ஐந்து அதிசயங்களை உள்ளடங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ளது
கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "பேரூர் " என்னும் பாடல்பெற்ற ஸ்தலம்....
நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது...
🙏🇮🇳1
இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....
🙏🇮🇳2
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்.....
*இறவாத "பனை",
*"பிறவாத புளி,"
*"புழுக்காத சாணம்,"
*"எலும்பு கல்லாவது,"
*"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்பது."
"இதுதான் அந்த அதிசயங்கள்....!!"
🙏🇮🇳3
இறவாத பனை...!!
பல ஆண்டுகாலமாக இன்றும்
பசுமைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது....
இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்....
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால்,
தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள்....
🙏🇮🇳4
பிறவாத புளி...!!
அடுத்து "பிறவாதபுளி," என்றுபோற்றப்படும் "புளியமரம்" இங்கு இருக்கிறது...
இந்த "புளியமரத்தின்" கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம்....
🙏🇮🇳5
"புளியம்பழத்தின்" கொட்டைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள்....
🙏🇮🇳6
"முளைக்கவே இல்லை."
இந்த "புளியமரம்" இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ளதாம்...
அதனால் "பிறவாத புளி "என்று அழைக்கிறார்கள்...
🙏🇮🇳7
புழுக்காத சாணம்...!!
மூன்றாவதாக புழுக்காத "சாணம்," கோயில் இருக்கிற "பேரூர்" எல்லைக் குட்பட்ட பகுதிகளில்
ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் "சாணம் " மண்ணில் கிடந்தால்
எத்தனை நாட்கள் ஆனாலும அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்....
🙏🇮🇳8
மனித எலும்புகள் கல்லாவது...!!
அடுத்து "மனித எலும்புகள்" கல்லாவது.
இங்குள்ளவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை
இந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்களாம்....
🙏🇮🇳9
அப்படி ஆற்றில் விடப்படுகிற "எலும்புகள் "சிறிது காலத்தில் "கற்களாக உருமாறி" கண்டெடுக்கப்படுகிறதாம்....
என்னஅதிசயமாக
இருக்கிறது அல்லவா...!!
*அதுதான்" பட்டீஸ்வரரின்" திருவருவள்.
🙏🇮🇳10
தமது வலது "காதை" மேல் நோக்கி வைத்தபடி மரணிப்பது...!!
ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்தபடிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
🙏🇮🇳11
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற "பட்டீஸ்வரர்....!!""
இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார்....
🙏🇮🇳12
ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது....
முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்....
அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும்...
அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்....
🙏🇮🇳13
இதைப்பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் நமது "பட்டீஸ்வரர்."
இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்களைச் சொறிந்து கொண்டிருக்கின்றன....
ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் ""திப்பு சுல்தான்.""
🙏🇮🇳17
இந்தக் கோயில்
அதிசயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்....
ஆம் இறைவன் குடியிருக்கும் "சிவலிங்கம்" அடிக்கடி அசையும் என்று...
🙏🇮🇳18
இதை நம்பாமல்
"சிவாலயத்தின் "
மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்னன் "திப்பு சுல்தான்"
அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன....
நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்...
🙏🇮🇳19
கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது "பட்டீஸ்வரரிடம்" தன்னை
மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்....
கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்....
🙏🇮🇳20
இவனைப்போன்றே "ஹதர் அலியும் " நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன....
இக்கோயிலின் "ஸ்தல விருட்சம் அரச மரமாகும்...."
🙏🇮🇳21
"பட்டீஸ்வரனின் "
சிறப்புக்களை எல்லாம் பார்த்தோம்....
இனி "தாயின் "
சிறப்புக்களைப் பார்போம்....
இங்குள்ள அம்மனின் பெயர் ""பச்சை நாயகியாகும்.....""
""பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்" அன்னை எழில் ஓவியமாக
உலகிலேயே அதிக மக்கள் தொகை: என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா?
சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு.
இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா விஞ்சிவிடும் என்றார்கள். இது 2030-ல் நடக்கும் என்று மக்கள்தொகைக் கணக்காளர்கள் மதிப்பிட்டார்கள்.
பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். இப்போது 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்!
புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது!
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார்.
அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் ஒட்டு மொத்த நாடே சிக்கித் தவிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்தி, விவசாய போராட்டத்தின் ஆறாவது மாதத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும், பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர். எப்போதும் போலவே, முதல்வர் ஸ்டாலினும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள்.
ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் பாஜக தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், சிலரோ அரசின் தடுப்பூசியைக் கேள்வி கேட்டு, அரசின் நம்பிக்கையைக் குலைத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சிக்கிறார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காணொலியில் பேட்டி அளித்தார்.