அண்ணன் சீமான் பீலா ராஜேஷின் பெயரை பயன்படுத்தாத போதே சீமான் பீலா ராஜேஷின் இடம்மாற்றத்திற்கு மட்டும் தான் எதிராக பேசுகிறார் அவர் பாஜக அடிவருடி அதிமுக அடிவருடி அப்டி இப்டினு உருட்டுன திமுக சிறுபான்மை பரம்பரை கொத்தடிமைகளே.......

வெளிப்படையாகவே அதிமுக அரசின் அதாவது - 1/4
பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு
சாதகமாக டெண்டர் செட்டிங் செய்ய நியமிக்க பட்ட கார்த்திகேயன் IAS எனும் அரசு அதிகாரியை இன்றைய தமிழ்நாடு அரசு அதவாது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமித்தது ஏன்?? - 2/4
சீமானை விமர்சிக்க கூடிய ஒருவர்க்கு கூட இதை எதிர்த்து கேள்வி எழுப்ப தெம்பும் திரானியும் நேர்மையும் இல்லையா...???

அப்படி இல்லை என்றால் அப்பட்டமாக பாசிச பாஜகவிற்கும் அடிமை அதிமுகவிற்கும் ஊழல் லஞ்சத்திற்கும் திமுக துணை போகின்றதை ஒப்புக்கொள்கிறார்களா.. ??? - 3/4
ஆனா கொஞ்ச கூட கூச்சமே இல்லாம நம்ம முட்டுகொடுக்கிற கட்சி அதாவது திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சியாக இருந்தாலும் சரி நம்ம வாங்குற காசுக்கு பிற கட்சிகளை அதாவது #நாம்தமிழர்கட்சி யை விமர்சிக்க எப்படி மனம் வருதோ... - 4/4
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SakthivRacer

28 May
மதுவாந்தி Vs ஐஸ்வரியா Vs காயத்திரி டாப் டக்கர் டான்ஸ் 😆🤣😁🤪😀😂😃 - 1/4
மதுவாந்தி Vs ஐஸ்வரியா Vs காயத்திரி டாப் டக்கர் டான்ஸ் 😆🤣😁🤪😀😂😃 - 2/4
மதுவாந்தி Vs ஐஸ்வரியா Vs காயத்திரி டாப் டக்கர் டான்ஸ் 😆🤣😁🤪😀😂😃 - 3/4
Read 5 tweets
28 May
உண்மையான ஏழைப் பங்காளன்

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார் அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக - 1/4 Image
Image
இருந்தது.

குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் - அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு - பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு.

அங்கிருந்த காவலரை பார்த்து -

இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி - 2/4 Image
Read 6 tweets
26 May
#ஒரு_நண்பரின்_பகிர்வு : -

நாம் அனைவரும் ஏதோ விஜய்யின் “மெர்சல்” first scene பார்த்த effectக்கு “பாத்தியா தமிழனை பாஜக ஸ்கூல்னு தெரிஞ்சும் action எடுத்துட்டாங்க” என்று பொங்க வைக்கும் அருமையான நாடகம் அரங்கேற்றபடுகிறது....திராவிடம் தன் கள்ள தாயான ஆரியத்துக்கு எதிராக - 1/8
என்றுமே செயல்படாது....

செயல்படற மாதிரி காட்டி (தூய) தமிழர்கள் கோபத்தை capitalise செய்து கொண்டு வாக்கு அறுவடை செய்வார்களே தவிர ஒரு மாயாஜாலமும் நிகழாது....இது just ஒரு நீயா நானா ஆட்டம் தான்....இவர்கள் மாறி மாறி ஆடும் game of one-up manship...

ஆரியம் சொல்வதை - 2/8
இன்று வரை திராவிடம் தட்டியுள்ளதா என்று வரலாற்று ஏடுகளை புரட்டி பாருங்கள் புரியும்.....பல எடுத்துகாட்டுகள் உள்ளது !!

1. 1990s காலகட்டங்களில் திமுகவின் தமிழ்குடிமகன் என்ற மூத்த நிர்வாகி தான் அறநிலையதுறை அமைச்சர்...தமிழில் தான் இனி கோவில்களில் வழிபாடு நடக்கும் என்று - 3/8
Read 9 tweets
26 May
வணக்கம். என்னுடைய பெயர் செல்வம். நான் ஒரு டூர் கைடு & ரிட்டயர்டு டீச்சர். இப்ப நாம தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்வோம்... - 1/4
வணக்கம். என்னுடைய பெயர் செல்வம். நான் ஒரு டூர் கைடு & ரிட்டயர்டு டீச்சர். இப்ப நாம தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்வோம்... - 2/4
வணக்கம். என்னுடைய பெயர் செல்வம். நான் ஒரு டூர் கைடு & ரிட்டயர்டு டீச்சர். இப்ப நாம தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்வோம்... - 3/4
Read 5 tweets
26 May
மதுவந்தியின் சாதி ஆணவப் பேச்சு / வெழுத்து வாங்கிய சீமான் / PSBB ஸ்கூல் ஆடியோ லீக்! - 1/4
மதுவந்தியின் சாதி ஆணவப் பேச்சு / வெழுத்து வாங்கிய சீமான் / PSBB ஸ்கூல் ஆடியோ லீக்! - 2/4
மதுவந்தியின் சாதி ஆணவப் பேச்சு / வெழுத்து வாங்கிய சீமான் / PSBB ஸ்கூல் ஆடியோ லீக்! - 3/4
Read 5 tweets
26 May
m.freepressjournal.in/article/world/…

*China is now 290 km from Kanyakumari*

The Srilankan parliament has approved a bill that gives more or less complete control of the Humbanthota port to China.

Now the port which is located in the capital Colombo and covering - 1/3
540 acres is an official Chinese territory .

The bill has allowed any currency to be used ( Read Yuan will be used ) in its territory. One assumes the 200,000 odd employees will be paid in Yuan - 2/3
And you need a passport to enter the Chinese territory

China is now 290 km from Kanyakumari - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(