் பணக்கார குடும்பத்தில் பிறந்த நீங்கள்,
வெளிநாடு சென்று படித்த நீங்கள்,
நீங்கள் படித்த ஏதாவது ஒரு Subjectல் NET பாஸ் பண்ணி காட்டுங்கள்.
NET தேர்வெழுத உச்சபட்ச வயது வரம்பெல்லாம் இல்லை.
NET பாஸ் பண்ணி காண்பித்துவிட்டு, அப்புறம் பேசுங்கள் #H_ராஜா அவர்களின் தகுதியைப்
பற்றி.
H. ராஜா அவர்கள்
பாட்டன் சேர்த்து வைத்த பணத்தில் ஃபாரின் போய் படித்தவரல்ல.
சொந்த முயற்சியில் CA படித்தவர்.
அவருக்கே தகுதியில்லை என்றால்,
துண்டு சீட்டைக் கூட ஒழுங்கா படிக்கத் தெரியாதவர்களைப் பற்றி எல்லாம் என்னத்த சொல்ல?
Thanks Veera Thirunavukkarasu ji
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மீடியா எனும் ஆராய்ச்சியாளர்::
--‐‐‐‐‐-----------------------------------------------
*ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*
அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள்.
ஒரு மருத்துவர் வருபவர
ை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.
இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.
மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.
நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது,
அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.
ஐந்தாவது மருத்துவர்: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.
அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி
ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன் என்ற கதறலை கெஜ்ரி ஆரம்பித்தார்..மம்தாவிலிருந்து உத்தவ் தாக்கரே அம்ரிந்தர் சிங் அசோக் கெலாட்..புபேஷ் பாகல்..எல்லோரும் ஓப்பாரி..ஸ்டாலின் கூட தான் பதவியேற்றதும் சிணுங்கினார்..
சென்னை டெல்லி சதீஷ்கர் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு மட்டும் தான் எல்லாம்
தெரியும் என்று அலப்பறை..
திருடியாவது ஆக்ஸிஜனை கொடுங்கள் என வீர வசனம்..
கெஜ்ரி கேட்ட டூப்ளிகட் கணக்கை வைத்து உச்ச நீதிமன்றம் கூட தன் பங்குக்கு உதார் விட்டது...
இப்ப ஒரு வாரமா ஒரு சத்தமில்லை..
உச்ச நீதிமன்ற நீதிபதி வரை எவரும் 1000 டன்னிலிருந்து 7000 டன்னுக்கு எப்படி ஒரு ராத்திரியில
் உற்பத்தியை உயர்த்த முடியும் என சிந்திக்கவில்லை..
ஆனால் ,ஒரு வாரத்தில் மத்திய அரசு ONGC போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அம்பானி அதானி டாடா போன்ற பெரும் கார்ப்பரேட் உதவியுடன் medical Oxygen உற்பத்தியை 9000 டன்னுக்கு உயர்த்தியது..
அத்தனை கார்ப்பரேட்டுகளும் மொத்த ஆக்ஸிஜன்
நண்பர் ஒருவர்
சி பி ஐ ல் இருந்து ஓய்வு பெற்றவர்
இன்றும் நேற்றும் நடந்த பகல்கொள்ளையை 2g ஊழலுடன் ஒப்பிட்டு கம்மெண்ட் இட்டார் .
இதுதான் நடக்க போகுமென்று முன்பே சொல்லி கொள்ளைஅடிக்க வழிவகுப்பது அப்படியே 2 ஜி பா ணியில் இருந்ததாக கூறினார்
நானும் எத்தனையோ விலை உயர்வுகளை பார்த்திருக்கிறேன்...இந்த அளவு பார்த்ததில்லை
இயற்கை, விளைச்சல் இல்லாமை இப்படி ஏதாவது காரணமும் இல்லாமல் விலையை பலமடங்கு உயர்த்துவது அட்ரோஸியஸ் ..
