நாம் அனைவரும் ஏதோ விஜய்யின் “மெர்சல்” first scene பார்த்த effectக்கு “பாத்தியா தமிழனை பாஜக ஸ்கூல்னு தெரிஞ்சும் action எடுத்துட்டாங்க” என்று பொங்க வைக்கும் அருமையான நாடகம் அரங்கேற்றபடுகிறது....திராவிடம் தன் கள்ள தாயான ஆரியத்துக்கு எதிராக - 1/8
என்றுமே செயல்படாது....
செயல்படற மாதிரி காட்டி (தூய) தமிழர்கள் கோபத்தை capitalise செய்து கொண்டு வாக்கு அறுவடை செய்வார்களே தவிர ஒரு மாயாஜாலமும் நிகழாது....இது just ஒரு நீயா நானா ஆட்டம் தான்....இவர்கள் மாறி மாறி ஆடும் game of one-up manship...
ஆரியம் சொல்வதை - 2/8
இன்று வரை திராவிடம் தட்டியுள்ளதா என்று வரலாற்று ஏடுகளை புரட்டி பாருங்கள் புரியும்.....பல எடுத்துகாட்டுகள் உள்ளது !!
1. 1990s காலகட்டங்களில் திமுகவின் தமிழ்குடிமகன் என்ற மூத்த நிர்வாகி தான் அறநிலையதுறை அமைச்சர்...தமிழில் தான் இனி கோவில்களில் வழிபாடு நடக்கும் என்று - 3/8
ஒரு ஆணை பிறப்பக்கிறார்....திடிரென்று ஒரு “அவாள்” கூட்டம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து மஞ்சதுண்டு மைனரை சந்திக்கிறார்கள், குமுறுகிறார்கள், அதன் மறு நாளே மஞ்சதுண்டு “தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்” என்று அராசணையை மாற்றி பழைய நிலைக்கே கொண்டு வருகிறார்
2. காஞ்சி சங்கர்ராமன் - 4/8
கொலை வழக்கில் (அது கொள்ளை அடித்த சொத்து பிரிப்பு தகறாரு என்பது வேறு விடயம்) செயலலிதா கைது செய்து வைத்திருந்த செயந்திரை பிணை கொடுத்து தப்ப வைத்தது மஞ்சதுண்டு
3. அட அவ்ளோ தூரம் ஏன் போகணும்....15 நாள் முன்னாடி ஜக்கியை தூக்கி உள்ள போடுவேன்னு பொங்கிய PTR இரண்டே நாளில் - 5/8
தன் நிலைபாடை மாற்றி “இதுக்கு மேல நான் அத பத்தி பேச மாட்டேன்னு” சொல்ல வைக்கிலையா?
திராவிடத்தின் தேவை ஒரு பெரிய political lobby குடும்பமான யச்ச குஞ்சா அதாவது YG குடும்பம் தங்கள் ஆட்சியை விமர்சனம் என்ற பெயரில் வாய் திறக்க கூடாது, அதற்காக தான் அவர்கள் அடிமடியில் கை - 6/8
வைத்த ஒரு மிரட்டல் ஆட்டம் நடத்தபடுகிறது....ஆரியம் ஆட்சிக்கு வரும் போது இதையே தான் திராவிட lobbyக்கும் செய்வார்கள் - தமிழன் என்ற இளிச்சவாயன் தன் மண்ணில் நடக்கும் இந்த நாடகத்தை நிசம் என்று நம்பி மாறி மாறி கைதட்டி கொண்டிருப்பான்
இந்த ட்ராமாவும் அப்படி தான் முடியும் - 7/8
ராஜகோபால் என்ற அயோக்கியனை legally பலியாக்கி கொல்லைபுறத்தில் ஆர்யமும் திராவிடமும் கூடி குலாவும்....
அண்ணன் சீமான் பீலா ராஜேஷின் பெயரை பயன்படுத்தாத போதே சீமான் பீலா ராஜேஷின் இடம்மாற்றத்திற்கு மட்டும் தான் எதிராக பேசுகிறார் அவர் பாஜக அடிவருடி அதிமுக அடிவருடி அப்டி இப்டினு உருட்டுன திமுக சிறுபான்மை பரம்பரை கொத்தடிமைகளே.......
வெளிப்படையாகவே அதிமுக அரசின் அதாவது - 1/4
பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு
சாதகமாக டெண்டர் செட்டிங் செய்ய நியமிக்க பட்ட கார்த்திகேயன் IAS எனும் அரசு அதிகாரியை இன்றைய தமிழ்நாடு அரசு அதவாது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமித்தது ஏன்?? - 2/4
சீமானை விமர்சிக்க கூடிய ஒருவர்க்கு கூட இதை எதிர்த்து கேள்வி எழுப்ப தெம்பும் திரானியும் நேர்மையும் இல்லையா...???
அப்படி இல்லை என்றால் அப்பட்டமாக பாசிச பாஜகவிற்கும் அடிமை அதிமுகவிற்கும் ஊழல் லஞ்சத்திற்கும் திமுக துணை போகின்றதை ஒப்புக்கொள்கிறார்களா.. ??? - 3/4
The Srilankan parliament has approved a bill that gives more or less complete control of the Humbanthota port to China.
Now the port which is located in the capital Colombo and covering - 1/3
540 acres is an official Chinese territory .
The bill has allowed any currency to be used ( Read Yuan will be used ) in its territory. One assumes the 200,000 odd employees will be paid in Yuan - 2/3
And you need a passport to enter the Chinese territory