ஒரு Pathologistன் டைரி குறிப்பு--தொடர் 18
வருஷம் 2004. வழக்கம் போல் என் ஆராய்ச்சி சாலையில், என்னிடம் பரிசோதனை செய்து கொள்ள வந்தவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும்ஆலோசனைகள் வழங்கிக கொண்டிருந்தேன்.
லால்குடி பக்கம் ஒரு கிராமத்தில் இருந்து 61 வயது கொண்ட ஒல்லியான தேகம் கொண்ட
ஒருவர் உள்ளே வந்தார்.
ரிசப்ஷனிலிருந்து என் அறைக்கு நடந்து வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டார். மூச்சு வாங்கியது. நுரையீரல் அல்லது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பது புரிந்தது.
"குட் மார்னிங் சார், EB ல் வேலை செய்ற * இங்க அனுப்பி வைத்தார். நீங்க தான் எனக்கு ஒரு தீர்வு சொல்லணும்
"வணக்கம் ஐயா. என்ன செய்யணும் சொல்லுங்க'
"இது தான் என்னோட மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட்"
பேசி முடிக்க மிகவும் சிரமப்பட்டார்
வாங்கிப் பாத்தேன். இதய வால்வுகள் பழுதடைந்து ஆக்ஸிஜனேடட் பிளட் திரும்பி குழாய்களில் கசிவதால் உடலுக்கு தேவையான முழு ரத்த ஓட்டம் சீராக இல்லை.
அதனால் உடல்
வருத்தும் போது மூச்சு வாங்குகிறது. உடல் களைப்படைகிறது.
"ஐயா, இது என் டிபார்ட்மெண்ட் இல்லையே. நான் பரிசோதனை நிபுணர் மட்டுமே. இது இதய டாக்டர் தர வேண்டிய சிகிச்சை. நல்ல கார்டியாலஜிஸ்ட பாருங்க ஐயா"
"டாக்டர், இந்த ஊர்லே புகழ் பெற்ற கார்டியாலஜிஸ்ட் கிட்ட காட்டிட்டு தான் இங்கே வர்றோம்
" இது அவரது மனைவி
"வெரி குட். என்ன சொன்னார்"
அவர் மனைவி, மருமகன் சொன்னது என்னால் நம்ப முடியலை. மிகவும் அதிர்ச்சியா இருந்தது
"இந்த வியாதிக்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும். உன்னால் முடியாது. மேல நீ 60 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டே. இனிமேல் வாழறது போனஸ் மாதிரி. இருக்கிற வரைக்கும் இரு.
எதுக்கு தண்ட செலவு" facebook.com/groups/Brahman…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan R

Narayanan R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rnsaai

28 May
PSBB school issue*: Mr. T. V. Krishnamurthy, who had earlier served on the Board of Times of India group, gives his frank views and thoughts on the issue, as below:
I am independently dealing with this episode - with some of my friends who are all common friends of YGM. To begin with, Stalin wants to steer clear of controversies. But that is easier said than done. Because, most of the DMK heavy weights including a majority of Ministers
are educated Mudaliars.

The lambasting of Jaggi Vasudev by PTT Palanivel Thiagarajan is a case in point. But I learnt, that was quickly

m.facebook.com/story.php?stor…
Read 4 tweets
28 May
💎🍀💎 லட்ச தீவு லடாய்.....இன்று சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ள முக்கிய செய்திகளில் லட்ச தீவு கூட்டமும் ஒன்று. முன் ஒரு காலத்தில் சென்னை ராஜதானி ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த தீவுகள் இன்று கேரள மாநிலத்தில் கீழ் வருகிறது.மேற்கு அரபிக் கடலில் கொச்சி மற்றும் மங்களூர் துறைமுகத்தில்
இடையே முக்கோணம் வரைந்தால் அதில் கடலில் 200 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக இத்தீவுகள் வருகிறது.பெயர் தான் லட்ச தீவே தவிர இவை பொதுவாக 35 தீவுகள் மாத்திரமேஇருக்கிறது.இதிலும் சுமார் 10 தீவுகளில் மாத்திரமே மனிதர்கள் வசிக்கிறார்கள். பெரும் பாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள் வசித்து வந்தாலும்
இந்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.என்ன பிரச்சினை தற்போது என்றால்....., இதனூடாக ஆண்டு ஒன்றுக்கு .78000 கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் மற்றும் போதை லாகரி வஸ்துக்கள் கடத்த படுகிறது என்கிறார்கள். சிக்கலான விஷயமாக நாயகன் பட பாணியிலான வேலைகளை தாராளமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்
Read 5 tweets
28 May
நீங்கள் ஓய்வாக இருக்கும்போது படியுங்கள்!

ஆனால்

பொறுமையுடனும் அமைதியுடனும் படியுங்கள் ....
This message is valid today also

இது ஏ.என். டிசோசா பதிவு.

* 2021 *

* பாஜக *

Vs
* காங்கிரஸ் + இடது + பிஎஸ்பி + எஸ்பி + டிடிபி + ஆர்ஜேடி + சிவசேனா + டிஎம்சி + டிஎம்கே + ஏஏபி + ஜேடியு + என்டிடிவி + ஏபிபி நியூஸ் + ஸ்க்ரோல் + தி வயர் + விருதை திரும்ப ஒப்படைக்கும் கும்பல் + ஜே.என்.யூ + பாகிஸ்தான் + சீனா *

* இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருமே மோடி ஜியை
நீக்க விரும்புகிறார்கள் ...