போன முறையும் இதேபோல முன்னறிப்புடன் ஒருமுறை லாக் டவ்ன் நடந்தது .
இப்படியா விலையேறியது ?
நானொன்றும் அதிமுகவையோ எடப்பாடியையோ ஆதரிப்பவனல்ல
இன்றும் நேற்றும் நடந்தது டே லைட் கொள்ளை ...
யார் ஆரம்பித்தது?
பயிரிட்ட விவசாயியா?
மொத்த வியாபாரியா?
சில்லறை வியாபாரியா?
காய்கறி வியாபரிகளுக்கு ....உங்களுக்கு இதயமே இல்லையா?
நேற்றுவரை உங்களிடம் தினசரி வந்து
இப்படித்தான் 1972~75 ல் கடுமையான அரிசிபஞ்சம்..
அப்ப நெல்மூட்டை 200 க்கு வித்து நிலபிரபுக்கள் கொள்ளைலாபம் பார்த்த நேரமது... அதாவது சவரன் நகை 150 என நினைக்கறேன்....
ஒரு,மூட்டைநெல் வித்தா ஒரு சவரன் நகைவாங்களாம்!
அன்றைக்கு அப்படி நெல்விலை வித்தக்காரனம் அரிசியை பதுக்கி கொள்ளைவிலைக்கு
வித்த தீம்கா பின்புலம் கொண்ட வியாபாரிகளால்.....
பல மாதங்கள் கருப்பு களிமண் உருண்டைகள் நிறைந்த நொய்அரிசிதான் எனக்கு உணவு.. ! பசியில் அந்த களிமண் உருண்டைகள் பொறுக்க கூட பொறுமையிருக்காது! பசியின் கொடுமையால்!
அதேப்போல் இப்பொழுதும் செயற்கையான விலையேற்றத்தை தீம்கா நடத்தலாம்..
ஆனால் அது சாத்தியப்படாது...
காரனம் நாற்சக்கர சாலைகள் மட்டும் துரித போக்குவரத்து வசதிகளாலும்....
மேலும் GST வந்ததால் சுங்கசாவடிகள் இல்லாத தடையற்ற வானிபத்தாலும்....
அப்படி பதுக்கிவைத்து விலையேற்றம் செய்யமுடியாது... காரனம் விலை எங்கு அதிகம் கிடைக்கறதோ அங்கே தானியங்கள்
இப்பதான் பாண்டிச்சேரியில் வசிக்கும் செஞ்சியை சேர்ந்த நண்பருடன் பேசினேன்..
அப்பொழுது செஞ்சியை சுற்றியுள்ள கிராமங்களிலும் கொரனா தொற்று அதிகமாகவே இருப்பதாக சொன்னார்....
ஆனால் அங்கே சந்திரசேகர்.MD என்ற மருத்துவர் கொரனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு ஊசிப்போட்டு.. மூன்று நாட்களுக்கு மருந்து
எழுதிக்கொடுத்து வீட்டலியே போய் இருங்க என்று சொல்கிறார்...
அதற்கு அவர் வாங்கும் கட்டனம் 100 மட்டுமே....மருந்துகளுக்கு 200 மட்டுமே ஆகிறதாம்...
தினமும் 200 நோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறார்.. அவருடைய சிறிய க்ளினிக்குக்கு எதிரிலியே கோரனா டெஸ்ட்டு லேப் போட்டு ஒருவர் நல்ல காசு
பார்க்கிறார் என்றால் பாருங்களேன்...
இதில் வேடிக்கை,என்னவென்றால் போலிஸார் அந்த மருத்துவருக்கு கூட்டம் சேரப்பதாக சொல்லி அபராதம் விதிக்கின்றனராம்!
இதில் நன்பரது உறவினர்களும் ஜுரத்துடன் இருந்தவர்கள் இவரிடம் சிகிச்சைப்பெற்று நலமுடன் இருப்பதாக சொன்னார்!
எனக்கு என்ன ஆச்சரியமென்றால்..