📽️Kurangu bommai 📽️
Tamil
Crime /Thriller
IMDB 8.1/10
Nude Scenes ❌
Adult Content ❌
Voilence ❌
Movie Available in Telegram
Telegram channel link in Bio ❤️
#movietimesuggestions
2017ல Release ஆன ஒரு தரமான Thriller படம் இந்த குரங்கு பொம்மை
ஹீரோ விதார்த் சென்னை ல டாக்ஸி டிரைவர் ah வேலை பாக்குறாரு அவரோட அப்பா ஊருல அவரோட friend ஓட மர கம்பனில வேலை பாக்குறார்
ஹீரோ ஓட அப்பாகிட்ட அவரோட friend குரங்கு படம் போட்ட ஒரு Bag குடுத்துc
சென்னைல குடுக்க சொல்லி குடுத்து விடுறாரு போன இடத்துல அந்த bag miss ஆக அதுக்கு அப்பரம் நடக்குற கதைதான் பாக்கி படமே...
படம் முழுக்க Thriller Mood ல போகும் ஒவ்வொரு scene லையும் ஒவ்வொரு Twist & திருப்பங்கள் Climax ஊகிக்க முடியாத வகைல இருக்கும் நெறைய பேர் அதிகமா பார்க்க
தவரிய
ஒரு சூப்பர் ஆனா Thriller படம் தான் குரங்கு பொம்மை...
ஹீரோவா நடிச்ச விதார்த் ஏதார்த்தமா நடிச்சிருப்பாரு அவரோட அப்பாவ நடிச்ச பாரதிராஜாவும் அவரோட நடிப்ப பக்காவ நடிச்சிருப்பாரு...
Miss பண்ணாம பாருங்க
❤குரங்கு பொம்மை ❤

