இந்தியாவின் தடுப்பூசி செயல்முறை பற்றிய கட்டுக்கதைகளும் மற்றும் உண்மைகளும்
இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டம் பற்றி பல கட்டுக்கதைகள் வலம் வருகின்றன. இந்த கட்டுக்கதைகள், அரைகுறை அறிக்கை மற்றும் பாதி உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் காரணமாக வெளியானவை.
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மற்றும் கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு (NEGVAC) தலைவருமான டாக்டர் வினோத் பால், இந்த கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்து, இந்த பிரச்னைகளுக்கான உண்மைகளை தெரிவிக்கிறார்.
கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இங்கே:
கட்டுக்கதை 1: வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மை: 2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைசர், ஜே அண்டு ஜே மற்றும்
மாடர்னா போன்ற நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மற்றும் இந்தியாவில் அவர்களின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் அனைத்து உதவிகளை மத்திய அரசு வழங்கியது.
கட்டுக்கதை 2: உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
உண்மை: அமெரிக்காவின் எப்டிஏ, இஎம்ஏ, இங்கிலாந்தின் எம்எச்ஆர்ஏ மற்றும் ஜப்பானின் பிஎம்டிஏ போன்ற அமைப்புகள் அனுமதித்த மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு பட்டியலில் உள்ள தடுப்பூசிகள்
இந்தியாவுக்குள் நுழையும் நடைமுறைகளை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் எளிதாக்கியது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் பரிசோதனை செய்ய தேவையில்லை. இதர நாடுகளில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த தடுப்பூசிகளின் பரிசோதனை தேவைகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் விதிமுறை தற்போது மேலும்
திருத்தப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம், எந்த வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்தின் விண்ணப்பமும் நிலுவையில் இல்லை.
கட்டுக்கதை 3: தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மை: 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே,
அதிக நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உதவி வருகிறது.
கட்டுக்கதை 4: கட்டாய உரிமம் முறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்
உண்மை: இது முக்கியமான விதிமுறை இல்லை என்பதால், கட்டாய உரிமம் மிக மிக விருப்பமான தேர்வு அல்ல. ஆனால், தீவிர பங்களிப்பு,
ஊழியர்களுக்கு பயிற்சி, மூலப் பொருட்களை திரட்டுதல், அதிக அளவு உயிர் பாதுகாப்பு ஆய்வகங்கள் போன்றவைதான் தேவை.
கட்டுக்கதை 5: மத்திய அரசு தனது பொறுப்புகளை மாநிலங்களிடம் விட்டுள்ளது.
உண்மை: தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளிப்பது முதல் உற்பத்தியை அதிகரிக்க உடனடி அனுமதி அளிப்பது,
இந்தியாவுக்கு வெளிநாட்டு தடுப்பூசிகளை கொண்டு வருவது வரை மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
கட்டுக்கதை 6: மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்குவதில்லை.
உண்மை: ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, வெளிப்படையான முறையில், மாநிலங்களுக்கு
போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
கட்டுக்கதை 7: குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மை: தற்போது வரை, உலகில் எந்த நாடும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. உலக சுகாதார நிறுவனமும்,
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு 1550 மெட்ரிக் டன் பிராணவாயு விநியோகம்
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1141 டேங்கர்களில் 18,980 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம்
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.
இதுவரை 284 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 20 டேங்கர்களில் 392 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 4 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாளில் மிக அதிகமாக 1195 மெட்ரிக் டன் பிராணவாயு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 23-ஆம் தேதி 1142 மெட்ரிக் டன் பிராணவாயு, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது.
தென் இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா
Once there lived a sculptor who was very much afraid of death. How to escape death? This question was always nagging his mind. He used to think of so many ways and finally felt there was one good idea which he could try.
He made 12 statues looking exactly like him in
all respects. They were so lifelike. His idea was that when the messenger of death comes in search of him, he could pose like one among the statues and the messenger would get confused and perhaps leave empty handed!
The time of his death indeed arrived. The sculptor saw
the arrival of messenger of death. He immediately joined the group of 12 statues and stood there holding his breath, avoiding all movements. The messenger of death too got confused to see 13 statues looking exactly alike!
Once a newly married couple came to live in a housing complex. The wife woke up in the morning was looking through the glass window of her apartment at the lawn in the opposite apartment. Several washed clothes were hanging their for drying. She said to her husband,
“Oh! The washed clothes are still dirty. It looks the woman there does not know how to wash clothes clean!”
The husband did not make any comment.
Then it became almost regular for the wife to make the same comment every morning. “I wish someone teaches her how to wash
clothes properly” she would add. Her husband did not open his mouth.
A few weeks went by . One day the wife spoke to her husband with a voice full of surprise. “Hey! It looks our neighbor has at last learned how to wash clothes clean!
இன்று 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்ம ஜெயந்தி மற்றும் முருகப்பெருமானின் அவதார தினமாக போற்றப்படும் வைகாசி விசாகமும் ஒருசேர வருகின்றது.
🙏ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியும், வைகாசி விசாகமும் இணைந்து வருவதால் கொரோனாவை விரட்ட சிறந்த நாளாக கருதப்படுகிறது.
🙏முருகப்பெருமானும் நரசிம்மரும் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர்கள் ஆவர். செவ்வாய் கிரகத்திற்கு காரகர் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாகி கொரோனா வைரஸ் விரட்ட அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.
☘️அன்றைய தினம் காலையில்
ஸ்ரீநரசிம்ம வழிபாடு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட ஏற்ற நேரமாக உள்ளது இந்த நேரத்தில்...