ஆனால்

அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைக் காண்க:

இந்துக்கள் பெட்ரோல் விலையைப் பார்க்கிறார்கள்.

ஆனால்

முஸ்லிம்கள், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுத்து தங்களது எண்ணிக்கையை அதிகரிக்க பார்க்கிறார்கள்!
Read 5 tweets
28 May
லட்சத் தீவில் என்னதான் பிரச்சனை...?

ஏன், சேவு லக்ஷதீவுன்னு திடீர்னு கேரள கம்மனாட்டி தோழர்களும் & முஸ்லீம்களும் கதற ஆரம்பிச்சிருக்கானுங்க....!

விபரமா தெரிந்து கொள்ளுங்கள்...🔥

எளமரம் கரீம் எம்பி தீவின் அட்மினஸ்ட்ரேட்டிவ் அதிகாரியை திரும்பப்பெற வேண்டுமென ஜனாதிபதிக்கு கடிதம்
எழுதியுள்ளார்.

லக்ஷதீவு எம்பி முஹம்மத் பைசலும் சங் பரிவாரின் திட்டங்களை இங்கே அமல்படுத்த முயற்சி என முன்களப்ஸிடம் வெசனபட்டுள்ளார். இன்னைக்கு நடிகர் பிருத்விராஜ் பதிவு வேற தீவு மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேளுங்கனு. என்னவென்று தேடிப் பார்த்தால் தீவின் நிர்வாக அதிகாரியா
குஜராத்தை சேர்ந்த பிரபுல் கோதா படேல் கடந்த டிசம்பரில் நியமிக்க பட்டிருக்கார். இவர் மோடிஜி குஜராத் முதல்வராக இருந்தபோது அமைச்சராக இருந்தவர்.

சமீபத்தில் மூவாயிரம் கோடி மதிப்பிலான மயக்கமருந்து கடத்தல் படகு இங்கு பிடிபட்டது. மே 21 அன்று இலங்கைக்கு செல்லமுயன்ற 15 ஐஎஸ்
Read 9 tweets
28 May
மலையாள தேசத்தில் "ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு" (O.N.V) என்றொரு கவிஞர் இருந்தார், நம்ம ஊர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் போல் இடதுசாரி, நல்ல புலவர் எழுத்தாளர் என பெரும் அடையாத்தை பெற்றார்

(பெயர் நீலகண்டன் வேலு,ஒற்றபிலா என்பது அவரின் ஊர், குரூப் என்பது அவரின் சாதி மிக
பிற்படுத்தபட்ட சாதி )

அன்னாரின் படைப்புள் கொண்டாடபட்டன, சாஹித்ய அகாடமியினை தாண்டி ஞான பீட விருது பெற்ற பெரும் சிறப்பாளர், அவர் 2017ல் இறந்தார் அவர் நினைவாக ஆண்டு தோறும் கேரள அரசு இலக்கிய விருது வழங்கும்

இந்த விருது தமிழக கவிஞர் என சொல்லபடும் வைரமுத்துவுக்கு இம்முறை
வழங்கபட்டிருக்கின்றது, கேரளம் ஒன்றும் தமிழகம் அல்ல என்பதால் அங்குள்ள பலர் வரிந்து கட்டுகின்றனர், இதில் நடிகை பார்வதி முக்கியமனவர்

பார்வதி தமிழ் படங்களில் நடித்திருக்கின்றார், கேரளாவில் சின்மயி போல் பலரின் முகமூடியினை கிழித்து கொண்டிருக்கின்றார்

இந்த கேரளத்தின் சின்மயி
Read 7 tweets
27 May
உங்களுக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்.: பத்மா சேஷாத்ரி பால பவன் என்ற பள்ளிக்கூடம், ஒன்றும் பணக்கார பள்ளிக்கூடம் அல்ல.
நுங்கம் பாக்கம் Ladies' Club இல் அதில் members ஆக இருந்த அங்கத்தினர்கள் தங்களது ஓய்வு வேளையில் சுற்று முற்றும் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு, Tuition எடுத்தனர்.
அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது: எந்த பள்ளிக்கூடமும், குழந்தைகளின் originality யை தட்டி எழுப்ப வில்லை; வெறும் mug pots ஆகவும், கேள்வி கேட்டால் பதில் தானாகவே வரும் ( அர்த்தம் தெரிந்தாலும் தெரியாத போனாலும்) ஒரு machine ஆகவுமே இருக்கிறார்கள்.
மேலும் குழந்தைகள் தூக்க மாட்டாத
சுமையாக புஸ்தக மூட்டை சுமக்கும் பொதி மாடாகவுமே இருக்கிறார்கள்; இரவு 8-30 to 9-00 pm வரை Home work செய்கிறார்கள். சனிக்கிழமையும் விடுமுறை இல்லாத நிலை.
இது ஒரு ஆரோக்யமான - கல்வி கற்கும் சூழ்நிலையே அல்ல. என்ன செய்யலாம் என்று அவ்வப்போது அந்த Ladies Club members, கூட்டம் போட்டு,
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(