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Movie Time

Movie Time Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @faizal_review

22 May
🎥RAW🎥
French
Year 2016
IMDB 7/10
Horror/Thriller
Adult Content ✅
Nude Scene ✅
Voilence ✅
Movie Available in Telegram Channel
Telegram Channel Link in Bio 🤙 Image
ஹீரோயின் Justine சுத்தமான ஐயர்வீட்டு பொண்ணு அவளுக்கு மாமிசம் சாப்பிடறது சுத்தமா பிடிக்காது அவ சாப்பிடற சாப்பாட்டுல வெங்காயம் இருந்தா கூட அத சாப்பிட மாட்ட
அவ அவளோட படிப்புக்காக ஒரு veterinary collegeல Join பண்றா அங்க அவள அவங்களோட Seniours ராகிங் பன்றாங்க அதுல
ஹீரோயினுக்கு வாழுகட்டாயமா முயல்கறிய சாப்பிட சொல்லி ராகிங் பன்றாங்க அந்த முயல்கறிய சாப்பிட்டது ஹீரோயினுக்கு சேரல நெறைய அலர்ஜி வர ஆரம்பிக்குது அந்த அலர்ஜி அவளோட Charactar ah கொஞ்சம் கொஞ்சம் ah மாத்துது கறியே சாப்பிடாம இருந்த ஹீரோயின் திடீர்னு மாமிசம் மேல அவ்ளோ ஆசை வருது அந்த ஆசை
Read 5 tweets
21 May
🎥Blackmail🎥 2018
Hindi
Thriller/Dark Comedy
IMDB 7.1/10
2h 19m
Adult Content ❌
Nude Scene ❌
Voilence ❌
Movie Available in Telegram Channel
Telegram Channel Link in Bio 🤙
Toilet Paper தயாரிகிற Factory ல ஒர்க் பண்ற ஹீரோ Irfan Khan அவருக்கும் அவரோட Wifeக்கும் சின்ன பிரச்னை அது காரணமா அவர் daily வீட்டுக்கு late ah தான் போவாரு wife தூங்குன பிறகுதான் வீட்டுக்கு போவாரு Daily இப்டியே வீட்டுக்கு போயிவந்த ஹீரோக்கு அவரோட Friend ஒரு Idea குடுப்பாரு
புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வர்றது சகஜம் தான் மாப்ள அதுக்காக நீ இப்டி Daily Late ah போன? எல்லாம் செரியாகிடுமா? நீ இன்னைக்கு வீட்டுக்கு நேரமா போடா போகும்போது ஒரு Flower bokkai வாங்கிட்டு போ அவளை Impress பன்ன try பண்ணு எல்லாம் செரியாகிடும்னு Idea குடுப்பான் நம்ம ஹீரோவும் Friend
Read 6 tweets
20 May
🎥Queen🎥
Hindi
Drama/ரொமான்ஸ்
IMDB 8.2/10
Year 2013
2h 26m
Adult Content ❌
Nude Scene ❌
Voilence ❌
Movie Available in Telegram Channel
Telegram Channel Link in Bio 🤙
ஹீரோயின் கங்கனா ரெனாவத் அவ அவங்க அப்பாகூட ஒரு பேக்கரி ல helper ah வேல பார்த்துட்டு வருவா அப்பாவோட Friend ஓட பையனுக்கு ஹீரோயின பிடித்து போக ரெண்டுபேரும் Love பன்ன ஆரம்பிகிறாங்க அவங்களுக்கு கல்யாணமும் நிச்சயம் ஆகுது கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னாடி அவனோட lover எனக்கு இந்த
கல்யாணத்துல விருப்பம் இல்லனு சொல்லிட்டு அவளை வேண்டாம்னு சொல்லிட்டு போயிரான் அதனால சங்கடமான ஹீரோயின் அவங்க கல்யாணத்துக்கு அப்பரம் Honymoon போகுறதா இருந்த பாரிஸ் க்கு தனியா போற அங்க அவ சந்திக்க போற புது அனுபவங்கள் புது நட்புகள் அவங்ககூட ஜாலி Celebration
Read 4 tweets
19 May
🎥Bedevilled 🎥
Korean
Horror/thriller
Adult Content ✅
Nude Scene ✅
Voilence ✅
Movie Available in Telegram Channel
Telegram link in Bio 🤙
ஹீரோயின் Hae won அவர் பேங்க்ல வேலை பாக்குற ஒரு Staff அவர் அவரோட விடுமுறைய செலவழிக்க சிறுவயது சிநேகிதி ஆன Bok Nam ஊருக்கு (தீவு ) போறா அங்க போனபிறகு அவளோட Friend கூட ஊற சுத்தி பாக்குறது வெளிய போறதுன்னு ரொம்பவே சந்தோசமா அவளோட Holidays என்ஜோய் பண்ணிட்டு இருப்பா....
அங்க ஹீரோயின் ஓட friend ஓட வாழ்க்கை அவளோ நல்லதா இருக்காது அவளுக்கு ஒரு முரடன் புருஷன் அவனோட தம்பி மாமனார் மாமியார் எல்லாரும் மொரடங்களா இருப்பாங்க..
அவளுக்கு நெறைய பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் அது எல்லாம் அவளோட பெண்ணுக்காக பொறுத்து பொறுத்து போவா ஒரு கட்டத்துல அவளோட பொறுமைய இழந்த
Read 7 tweets
17 May
🎥Grave Encounters 🎥
Horror/Footage Found Horror
IMDB 6.1/10 My Rating 7.5/10
Adult Content ❌
Nude Scene❌
Voilence ❌
Movie Available in Telegram
Telegram Channel Link in Bio 🤙 Image
Grave Encounters அப்படிங்கிற ஒரு Reality Show அந்த show ல ஆத்மா அமானுஷ்யம் பேய் இந்த மாதிரி விஷயங்கள் இருக்கா இல்லியான்னு ஒரு show மூலமா மக்களுக்கு காட்டுவாங்க.. அவங்களோட Show மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு இன்னும் தெளிவா பேய்கள் பற்றி காட்டணும்னு
ஒரு பாலடஞ்ச Building க்கு போவாங்க அந்த Building 100 வருசத்துக்கு முன்னாடி Mental Hospital ah செயல்பட்டு வந்தது அந்த Hospital ல இருக்குறவங்க எல்லோரும் ஒரு தீ விபத்துல இறந்து போயிருப்பாங்க இறந்து போனவங்க எல்லோரும் அங்க பேயா சுத்துறனால அரசாங்கம் அந்த Building சீல் வச்சு மூடி
Read 5 tweets
17 May
🎥CinemaBandi🎥 #CinemaBandi
Telugu
Comedy/feelgood
Available on நேபிலிஸ்
IMDB 8.3/10 My Rating 8.8/10
Adult Content ❌
Nude scene❌
Voilence ❌
வாய்ப்பே இல்ல ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு திருப்தியா ஒரு Feel good படம் பார்த்த சந்தோசம் Image
ஆட்டோ டிரைவர் ஆனா Veera ஒருநாள் அவரோட ஆட்டோல யாரோ விலை உயர்ந்த கேமராவ மறந்து விட்டு போயிடறாங்க கேமராவ பத்தி என்னன்னே தெரியாத வீரா அத மொதல்ல Sale பண்ணலாம்னு முடிவு பண்றாரு அப்புறம் டிவில ஒருசில படங்களோட தொகுப்ப பார்த்து இவருக்கும் ஒரு படம் டைரக்ட் பன்ன ஆசை வருது
அதுக்காக கேமரா man ஆன தன்னோட Friend um barbar ஷாப் ல வேலை பாக்குற பையனும் காய்கறி விக்கிற பொண்ணும் எல்லாம் சேர்ந்து படம் எடுக்க கெளம்புறாங்க அதுக்கு அப்பரம் அவங்க பண்றே லூட்டிதான் படத்தோட மொத்த கதை...
படத்துக்காக ஹீரோ ஹீரோயின தேர்வு செய்ற scene எல்லாம்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(